சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 92 நடமாடும் மருத்துவமுகாம்கள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 92 நடமாடும் மருத்துவமுகாம்கள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சனி, டிசம்பர் 05,2015,                சென்னை, மழையினால் தொற்று நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவ குழுக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் பார்வையிட்டார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழ்நாட்டில் தற்பொழுது பெயது வரும் வடகிழக்க பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள் வராமலிருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா

மழை வெள்ள ஆபத்திலிருந்து 11.53 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்,மீ்ட்பு பணிகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கை:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

மழை வெள்ள ஆபத்திலிருந்து 11.53 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்,மீ்ட்பு பணிகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கை:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சனி, டிசம்பர் 05,2015,   சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அடிக்கடி ஆலோசனை நடத்தி, வெள்ள நிவாரண பணிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பு மேற்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்கள், உணவு குடிநீர்

சென்னை மாநகர பேருந்துகளில் நாளை முதல் டிசம்பர் 8 வரை பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்:முதல்வர் ஜெயலலிதாஅதிரடி உத்தரவு

சென்னை  மாநகர பேருந்துகளில் நாளை முதல் டிசம்பர் 8 வரை பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்:முதல்வர் ஜெயலலிதாஅதிரடி உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 04,2015,                        இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சென்னை மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து நான்கு நாள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:                            கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததால்  ஏற்பட்ட வெள்ளம்  காரணமாக  பாதிப்பு  அடைந்துள்ள மக்கள் அரசு மேற்கொண்ட போர்கால நடவடிக்கைகள்

மழை-வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்,உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை-வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்,உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 04,2015,   மழை-வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் தாவடிப்பட்டு கிராமத்தின் தமிழ்செல்வன்; திருவள்ளூர் மாவட்டம் கோங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்; பூந்தமல்லி கொத்தப்பாளையத்தைச் சந்தோஷ்; புங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு; திருவண்ணாமலை மாவட்டம் கண்டவராட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்; வேலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரன்; காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தைச்

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

வெள்ளி, டிசம்பர் 04,2015, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;– இரண்டாம்கட்ட மழை  தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28–ந்தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக நவம்பர் 8–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை பெய்த பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்த மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைத்திடவும்

பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கம் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை:முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி

பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கம் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை:முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி

வெள்ளி, டிசம்பர் 04,2015, சென்னை, சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி தங்கள் ஊர் திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துறை அமைச்சர் பி.தங்க மணி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து பயணிகளை பேருந்துகளில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும், வெளியூர் செல்லும்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி:பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி:பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளி, டிசம்பர் 04,2015,   சென்னை, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி-முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். பின்னர்,பிரதமர் மோடியும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் நேற்று சந்தித்து பேசிய போது, மழை வெள்ள சேதம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்தச் சந்திப்பு, கடற்கரை சாலையில் உள்ள சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமான தள அலுவலகத்தில் நடந்தது. ரூ.5,000 கோடி அளிக்க வலியுறுத்தல் அப்போது  தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய

மேலும் 15 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்:வெள்ள மீட்பு-நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

மேலும் 15 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்:வெள்ள மீட்பு-நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வெள்ளி, டிசம்பர் 04,2015, வெள்ள மீட்பு-நிவாரணப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மேலும் 15 குழுக்கள் தமிழகம் வரவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரணம்-சீரமைப்புப் பணிகளைப் மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள்-ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணைந்து மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு

போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம்

போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்புப் பணிகள் நடைபெறுகிறது:வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வியாழன் , டிசம்பர் 03,2015, தமிழகத்தில் வெள்ள பாதிப்பு மிக்க பகுதிகளில் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,      

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை!: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக ஜனாதிபதி பிரணாப் பிரார்த்தனை!: தமிழக அரசின் மீட்பு பணிகளுக்கு பாராட்டு

வியாழன் , டிசம்பர் 03,2015,   புதுடெல்லி: சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் வருத்தமளிக்கிறது என்றும், கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.                                                இது குறித்து தனது ட்விட்டரில், “சென்னையில் பெரு வெள்ளத்தால், உயிர்சேதமும் பெருமளவு உள்கட்டமைப்புகளும் சேதம் அடைந்தது வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் தமிழக மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். வெள்ள பாதிப்புகளை மனோதிடத்துடன் தமிழக மக்கள் எதிர்கொண்டு மீண்டு வருவார்கள்