Mettupalayam (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

Candidate Party Symbol No. of Votes
Chinnaraj O K ADMK 93,595
S. Surendran DMK 77,481
Shanmugasundaram TMC 13,324
Jeganathan BJP 11,036

 

அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் 3-வது முறையாக வெற்றி

MLA Mr. O.K. Chinnarajவியாழன், மே 19,2016,

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ், 93595 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுரேந்திரன் 77,481 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஓ.கே.சின்னராஜ், தி.மு.க. வேட்பாளரை விட 16,114 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:- ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க.) – 93,595., சுரேந்திரன் (தி.மு.க.) – 77,481, சண்முகசுந்தரம் (த.மா.கா.) – 13,324, ஜெகநாதன் (பா.ஜ.க.) – 11036, அப்துல்வகாப் (நாம்தமிழர்) – 1509., முகமதுரபி (எஸ்.டி.பி.ஐ.) – 2209, மூர்த்தி (பா.ம.க.) – 1870, ஆறுமுகம் (சுயே)- 153., வெள்ளிங்கிரி (கொ.ம.தே.க.)- 1604, நோட்டா – 2892, தபால் ஓட்டு-1509, செல்லாதவை-15.

3-வது முறையாக அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பா.அருண்குமாரை விட 25,775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறையும் வெற்றி பெற்றதன் மூலம் ஓ.கே.சின்னராஜ் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 3-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mettupalayam is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 1,35,008
Female: 1,38,698
Transgender 22
Total 2,73,728

 

AIADMK Candidate for Mettupalayam Assembly Election 2016 – Mr. O.K. Chinnaraj

 

AIADMK Candidate for Mettupalayam Assembly Election 2016 - Mr. O.K. Chinnaraj

 

Father Name KRISHNASAMY
Party AIADMK
Date of Birth 24th February 1954
Place of Birth Tholampalayam
Marital Status Unmarried
Address Chennai: B3F, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: Osur, Tholampalayam Post, Seeliyoor (via), Mettupalayam, Coimbatore District-641 113.
Telephone Chennai–Residence: 044-25367306
Mobile: +91 9443054933
E-mail mlamettuppalayam@tn.gov.in

மலைக் கிராமங்களில் ஓ.கே.சின்னராஜ் வாக்கு சேகரிப்பு

மே 10,2016,

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில் அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேட்டுப்பாளையம் தொகுதி, தோலம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கோபனாரி, முணு குட்டை, அறக்கடவு, காலனிபுதூர், ஆலங்கண்டிபுதூர், சீங்குலி, பட்டிசாலை, மேல்பாவி  செங்குட்டைஉட்பட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ஓ.கே சின்னராஜ் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், ஒன்றியச் செயலர் பி.டி.கந்தசாமி, எம்ஜிஆர் மன்றச் செயலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 08,2016,

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம், எண். 4 வீரபாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ், சாமி செட்டிபாளையம், பழையபுதூர்,புதுப்புதூர், தேவையம்பாளையம், செல்வபுரம், திருமலைநாயக்கன்பாளையம், வட்டப்பாறைப் புதூர், பிரஸ் காலனி,நாயக்கனூர், இந்திராநகர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பில்,கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சி அதிமுக செயலாளர் குருந்தாசலம், கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள்சாமி, கவுன்சிலர்கள் ஹரி,சந்திரா கணேஷ், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கே.வி.என்.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதிமுக வேட்பாளர் ஓ.கே சின்னராஜை ஆதரித்து காரமடையை அடுத்த

வெள்ளியங்காடு பகுதியில் நடிகர் பொன்னம்பலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Chinnaraj O K AIADMK 93,595
Fourteenth 2011-2016 Chinnaraj O K AIADMK 93700
Thirteenth 2006-2011 Chinnaraj.O.K . AIADMK 67445
Twelfth 2001-06 Selvaraj A.K. ADMK 85578
Eleventh 1996-01 Arunkumar, B. DMK 71954
Tenth 1991-96 Sulochana L. ADK 72912
Ninth 1989-91 Gopalakrishnan, V. INC 34194
Eighth 1984-89 Chinnaraj, M. ADK 61951
Seventh 1980-84 Palanisamy, S. ADK 48266
Sixth 1977-80 S. Palanisamy ADK 26029
Fifth 1971-77 M. C. Thooyamani DMK 39013

 

History of Coimbatore District

 

Maruthamalai Rajagopuram

Coimbatore, also known as Kovai, is a major city in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the state after Chennai and the sixteenth largest urban agglomeration in India. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.

It is one of the fastest growing tier-II cities in India and a major textile, industrial, commercial, educational, information technology, healthcare and manufacturing hub of Tamil Nadu. It is often referred to as the “Manchester of South India” due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as “Pump City” and it supplies two thirds of India’s requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with “Coimbatore Wet Grinder” and “Kovai Cora Cotton” recognized as Geographical Indications by the Government of India. The city is located on the banks of Noyyal river surrounded by the Western Ghats.

Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola.

 

 Coimbatore District MapCoimbatore Area:

Area Sq. Km: 4,732

Chennai Population:

Male: 1,729,297
Female: 1,728,748
Total: 3,458,045

Literacy Rates

Male: 89.06%
Female: 78.92%
Total: 83.98%