முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017, சென்னை ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் ஆதரவு தெரிவித்தார். அப்போது, ‘தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக் கள் செயல்பட வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார். எம்ஜிஆர் காலத்தில் அமைச்ச ராக இருந்தவர் பொன்னையன். இவரை அதிமுக செய்தித் தொடர்பாளராக ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை தீவிர மாக ஆதரித்தவர்களில் பொன்னை யனும் ஒருவர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில்

முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017, சென்னை ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ்ஐ ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம்

எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டு யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ,அவரையே ஆதரிக்க வேண்டும் : எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டி

எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டு யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ,அவரையே ஆதரிக்க வேண்டும் : எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டி

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017, சென்னை : அனைத்து எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிக்கு சென்று மக்களின் கருத்தை கேட்க வேண்டும். மக்கள் யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ, அவரை ஆதரிக்க வேண்டும் என்று கவுண்டாம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்தார். நேற்று  வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். இவருடன் இணைந்த பிறகு, எனது தொகுதி மக்களிடம் இருந்து தொடர்ந்து எனக்கு ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.எனவே அனைத்து எம்எல்ஏ-க்களும்

அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017, சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது  எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுக என்ற இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் என்று மாண்புமிகு அம்மா கூறியிருந்தார்.அந்த இயக்கத்தை ஒரு குடும்பத்தினர் கைப்பற்ற விடமாட்டோம். அதிமுக ஒவ்வொரு தொண்டனின் சொத்து அதை யாரும் கைப்பற்ற விடமாட்டோம். அதைக் கைப்பற்றலாம்