தேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் கபட நாடகம்

தேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் கபட நாடகம்

செவ்வாய், ஜனவரி 19,2016, சென்னை – முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை அப்படியே எடுத்து 21.11.15 அன்று அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அது அவரது கட்சி பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது

செவ்வாய், ஜனவரி 19,2016, புதுடெல்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை 2ஜி வழக்கு தொடர்பான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க முடிவு செய்ய உள்ளது. சென்னையை சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன். அவரது நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவினைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிர்ப்பந்தப்படுத்தினார் என்று

6வது முறை,முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம்

6வது முறை,முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம்

செவ்வாய், ஜனவரி 19,2016, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற வைத்து, 6வது முறையாக முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி உறுதி பூண்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைக்கழகத்தில், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர்

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை:பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.தற்போது இச்சிறுவர்கள் நோய் நீங்கி உற்சாகமாக இருக்கின்றனர்.இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற மூன்றரை வயது சிறுவனும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற ஒன்றரை வயது சிறுவனும்

தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனு, 20-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனு, 20-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜனவரி 18,2016, சென்னை : சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தங்களது விருப்பமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வரும்

தமிழக அரசின் சாதனை விளக்க வாகனம்:அமைச்சர் வீரமணியிடம் வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்படைத்தார்

தமிழக அரசின் சாதனை விளக்க வாகனம்:அமைச்சர் வீரமணியிடம் வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்படைத்தார்

திங்கள் , ஜனவரி 18,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, கழக அரசின் மகத்தான சாதனைகளையும், எண்ணற்ற நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், பிரச்சாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள, வேலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனத்தின் சாவியை, அமைச்சர் திரு. K.C. வீரமணியிடம் வழங்கினார். தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு செயல்படுத்தி

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சிரமமின்றி ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள் நன்றி

பொங்கல் பண்டிகை முடிந்து  மீண்டும் சிரமமின்றி ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள்  நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016, பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில், நான்காம் நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சிரமமின்றி தாங்கள் ஊர் திரும்ப முடிகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும், அரசுப்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு  நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016, மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலூரில் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் சமூக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கிலும், அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும் ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் சுழல் நிதி வழங்கும்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பசுமைக்குடில் திட்டத்தின் மூலம் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைப்பதால் முதலமைச்சருக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பசுமைக்குடில் திட்டத்தின் மூலம் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைப்பதால் முதலமைச்சருக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016, மழையை எதிர்நோக்கி விவசாயம் செய்து வரும் மானாவாரி விவசாயிகள், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ள பசுமை குடில் திட்டம், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த, விவசாயத்துறையில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு மானியம் போன்ற சலுகைகளையும் வழங்கி வருகிறார். இதனால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்று இருந்த மானாவாரி நிலங்கள், இன்று