அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்:தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சி உரை

அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்:தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சி உரை

புதன், ஜனவரி 13,2016, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று, தலைமைக் கழகத்தில், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கழக அலுவலகங்களையும், அங்கு நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்து எழுச்சியுரையாற்றினார். தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:- இந்த புதிய ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக, 6 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகங்களையும், அவை அமைந்துள்ள வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர்

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா மருந்தகம்:தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு மருந்துகள் கிடைக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா  மருந்தகம்:தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு மருந்துகள் கிடைக்க  முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு

புதன், ஜனவரி 13,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.இதனால், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். கன்னியாகுமரி மாவட்டம், கூட்டுறவுத் துறை சார்பாக ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் திங்கள்சந்தையில் தலக்குளம், இரணியல் உழவர் பணி கூட்டுறவு கடன் சங்கம் என தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் 3 அம்மா மருந்தகங்கள்

சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின் உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு:தமிழக அரசின்  உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, ஜனவரி 13, 2016, மாற்றுத் திறனாளிகளுக்கு சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சி பிரிவு காலிப் பணியிடங்களில் 42 காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் 3 சதவீத காலிப் பணியிடங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவு வழிவகை செய்கிறது. இந்த 3 சதவீதத்தில், ஒரு சதவீதம், பார்வையற்றவர்களுக்கும், 1 சதவீதம் செவித்திறன் இழந்தோருக்கும், 1 சதவீதம் ஊனமுற்றோருக்கும் பிரித்து

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன், ஜனவரி 13,2016, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிதியுதவி பெற, வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் மு.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயோ சமுத்திரம், கிறிஸ்தவ மதத் தொடர்புடைய புனிதத் தலங்களை உள்ளடக்கிய பயணத்துக்கு

ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

செவ்வாய், ஜனவரி 12,2016, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்த வழிவகை செய்தது –

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள்  எளிதாக பெற்றிட 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 12,2016, அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றிட சென்னையில் 126 அரசு இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இதர சேவை களை பெறும் வகையில் சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் இ–சேவை மையங்கள் முதல்-அமைச்சர்

ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 12,2016, ஊட்டியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் இன்ட்கோ சர்வ் மூலம் 1 கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைத்த லாபத்தொகை முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பயனடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதையடுத்து, சிறு குறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி

தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

திருச்சி; தி.மு.க.வில் ‘திடீர்’ கோஷ்டி மோதலையடுத்து, நேரு அலுவலகம் முன்பு முற்றுகை நடந்தது. சிவா எம்.பி. விளம்பர பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகம் தில்லைநகரில் கோட்டை ரெயில்வே நிலையம் சாலையில் உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியில் செல்லாத நேரங்களில் அலுவலகத்திலேயே நேரு தங்கி இருப்பார். ஓய்வெடுப்பதும் அங்கும் தான். இதற்காக அறைகள் தனியாக உள்ளன. இந்த நிலையில் திருச்சி உறையூரில் நேற்று முன்தினம் நடந்த

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிருந்து நாளை தண்ணீர் திறப்பு:1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், ஜனவரி 12,2016, வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானி சாகர் அணையிலிருந்து 2-ம் பருவ புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை

எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், ஜனவரி 12,2016, அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா – வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2016 ஞாயிற்றுக் கிழமை முதல் 19.1.2016 செவ்வாய்க்