வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகம்:பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகம்:பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் , டிசம்பர் 10,2015, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 590 டன் பால்பவுடர் விலையில்லாமல் விநியோகிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஆவின் பால் பொருள் விநியோகம் சீராக நடைபெறுவதாக ஆவின் மேலாண் இயக்குநர் திரு. சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 590

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது:மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது:மத்திய அமைச்சர்  வெங்கைய நாயுடு பாராட்டு

வியாழன் , டிசம்பர் 10,2015, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டிருப்பதாக பாராட்டியுள்ள மத்திய அரசு, திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில், தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்ற அனைத்து நடவடிக்கைகளையும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

வியாழன் , டிசம்பர் 10,2015, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உத்தரவின்பேரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா உத்தரவின் பேரில், 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அமைச்சர்கள் – நிர்வாகிகள் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அமைச்சர்கள் – நிர்வாகிகள் வழங்கினர்

வியாழன் , டிசம்பர் 10,2015, சென்னை : முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவின் பேரில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.3 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி, மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் ரூ.50,000/- மதிப்பில் 200 பேருக்குபால் பவுடர், தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. கோடம்பாக்கம் ஜக்ரியா

மழைவெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

மழைவெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், டிசம்பர் 09,2015, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம் 12ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை,

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்:மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்:மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், டிசம்பர் 09,2015, தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு, பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை, தேசிய பேரிடராக, உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக, பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதங்கள் மற்றும் பேரழிவுகள் குறித்து பிரதமர் அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்: 3 நாட்களில், குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்: 3 நாட்களில், குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி தகவல்

புதன், டிசம்பர் 09,2015, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றும் பணிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 584 வாகனங்களுடன் 22,500 பேர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் அசாதாரணமான அளவில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் ஒதுங்கியுள்ள நிலையில், இந்தக் குப்பைகள் அனைத்தும் 3 அல்லது 4 நாட்களில் அகற்றி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால

கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழையின் காரணமாக உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

புதன், டிசம்பர் 09,2015, தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வெள்ளநீரில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரைகிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரை:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரைகிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரை:முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

புதன், டிசம்பர் 09,2015, மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய 20 குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முழுவீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நோயினால் தாக்கப்படாமல்

மழை வெள்ள நிவாரண உதவிகள் அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

மழை வெள்ள நிவாரண உதவிகள் அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

புதன், டிசம்பர் 09,2015, சென்னை, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.10 ஆயிரம், வெள்ளப்பெருக்கை சந்தித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கால் நடை இழப்புக்கு ரூ.30 ஆயிரம், பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள்