முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

திங்கள் , நவம்பர் 30,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. பி. ஜான் பாண்டியன் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. பி. ஜான் பாண்டியன் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன: விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன: விவசாயிகள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நன்றி

திங்கள் , நவம்பர் 30,2015, கன்னியாகுமரி மாவட்டத்தில், தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்குத் தேவையான நவீன கருவிகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார். இதனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல், வாழை, தென்னை விவசாயத்தைப் போன்றே மலையும், மலை சார்ந்த பகுதிகளில் பயிர் செய்யப்படும் தோட்டக்கலை

மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

திங்கள் , நவம்பர் 30,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், சமுதாய ரீதியில் மாணவ, மாணவிகள் அதிக அதிகாரம் பெற வழி வகை ஏற்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்ற திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி

தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய காவல்துறை குடியிருப்பு கட்டடங்கள் – காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய காவல்துறை குடியிருப்பு கட்டடங்கள் – காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

திங்கள் , நவம்பர் 30,2015, திருச்சி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் 55 காவல்துறை குடியிருப்புகள் உள்பட தமிழகம் முழுவதும் 150 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறைத்துறை கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று திறந்து வைத்தார். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய உறுதுணையாக, கடமை உணர்வுடன் பணியாற்றும் காவலர்களின் நலன்களை பேணிக்காத்திடும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,  நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திங்கள் , நவம்பர் 30,2015, தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. நிதியுதவி மற்றும் அரிசி, வேட்டி-சேலை உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, வானூர், கள்ளக்குறிச்சி,

அரசின் நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

அரசின் நலத்திட்ட உதவிகள் :முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

திங்கள் , நவம்பர் 30,2015,   முதலமைச்சர்செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 218 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவியை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 488 பயனாளிகளுக்கு வைப்புத் தொகையும், பள்ளி குழந்தைகளுக்கு கண்ணொளி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 382 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா

எய்ட்ஸ் இல்லா வளமான தமிழகத்தை உருவாக்குவோம் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

எய்ட்ஸ் இல்லா வளமான தமிழகத்தை உருவாக்குவோம் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

திங்கள், 30 நவம்பர் 2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, இன்று வெளியிட்டுள்ள செய்தியில், எச்.ஐ.வி. – எய்ட்ஸ் தொற்று உள்ளோரிடம் அன்பு செலுத்தி, அரவணைத்து, ஆதரவு காட்டுவதோடு, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, எச்.ஐ.வி. – எய்ட்ஸ் தொற்றில்லாத வளமான தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள செய்தியில், எய்ட்ஸ் நோய் குறித்த

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , நவம்பர் 30,2015, சென்னை, இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்கள் 37 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய கடல் பகுதி தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள், தொடர்ந்து நடைபெற்று

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியாறு அணை மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை நீர் திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு: 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியாறு அணை மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை நீர் திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு: 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

ஞாயிறு, நவம்பர் 29,2015, தேனி மாவட்டம் பெரியாறு அணையிலிருந்தும், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்தும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேளாண் பெருமக்களின்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது:அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிழகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது:அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிழகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 29,2015, பிரதமர் நரேந்திர மோடி இன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பேசும்போது,”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் தமிழகஅரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக  மேற்கொண்டு வருகிறது என்று பாராட்டி பேசினார்.தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக 170 பேர் உயிரிழந்திருப்பது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழகத்திற்கு உண்டு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.                   இன்றைய உரையில் அவர் பேசியதாவது: – பருவகால மழை நாடு