முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல்

புதன், ஜனவரி 20,2016, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் இதுவரை 14.61 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள்குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை, சேப்பாக்கம், எழிலகம்கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக குடும்ப அட்டைகளை இழந்து, நகல் அட்டை கோரி மனுசெய்தவர்களுக்கு, உடனடியாக நகல்

”விடூர்” அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

”விடூர்” அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

புதன், ஜனவரி 20,2016, விழுப்புரம் மாவட்டம் ”விடூர்” அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீா் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 20.ம்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதன், ஜனவரி 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளில், கூட்டுறவுத்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக, முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள செல்வநாயகபுரம், முதுகுளத்தூர், சாம்பக்குளம் ஆகிய இடங்களில் நேரடி நெல்கொள்

மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

செவ்வாய், ஜனவரி 19,2016, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை தெற்கு மாவட்டம் பாரிமுனை தம்பு செட்டி தெருவில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:– மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர் எம்.ஜி.ஆர். அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்ததில் எம்.ஜி.ஆரின் பங்கும் உண்டு. பின்னர் அவரது கொள்கை கோட்பாடுகளைக் கட்டிக் காத்து வருபவர் ஜெயலலிதா. எந்த சூழ்நிலையிலும் இனி கருணாநிதி ஆட்சியைப் பிடிக்க முடியாது. மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக

தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி

தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016, தமிழகத்தில் 14 லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் மழை நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நன்றி தெரிவித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அதன் செயலாளரும், அமைச்சருமான திருமதி பா. வளர்மதி தலைமையில், தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், நான்கரை ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கழக

மழைக்கால நிவாரணத் தொகையாக 13 ஆயிரத்து 118 மண்பாண்டதொழிலாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி

மழைக்கால நிவாரணத் தொகையாக 13 ஆயிரத்து 118 மண்பாண்டதொழிலாளர்களுக்கு தலா 4 ஆயிரம்  ரூபாய் வழங்க உத்தரவிட்ட  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டத்தால், தமிழகத்தில் மண்பாண்டத் தொழில் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. அழிவின் விளிம்பிலிருந்த மண்பாண்டத் தொழிலை காப்பாற்றியுள்ள முதலமைச்சருக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. ஏழை-எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், நசிந்து வரும் பல்வேறு பாரம்பரிய தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்து காக்கும் வகையிலும், முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் பின்னடைவை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு

பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க, “அம்மா அழைப்பு மையம்” திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க, “அம்மா அழைப்பு மையம்” திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 19,2016, பொது மக்களின் குறைகளை விரைவில் களைந்திட 24 / 7 மணிநேரம் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்கள். ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 19,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவரிமான் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர். K.ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள்