முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாக  உருவெடுத்துள்ளது ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016, மின் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாக ஆளுநர் கே.ரோசய்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:- அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மின் உற்பத்தித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடித்தும், நடுத்தர மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் மாநிலத்தின் மின்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுக் கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுக் கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 21,2016, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வரும் 25-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்

முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016, முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாராட்டு ரோசய்யா தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர் பிரச்னைகளில், முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த ஒருங்கிணைந்த தொடர் முயற்சிகளின் பலனாக, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்திக்கொள்ள தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு, முதலமைச்சரின் பாராட்டத்தக்க வெற்றிகளில் ஒன்று என்றும் ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.

மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

புதன், ஜனவரி 20,2016, தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, ஒரே நாளில் பெய்த பெரும் மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும், வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதமாக மேற்கொண்டது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்

சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் பெருக்கியுள்ளது தமிழக அரசு:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் பெருக்கியுள்ளது தமிழக அரசு:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016, சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக சிறு குறு விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, அவர்களது வளத்தையும் இந்த அரசு பெருக்கியுள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கவர்னர் உரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:– சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்றடைவதை

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்  ஜெயலலிதா கடிதம்

புதன், ஜனவரி 20,2016, இலங்கை கடற்படை கைது செய்த 6 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த 17-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் 19-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே,

மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா:ஆளுநர் ரோசய்யா பாராட்டு

மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா:ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திறமிக்க சீரிய தலைமையின்கீழ், பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அவற்றின்மூலம் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா சட்டப்பேரவையில் பாராட்டினார். தமிழக சட்டப்பேரவையின், 2016-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று மரபுப்படி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, சமூக நலத்திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதன் மூலம், சமூக சமத்துவத்தை ஏற்படுத்தி,

முதல்வர் ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முதல்வர்  ஜெயலலிதாவின் மன உறுதி மற்றும் திடமான செயல் பாட்டினால்  தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது கவர்னர் உரையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016, 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரோசய்யா பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்காவாகத் தமிழகம் மாறியுள்ளது. என பாரட்டினார். உரையின் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. * வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. *