முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றினார்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றினார்

புதன், ஜனவரி 27,2016, 67வது குடியரசு தினவிழா மாணவ,மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், அலங்கார அணிவகுப்புகளுடன் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றிவைத்தார். 67 வது குடியரசு தினவிழா சென்னை கடற்கரையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா காலை 7. 52 மணிக்கு வந்தார். அவர் கடற்கரையில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 7.54 மணிக்கு தமிழக கவர்னர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்து வாழ்த்து

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்து வாழ்த்து

வெள்ளி, ஜனவரி 22,2016, தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனி யாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வா தாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு

ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள்: அமைச்சர் வேலுமணி தகவல்

ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள்: அமைச்சர் வேலுமணி தகவல்

வெள்ளி, ஜனவரி 22,2016, தமிழகத்தில், ரூ.134 கோடி ரூபாய் செலவில் 170 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்ட மன்றத்தில், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 216 நீதிமன்றங்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டதாகவும், அதில், ரூ. 134 கோடி செல்வில், 170 நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 46 நீதிமன்றங்கள் 21 கோடி செலவில்

பொது மக்கள் வசதிக்காக இணைய சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு

பொது மக்கள் வசதிக்காக இணைய சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, ஜனவரி 22,2016, தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாநிலம் முழுவதும் அரசு இணைய சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள், அனைத்து கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை,

ஐல்லிக்கட்டை சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

ஐல்லிக்கட்டை சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

வெள்ளி, ஜனவரி 22,2016, சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ஜல்லிக்கட்டு பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ அருகதை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி தரவில்லை. கவர்னர்

தமிழக அரசு ஏற்பாடு செய்த படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க சிறப்பு முகாம் சென்னையில் இன்று தொடங்குகிறது

தமிழக அரசு ஏற்பாடு செய்த படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க சிறப்பு முகாம் சென்னையில் இன்று தொடங்குகிறது

வெள்ளி, ஜனவரி 22,2016, சென்னையில் படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது. கடன் வழங்கும் திட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு

அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளி, ஜனவரி 22,2016, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு, அம்மா சிறு வணிகக் கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 14-ந் தேதி அறிவித்திருந்தார். அதன்படி, இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை) சிறுவணிகர்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கடன் வழங்கும் திட்டத்துக்கு அம்மா சிறு