முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் வழங்கினார்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 22,2015, நாகை மாவட்டத்தில், கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நாகை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினால், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்திருந்தன. மீனவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, முதற்கட்டமாக, 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் வழங்கினார்.

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 22,2015, கோயம்புத்தூர் மாவட்டத்தில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், சிறுகுன்றா மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ், நேற்று முன்தினம், தனது வீட்டினருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார். காட்டு

ஈரோடு மாவட்டத்தில் ,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் நெசவாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன

ஈரோடு மாவட்டத்தில் ,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் நெசவாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன

செவ்வாய், டிசம்பர் 22,2015, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கான சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வீடுகளைப் பெற்றுக் கொண்ட கைத்தறி நெசவாளர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட விலையில்லா மின்சார நூல் சுற்றும் இயந்திரம், நெசவாளர் கடன் அட்டை, மருத்துவக்காப்பீட்டு அட்டை, முதியோர் ஓய்வூதியம் என எண்ணற்ற செயல் திட்டங்களை முதலமைச்சர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட்டுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு – வேலூரில் 74 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனையாகி சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட்டுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு – வேலூரில் 74 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனையாகி சாதனை

திங்கட்கிழமை, டிசம்பர் 21, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட் திட்டம், கிராமப்புறங்களில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 73,721 மெட்ரிக் டன் அம்மா சிமெண்ட் இதுவரை விற்பனையாகியுள்ளது. ஏழை-எளிய மக்களின் வீடுகட்டும் கனவை, நினைவாக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மலிவு விலையிலான அம்மா சிமெண்ட் திட்டம், பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு, கட்டுமானத்துறையும் புத்துணர்ச்சி

முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் , டிசம்பர் 21,2015, முதல்வர் உத்தரவுப்படி,சென்னையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் சென்று குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டனர். சென்னை மாநகரில் அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடனை தள்ளிவைக்க அருண்ஜெட்லியிடம் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடனை தள்ளிவைக்க அருண்ஜெட்லியிடம் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திங்கள் , டிசம்பர் 21,2015, சென்னை : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வங்கிக்கடன் வசூலை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக நிதியமைச்சர் ஒபன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். வெள்ள பாதிப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின், வங்கக் கடலில்

அதிமுக செயற்குழு உறுப்பினர்களின் புதிய பட்டியல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக செயற்குழு உறுப்பினர்களின் புதிய பட்டியல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , டிசம்பர் 21,2015, சென்னை : அதிமுகவின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 77 பேர் கொண்ட பட்டியலை தமிழக முதல்வரும் அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு: அதிமுக தலைமைச் செயற்குழு தலைமைச் செயற்குழுஉறுப்பினர்கள் பட்டியல் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது . 1. சசிகலா புஷ்பா, எம்.பி.  கழக மகளிர் அணிச் செயலாளர் கழக மாநிலங்களவை குழு கொறடா 2. டாக்டர் ஏ.

அ.தி.மு.க செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , டிசம்பர் 21,2015, சென்னை :  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது. இத்தகவலை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 31.12.2015 வியாழக் கிழமை காலை 10.30

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

ஞாயிறு, டிசம்பர் 20,2015, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு 20-12-2015 (இன்று) முதல் தண்ணீர்

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ.2000 கோடி உடனடியாக வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ.2000 கோடி உடனடியாக வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, டிசம்பர் 20,2015, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி, கம்பெனி விவகாரம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மாநில அளவிலான வங்கியாளர் குழு மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் வந்த மத்திய நிதி அமைச்சர்