முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது – தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது – தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

புதன், டிசம்பர் 23,2015, நீர்நிலைகளை பாதுகாக்காமல் முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகத்தான், நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநின்றவூர் ஏரியில் முந்தைய தி.மு.க. அரசு வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை வழங்கியதே அங்கு குடியிருப்புகள் பெருமழைக் காலங்களில் வெள்ளநீரில் மூழ்கக் காரணம் என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. திருநின்றவூர் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளித்துள்ள

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 23,2015, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவகங்கள் மூலம், நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பசியாறி வருகின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்து வரும் ஏழை எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை-எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில்,

காய்ச்சல்- தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

காய்ச்சல்- தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

புதன், டிசம்பர் 23,2015, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, தமிழகத்தில் மழையின் காரணமாக தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த சுகாதாரத்துறை அலுவலர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், டிசம்பர் 23,2015, சென்னை, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் வாடும் 47 மீனவர்களையும், 57 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து 6 தமிழக மீனவர்கள், விசைப்படகு ஒன்றில்

வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:உடனடியாக ரூ.2000 கோடி வழங்கவும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:உடனடியாக ரூ.2000 கோடி வழங்கவும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், டிசம்பர் 23,2015, தமிழக  வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25,912 கோடி தேவை என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு  மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் உடனடியாக ரூ.2000 கோடி வழங்கக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள இரண்டாவது துணை அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக சென்னை, அதைச் சுற்றியுள்ள

முதலமைச்சர் உத்தரவுப்படி,டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

முதலமைச்சர் உத்தரவுப்படி,டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

செவ்வாய், டிசம்பர் 22,2015, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்கால தொற்றுநோய் பரவாமல் இருக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆவின் நிறுவனம் மற்றும் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட சித்த மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே விழுப்புரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு

மழையினால் பழுதடைந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்கள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் ஆலோசனைப்படி யமஹா, ஐஷர் நிறுவனங்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

மழையினால் பழுதடைந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்கள்  ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் ஆலோசனைப்படி யமஹா, ஐஷர் நிறுவனங்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

செவ்வாய், டிசம்பர் 22,2015, தமிழகத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கி பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களின் உரிமையாளர்கள், எவ்வித கட்டணமும் இன்றி பழுது நீக்கிக் கொள்ள வசதியாக, யமஹா, ஐசர் நிறுவனங்கள் பழுதுநீக்கும் சேவையின் கால அளவை நீட்டித்துள்ளன. அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக, வெள்ளத்தில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட இரு சக்கர

சூரிய மின்சக்தி திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு

சூரிய மின்சக்தி திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 22,2015, சூரிய மின்சக்தித் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசு மேற்கொண்டு வரும் மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் என்றும், சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறது என்றும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆற்றல் மிக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, அதிக அளவிலான பசுமை

வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் புதிதாக புகை மருந்து அடிக்கும் எந்திரங்கள்:முதலமைச்சர் உத்தரவின்பேரில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் புதிதாக புகை மருந்து அடிக்கும் எந்திரங்கள்:முதலமைச்சர் உத்தரவின்பேரில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 22,2015, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொசு மற்றும் ஈக்களால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக புகை மருந்து அடிக்கும் எந்திரங்கள் வாங்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும், வெள்ள நிவாரணப் பணிகள் முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து

செவ்வாய், டிசம்பர் 22,2015, கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டதால், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்த் தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கவும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர்