கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

திங்கள் , டிசம்பர் 07,2015, கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நிவாரண முகாம்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் இரவு, பகலாக அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில்

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ,அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ,அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன

திங்கள் , டிசம்பர் 07,2015, கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, திருப்பூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன்கள், நைட்டிகள், போர்வைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளை 15 லாரிகள் மூலம் அமைச்சர் திரு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரம் : அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரம் : அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு

திங்கள் , டிசம்பர் 07,2015, கனமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள், இப்பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து, முழு வீச்சில்

குடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 உதவி;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

குடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 உதவி;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , டிசம்பர் 07,2015, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும். சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம்

திருவள்ளூரில் சேதமடைந்த தரைப்பாலங்களை ஆய்வு செய்து,102 குடிசைவீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

திருவள்ளூரில் சேதமடைந்த தரைப்பாலங்களை ஆய்வு செய்து,102 குடிசைவீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

டிசம்பர் 07,2015, சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாஆணையின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பாலங்களை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின்காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்ததால்தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. அதன்படி, திருவள்ளூர் வட்டம்புதுச்சத்திரத்தில் திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் பாதையில் முழுவதும்சேதமடைந்த தரைப்பாலத்தையும், அரண்வாயல் அருகே திருமழிசைஊத்தூக்கோட்டைசெல்லும் பாதையில் உள்ள சேதமடைந்த தரைப்பாலத்தையும்பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருத்தணி-நாகலாபுரம் சாலையில் என்.என்.கண்டிகை கிராமத்தில்கொசஸ்தலை

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது; தமிழக அரசு தகவல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது; தமிழக அரசு தகவல்

திங்கள் , டிசம்பர் 07,2015, சென்னை, சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெள்ளம் அகற்றப்பட்ட மற்றும் வடிந்து வரும் பகுதிகளில் படிப்படியாக மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீராகிவிட்டதாக தமிழக அரசு

24,500 துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் நடைபெறும் நிவாரணப் பணிகள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

24,500 துப்புரவு பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் நடைபெறும் நிவாரணப் பணிகள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

திங்கள் , டிசம்பர் 07,2015, சென்னை, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றும் பணி 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மூலம் நேற்று தொடங்கியது. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை அளவு குறைந்து காணப்படுவதால், 15 மண்டலங்களிலும் 22,500 சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் 2,000

முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் தமிழக மக்கள்,கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்:முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் தமிழக மக்கள்,கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்:முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

திங்கள் , டிசம்பர் 07,2015, சென்னை: முப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தினை போற்றிடும் வகையிலும் கொடிநாள் (டிசம்பர் 7)நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாகநிதி வழங்கிடவேண்டுமென முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கொடி நாள் செய்தி: முப்படை வீரர்களின் அரும்பணியையும், தியாகத்தையும் போற்றி நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கைச் சீற்றங்களின்போது மக்களைக் காத்திடும் சேவையை ஆற்றிவரும் நமது

ஆவின் பால் அதிக விலைக்கு விற்கபட்டால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆவின் பால் அதிக விலைக்கு விற்கபட்டால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, டிசம்பர் 06,2015, சென்னை, ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ, ஆவின் பால் விநியோகம் தடைபட்டாலோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பால் பவுடர்

காஞ்சிபுரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட் 5 ஆயிரம் பேருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

காஞ்சிபுரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட் 5 ஆயிரம் பேருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

ஞாயிறு, டிசம்பர் 06,2015,   காஞ்சிபுரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான வாலாஜாபாத் கணேசன் பங்கேற்று உதவிப் பொருள்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முகாமிலும், காமாட்சி காலனி பகுதியில் உள்ள முகாமிலும்