Mylapore (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
R Nataraj ADMK 68,176
Karate R. Thiagarajan INC 53,448
Nagarajan BJP 11,720
Suresh Kumar PMK 5,806

 

AIADMK MLA Mr. R. Nataraj

 

MLA Mr. R. Nataraj

Father Name Ramachandran
Party AIADMK
Age 65
Self Profession RETIRED POLICE OFFICER AND TNPSC
Address New no: H-12/1, Old No: H-9/1, KAMBAR STREET, KALASHETHRA COLONY, BESANT NAGAR, Chennai – 90
Mobile 044-24913356,9840484411
E-mail natarajips@gmail.com

 

மயிலாப்பூரில் ஆர். நட்ராஜ் வெற்றி: அதிமுகவுக்கு இது ஹாட்ரிக் வெற்றி

 MLA Mr. R. Natarajவியாழன், மே 19,2016,

சென்னையின் கோயில்கள் நிறைந்த பகுதியாக விளங்கும் மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் ஆர். நட்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் தோல்வியை சந்தித்துள்ளார்.

கோபுரங்களும், குடிசைகளும் நிறைந்த மயிலாப்பூர் தொகுதி கடந்த 1952-ஆம் ஆண்டு, முதல் தேர்தலைச் சந்தித்தது. தற்போது வரை 14 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், ஸ்தாபன காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மயிலாப்பூர் எந்தக் கட்சிக்கும் கோட்டையாக இருந்ததில்லை என்பதற்கு இதுவே சான்று. இருப்பினும் கடந்த 2006, 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

Mylapore is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. Mylapore assembly constituency was part of Chennai South (Lok Sabha constituency).

Total Voters:

Male 1,25,305
Female: 1,31,697
Transgender 30
Total 2,57,032

AIADMK Candidate for Mylapore Assembly Election 2016 – Mr. Nataraj

 

Mylapore AIADMK Candidate Mr.Natraj

வேட்பாளர்களின் தீவிர வாக்கு சேகரிப்பு: நடராஜுக்கு உற்சாக வரவேற்பு

வேட்பாளர்களின் தீவிர வாக்கு சேகரிப்பு: நடராஜுக்கு உற்சாக வரவேற்பு

மே 01,2016 ,

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட 123-ஆவது வார்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 மயிலாப்பூரில் 123-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை, சூளைமேடு, பாரதியார் தெரு, அப்பாதுரை தெரு, ராஜநாயக்கர் தெரு, வ.உ.சி. தெரு, காமராஜர் சிலை, எல்டாம்ஸ் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
 அதிமுக வேட்பாளர் நடராஜுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள், வியாபாரிகள், முதியோர், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினர் நலனுக்கும் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து நடராஜ் பொதுமக்களுக்கு விளக்கினார்.

 இந்த பிரசாரத்தில் தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், மயிலாப்பூர் அதிமுக பகுதிச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ஜெகதீஷ், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வி.எம்.சந்திரன், வி.எம்.சி.கோபி, விஜயபாஸ்கர், ஆர்.வள்ளி, ஏ.சி.ரங்கசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 

அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் வாக்கு சேகரிப்புஏப்ரல் 30,2016 ,

சென்னை மயிலாப்பூரில் 121-ஆவது வார்டில் உள்ள இஸ்லாமியர்கள், சாலையோர வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் வாக்கு சேகரித்தார்.
 மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 121-ஆவது வார்டுக்குள்பட்ட பெருமாள் கோயில் தெரு, அப்பர்சாமி கோயில் தெரு, நடேசன் தெரு, வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து பி.எம்.தர்கா, அதன் சுற்றுப்புற பகுதிகளுக்குச் சென்ற அவர், சிறுபான்மையினருக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு விளக்கினார்.
 அதையடுத்து குடிசைப் பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஜெயச்சந்திரன், எஸ்.கே.ரமேஷ்பாபு, டி.ஆம்ஸ்ட்ராங், லாயிட்ஸ் இ.செல்வம், டி.நரசிம்மன் உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

MLA Tmt. R. Rajalakshmi

Ex-AIADMK MLA Tmt. R. Rajalakshmi

 

Husband Name V.NANDHA KUMAR
Party AIADMK
Date of Birth 12th June1964
Place of Birth Mannargudi
Education B.Com., B.L., M.B.A.
Occupation Advocate
Marital Status Married; One child
Address Chennai : D10F, MLAs, Quarters, Omanthoorar Government Estates, Chennai-600 002
Mofussil : No.9, Sathyamurthy Road, Cheput, Chennai-600 031.
Telephone Chennai–Residence: 044-25368211
Mobile: +91 9444982251
E-mail mlamylapore@tn.gov.in

Legislative Assembly Election Results

 

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- R Nataraj AIADMK 68,176
Fourteenth 2011-2016 Rajalakshmi R AIADMK 80063
Thirteenth 2006-2011 Shekher, S.Ve. AIADMK 62794
Twelfth 2001-06 Lakshmanan.K.N BJP 62794
Eleventh 1996-01 Ramajayam, N.P. DMK 79736
Tenth 1991-96 Rangarajan T.M. ADK 62845
Ninth 1989-91 Ganapathy, N. DMK 48461
Eighth 1984-89 Valarmathi, B. ADK 51870
Seventh 1980-84 Kapali, T.K ADK 41260
Sixth 1977-80 T.K. Kapali DMK 41260
Fifth 1971-77 T N Anandana Yaki NCO 42301
 Fourth 1967 Arangannal DMK 37498

History of Chennai District

Corporation of ChennaiChennai is the capital city of the Indian state of Tamil Nadu. Chennai is known as the “Detroit of India” for its automobile industry. It is the fourth-largest city and fourth-most populous metropolitan area in the country and 36th-largest urban area in the world.

The Chennai Metropolitan Area as recently as January 2015 has been ranked the fourth-largest economy in India and the third-highest GDP per capita. As a growing metropolitan city in a developing country, Chennai confronts substantial pollution and other logistical and socio-economic problems. Chennai has been selected as one of the 20 Indian cities to be developed as a smart city under PM Narendra Modi’s flagship Smart Cities Mission.

After India gained its independence in 1947, the city became the capital of Madras State, which was renamed as Tamil Nadu in 1969.The violent agitations of 1965 against the compulsory imposition of Hindi and in support of English in India in the state marked a major shift in the political dynamics of the city and eventually it had a big impact on the whole state. Because of madras and its people English exists now in India otherwise Hindi might have been made as solo language in India. On 17 July 1996, the city known as Madras was officially renamed Chennai, in line with what was then a nationwide trend to using less Anglicized names.

Chennai sometimes referred to as the “Gateway to South India,” is located on the south–eastern coast of India in the north–eastern part of Tamil Nadu on a flat coastal plain known as the Eastern Coastal Plains. Its average elevation is around 6.7 metres (22 ft), and its highest point is 60 m (200 ft).

Chennai District MapChennai Area

Area Sq. Km: 175

Chennai Population:

Male: 2,335,844
Female: 2,310,888
Total: 4,646,732

Literacy Rates

Male: 93.70%
Female: 86.64%
Total: 90.18%