முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா ரூ.570 கோடி ஒதுக்கியுள்ளார் என வலுதூக்கும் போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேசினார். அகில இந்திய அளவில் 32–வது ஜூனியர் மற்றும் மாஸ்டர்ஸ் தேசிய வலுதூக்கும் போட்டிகள் முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது. கடந்த 24–ந் தேதி தொடங்கிய போட்டிகள் வருகிற 28–ந் தேதி வரை நடக்கிறது. 2–ம் நாள் நடந்த போட்டிகளில்

தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா:அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர்  ஜெயலலிதா:அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, தமிழ்மொழி, தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அ.தி.மு.க. வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொகுதி கழக செயலாளர் சி.கே.சிவாஜி, சத்துவாச்சாரி கிழக்கு பகுதி செயலாளர் சுந்தரம், மாணவரணி இணைசெயலாளர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்:அன்வர்ராஜா எம்.பி. பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்:அன்வர்ராஜா எம்.பி. பேச்சு

புதன்கிழமை , ஜனவரி 27, 2016, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி சாதனை படைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் அன்வர்ராஜா எம்.பி. பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டபம்

தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு

தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு

புதன்கிழமை , ஜனவரி 27, 2016, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி என்று தளவாய் சுந்தரம் கூறினார். குமரி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். நகர செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், தொகுதி செயலாளர் சுகுமாரன் ஆகியோர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க,கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் கட்டணமில்லா நகல் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க,கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் கட்டணமில்லா நகல் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, கட்டணமில்லாமல் அவற்றின் நகல்கள் இன்றுமுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை வெள்ளத்தினால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் நகல் சான்றிதழ்கள் வழங்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் சுமார்

டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

டலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

புதன்கிழமை, ஜனவரி 27, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளைப் போல கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேகொண்ட முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரழிவால், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, கடலோர கிராமங்களை உள்ளடக்கி அனைத்து பகுதிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

மருத்துவ துறை மேம்பாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கி வருகிறார்:மருத்துவத்துறை நிபுணர்கள் பாராட்டு

மருத்துவ துறை மேம்பாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கி வருகிறார்:மருத்துவத்துறை நிபுணர்கள் பாராட்டு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அளித்துள்ள உதவிகளும், அங்கீகாரமும்தான், மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது கிடைப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தன என்று, புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் V. சாந்தா தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் V. சாந்தாவுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.