Pollachi (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
Pollachi V. Jayaraman ADMK 78,553
Tamilmani DMK 68,185
K. Nithiyanandan KMK 7,722
Sivakumar BJP 5,363

 

AIADMK MLA Mr. Pollachi V. Jayaraman

 

MLA Mr. Pollachi V. Jayaraman

Father Name Varadharaj
Party AIADMK
Age 62
Address D.No- 1-211 Mariamman kovil north Street, Thippampatty Village Pollachi(Tk) Coimbatore(Dt) 642107
Mobile 9443037044

 

பொள்ளாச்சியில் ஜெயராமனுக்கு வெற்றி

வியாழன், மே 19,2016,

கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெயராமனுக்கு 77,720 ஓட்டுக்கள் கிடைத்தன. தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணிக்கு 64,267 ஓட்டுக்கள் கிடைத்தன. இதன் மூலம் ஜெயராமன் 13,453 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க., கோட்டையாக மாறியது பொள்ளாச்சி மீண்டும்… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்

வியாழன், மே 19,2016,

பொள்ளாச்சி: சட்டசபை தேர்தலில், 9 வது முறையாக வெற்றி பெற்று, பொள்ளாச்சி மீண்டும் அ.தி.மு.க., கோட்டை என நிருபிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க.,வே, அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி தொகுதியில் ஏற்கனவே, இக்கட்சி, 8 முறை வெற்றி பெற்றுள்ளது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றதையடுத்து, இத்தொகுதியில், 9 வது முறையும் அ.தி.மு.க.,வே வெற்றி பெறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில், 1996ல் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக, 1967 களில் வென்றுள்ளது. தற்போது தி.மு.க.சார்பில் போட்டியிட்ட, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூவின் மகன் தமிழ்மணி, 13 ஆயிரத்து 453 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். ஏற்கனவே, கடந்த 2001ல் இருவரும் மோதியுள்ளனர்.

வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வான ஜெயராமன், கட்சியுடன் சென்று பொள்ளாச்சி பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, வெற்றித்தகவல் வெளியானதும் அ.தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை தெரிவித்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

விவசாயம் நிறைந்த பகுதியான இப்பகுதியில், கடுமையான வறட்சியும் சில இடங்களில் தாண்டவமாடுகிறது. இப்பகுதியின் பாசனத்துக்கும், தென்னை சாகுபடியாளர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பார் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வால்பாறை தொகுதியை கைப்பற்றியது அ.தி.மு.க,

வால்பாறை சட்டசபை தேர்தலில் 69 ஆயிரத்து 980 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க.,வெற்றி பெற்றுள்ளது.

வால்பாறை தொகுதியில் மொத்தம் 1,95,780 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 95,609 ஆண் வாக்காளர்களும், 1,00,161 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கைகளும் உள்ளனர். இதில் மொத்தம், 1,43,832 ஓட்டுக்கள் பதிவாகின. இந்நிலையில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள்.

கஸ்துாரிவாசு (அ.தி.மு.க,) 69,980 ஓட்டுகள் பெற்றுள்ளார். பால்பாண்டி(தி.மு.க.,) 61,736 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க.,வேட்பாளர் பால்பாண்டியைவிட 8,244 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வேட்பாளர் கஸ்துாரிவாசு வெற்றி பெற்றுள்ளார்.

 

Pollachi is the legislative assembly, that includes the city, Pollachi. Attur assembly constituency was part of Pollachi (Lok Sabha constituency)

Total Voters:

Male 1,05,497
Female: 1,10,587
Transgender 13
Total 2,16,097

AIADMK Candidate for Pollachi Assembly Election 2016 – Mr. V. Jayaraman

 

AIADMK Candidate for Pollachi Assembly Election 2016 - Mr. V. Jayaraman

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் அவர் பேசியது: இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை முன்மாதிரியாக வைத்து பின்பற்றி வருகின்றனர். 

 ஏழைகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், வரும் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்படும். 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு கட்டணம் வாங்கப்பட மாட்டாது. வேலையில்லாமல் இருக்கும் கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றார். இந்த பிரசாரத்தில் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், அவைத் தலைவர் வெங்கடாச்சலம், மணிபாரதி ஆகியோர் இருந்தனர்.

MLA Mr. M.K. Muthukaruppannasamy

Ex-AIADMK MLA Mr. M.K. Muthukaruppannasamy

Father Name KRISHNASAMY GOUNDER
Party AIADMK
Date of Birth 10th May 1954
Place of Birth Mettupaavi
Marital Status Married
Address Chennai: C10F, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: Mettupavi (Post), Vadasittoor (via), Pollachi Taluk-641 202.
Telephone Chennai–Residence: 044-25368429
Mofussil–Residence: 04259-283333
Mobile: +91 9965343333, 9443444989
E-mail mlapollachi@tn.gov.in

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Pollachi Jayaraman .V. AIADMK 78,553
Fourteenth 2011-2016 Muthukaruppannasamy M K AIADMK 81446
Thirteenth 2006-2011 Pollachi Jayaraman .V. AIADMK 62455
Twelfth 2001-06 Jayaraman.V. ADMK 64648
Eleventh 1996-01 Raju, S. DMK 58709
Tenth 1991-96 Chandrasekar V.P. ADK 72736
Ninth 1989-91 V.P. Chandrasekar ADK(JL) 41749
Eighth 1984-89 M.V. Rathinam ADK 54337
Seventh 1980-84 Rathinam, M. V. ADK 52833
Sixth 1977-80 O.P. Somasundaram ADK 34896
Fifth 1971-77 A. P. Shanmugasundara Goundar DMK 41654

 

History of Coimbatore District

Coimbatore, also known as Kovai, is a major city in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the state after Chennai and the sixteenth largest urban agglomeration in India. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.

It is one of the fastest growing tier-II cities in India and a major textile, industrial, commercial, educational, information technology, healthcare and manufacturing hub of Tamil Nadu. It is often referred to as the “Manchester of South India” due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as “Pump City” and it supplies two thirds of India’s requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with “Coimbatore Wet Grinder” and “Kovai Cora Cotton” recognized as Geographical Indications by the Government of India. The city is located on the banks of Noyyal river surrounded by the Western Ghats.

Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola.

 

Coimbatore District MapCoimbatore Area:

Area Sq. Km: 4,732

Chennai Population:

Male: 1,729,297
Female: 1,728,748
Total: 3,458,045

Literacy Rates

Male: 89.06%
Female: 78.92%
Total: 83.98%