முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை:சென்னையில் திரும்புகிறது இயல்பு நிலை: தமிழக அமைச்சர் வளர்மதி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை:சென்னையில் திரும்புகிறது இயல்பு நிலை: தமிழக அமைச்சர் வளர்மதி தகவல்

  புதன்,நவம்பர்,25-2015                     முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதன் மூலம் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள், சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் வளர்மதி கூறும்போது, ”சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பணிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2

சினிமா டைரக்டர்கள் 64 பேர் உடல் உறுப்புகள் தானம்;உறுதிப் பத்திரங்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்து வாழ்த்து பெற்றனர்.

சினிமா டைரக்டர்கள் 64 பேர் உடல் உறுப்புகள் தானம்;உறுதிப் பத்திரங்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்து வாழ்த்து பெற்றனர்.

புதன்,நவம்பர்,25-2015 உடல் தானம் செய்ய விரும்பி, அதற்கான உறுதிப் பத்திரங்களை திரைப்பட இயக்குநர்கள் 64 பேர் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர். இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இறந்த பின் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் உடல் எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், உடல் தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற விருப்பத்துடனும் தன்னார்வ உடல்

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி,தமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி,தமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன்,நவம்பர்,25-2015 தமிழகத்தில் மழைக்கால காய்ச்சலை தடுக்க 1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1061 இடங்களில் 25.ம்தேதி முதல்

பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செவ்வாய், நவம்பர்,24-2015 பன்றிக் காய்ச்சல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 11.12 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: பன்றிக் காய்ச்சல் நோய் என்பது பருவ மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் வகையைச் சார்ந்தது என்று உலக சுகாதார

வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்,24-2015 சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5–வது தெருவில், மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6–வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி,  மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

செவ்வாய், நவம்பர்,24-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, தமிழகம் முழுவதும், மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர் திரு. R.B.உதயகுமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 24 மணி நேரமும் செயல்பட்டு, உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

செவ்வாய், நவம்பர்,24-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், உள்ளிட்ட அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன. மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, புதிய ரேஷன் கார்டுகள் அளிக்கப்படுகின்றன. சேதமடைந்த வீடுகள், கால்நடைகளுக்கென, முதலமைச்சர் ஆணையின்பேரில் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. சென்னையில், தொடர்ந்து

வெள்ள சேதங்களை வைத்து “அரசியல் நடத்துவது அழகல்ல” : எதிர்க்கட்சிகளுக்கு தினமணி நாளிதழ் கண்டனம்

வெள்ள சேதங்களை வைத்து “அரசியல் நடத்துவது அழகல்ல” : எதிர்க்கட்சிகளுக்கு தினமணி நாளிதழ் கண்டனம்

செவ்வாய், நவம்பர்,24-2015 தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை வைத்து எதிர்க்கட்சிகள் “அரசியல் நடத்துவது அழகல்ல” என தினமணி நாளிதழ், எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் அந்த நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்

தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர்

தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர்

செவ்வாய், நவம்பர்,24-2015                           அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலமாக தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மிகவும் குறைவான அளவே மழை பெய்ததால் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது.  எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கல் நிலவரம் குறித்து அடிக்கடி முதல்வர்

வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

செவ்வாய், நவம்பர்,24-2015 வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ராமநநாதபுரத்தில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்கனமழையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.