கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

21-11-2015 சென்னை, தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 10 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர்ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீரில் மூழ்கி உயிர் இழப்பு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சமத்துவ பெரியார் நகரைச் சேர்ந்த தர்மையா என்பவரின் மகன் பீமைய்யா மற்றும் ராமகிருஷ்ணா நகரைச்

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், 50 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம்

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், 50 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம்

20 November 2015 முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள், தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணையில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைப் பலமுறை பலவந்தமாக இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது குறித்து, பல்வேறு தருணங்களில் தாம் கடிதங்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை நினைவுப்படுத்தியுள்ளார். அதன்தொடர்ச்சியாக, கடந்த 18-ம் தேதியன்று, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி பகுதிகளிலிருந்து

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் இரவு-பகலாக நடைபெற்று வரும் போர்க்கால வெள்ள நிவாரண நடவடிக்கை:சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் இரவு-பகலாக நடைபெற்று வரும் போர்க்கால வெள்ள நிவாரண நடவடிக்கை:சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 252 இடங்களில் தேங்கியிருந்த தண்ணீர் இறைக்கப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் 470 பம்பு செட்டுகளும், தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்கு சொந்தமான தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், நீர்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குவதற்காக சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு சொந்தமான

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் 8 இடங்களில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. தூத்துக்குடி வட்டம் கூட்டுடன்காடு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆழிகுடி, கோவில்பட்டி வட்டம் அகிலாண்டபுரம், விளாத்திகுளம் வட்டம் பெரியசாமிபுரம், எட்டயபுரம் வட்டம் சிங்கிலிபட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியபுரம், திருச்செந்தூர் வட்டம் லட்சுமிபுரம், வாகைவிளை, சாத்தான்குளம் வட்டம் பிடானேரி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் முதியோர்

ரூ.101 கோடி செலவில் கால்நடை, மீன்வளத்துறை சார்பில் கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.101 கோடி செலவில் கால்நடை, மீன்வளத்துறை சார்பில் கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

19 நவம்பர் 2015 தமிழகத்தில், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழகத்தி், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்,  கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மைய கட்டடம்,

சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

19 November 2015 சென்னை, தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக உயிரிழந்த மேலும் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீரில் மூழ்கி பலி தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் மகன் திருமலை, சென்னை மாவட்டம், பெரம்பூர் பி.வி. காலனியைச்

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை, நவ. 18 மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சேத விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப்

மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

November 18, 2015                                மழையால் பயிர்சேதம், வீடுகள், குடிசைகள், கால்நடை, படகுகள் இழப்பு கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.                                                         இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.                                    இருப்பினும் ஒரே நாளில் அதிகளவு மழை கொட்டித்தீர்க்கும் போது, பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. கடலூரில் மின் விநியோகம், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. 70 நிவாரண

கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

18 November 2015                  வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.                                         இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வளர்மதி, பி. தங்கமணி, எஸ். கேகுல இந்திரா, கே.டி. ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், முக்கியத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.                     ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்தும்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

18 November 2015                                கனமழையால் சேதமடைந்த 15 வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகளை  சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.                      இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக பேரிடர்களின் போது வழங்கப்படும் அரசின் நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி வழங்கியதோடு மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.                  அதனைத் தொடர்ந்து சென்னை