உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர்   பிரதாப் சி ரெட்டி பாராட்டு

சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் நாட்டையே உலகின் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். உடலுறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அளவில் உடலுறுப்பு தானம் அளிக்கும் விகிதம் 10 லட்சம் பேருக்கு பூஜ்ஜியம் புள்ளி ஆறு என்ற அளவில்

குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

சனி, நவம்பர் 26,2016, சென்னை, அனைத்து குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். குடிசைமாற்று வாரிய மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த 16 நபர்களுக்கு ரூ.2000/ காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். அக்கூட்டத்தில், குடிசைமாற்று வாரிய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை

நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

சனி, நவம்பர் 26,2016, பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்குவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்திருப்பதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் என்றும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.இரா.காமராஜ் தெரிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை அண்ணா மேலாண்மை நிறுவன கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், உதவி ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் மற்றும்

உடலுறுப்பு தானம் பெற விரும்புவோர் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் ; அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

உடலுறுப்பு தானம் பெற விரும்புவோர் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் ; அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

சனி, நவம்பர் 26,2016, உடலுறுப்பு தேவைப்படுவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனையில், உடலுறுப்பு தானம் தொடர்பான நிகழ்ச்சி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் J. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் செல்வி அபூர்வா, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அவர் கூறியதாவது; அப்பல்லோ மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ; பிரதாப் சி ரெட்டி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ;  பிரதாப் சி ரெட்டி தகவல்

வெள்ளி, நவம்பர் 25,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இயல்புநிலைக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார் என்றும்,’ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் தனி வார்டுக்கு

போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

வெள்ளி, நவம்பர் 25,2016, தமிழகத்தில் போலி மருத்துவர்கள் ஒழிப்பில் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறை இணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் உள்ள டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில்  நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய்மார்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைக்க உதவும் சீமாங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாராட்டு விழா

வெள்ளி, நவம்பர் 25,2016, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் தலைமையில்  பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி சிறந்த மாணவ-மாணவிகளை உருவாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பாராட்டி தங்க நாணயம் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் கல்வித்தரத்தில் முன்னேற வேண்டும் என்ற