புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக வந்த மத்திய குழு இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை

புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக வந்த மத்திய குழு இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை

புதன், டிசம்பர் 28,2016, சென்னை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வார்தா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சேதத்தை மதிப்பீடு செய்யும் 9 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னைக்கு வந்தது.தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த 12-ந் தேதியன்று வீசிய வார்தா புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக 9 பேரைக் கொண்ட குழுவை

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சிரமமுமின்றி சொந்த ஊருக்குச் செல்ல 17,693 சிறப்புப் பேருந்துகள் ; தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சிரமமுமின்றி சொந்த ஊருக்குச் செல்ல 17,693 சிறப்புப் பேருந்துகள் ; தமிழக அரசு அறிவிப்பு

புதன், டிசம்பர் 28,2016, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து, ஜனவரி மாதம் 11-ம் தேதிமுதல், 13-ம் தேதி வரை, 3 நாட்களுக்கு 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா உத்தரவின் பேரில் ஆண்டுதோறும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு

கரும்புக்கான ஆதார விலை ரூ.2850 ஆக உயர்வு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கரும்புக்கான ஆதார விலை ரூ.2850 ஆக உயர்வு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

செவ்வாய், டிசம்பர் 27,2016, கரும்புக்‍கு டன் ஒன்றுக்‍கு ரூ.2,850 கிடைக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.இது மத்திய அரசு நிர்ணயித்த விலையைக்‍ காட்டிலும்  550 ரூபாய் கூடுதலாகும். மேலும், கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்‍க முத்தரப்பு குழு அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடப்பு கரும்புப் பருவத்துக்கு நியாயமான-ஆதாய விலையாக டன்னுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு

உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 25, 2016, சென்னை  ; ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துவ மக்களின் மேம்பாட்டிற்காக, மறைந்த  முதல்வர் ஜெயலலிதா  வகுத்த சீரிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப்

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

சனி, டிசம்பர் 24,2016, சென்னை ; அ.தி.மு.க. நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாளையொட்டி,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சமாதிகளில்முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஜெயகுமார், ஒ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், டாக்டர் சி,விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், எம்.சரோஜா, வளர்மதி, ராஜலட்சுமி, நிலோபர் கபீல், பாண்டியராஜன், மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்