Sulur (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
Kanagaraj ADMK 1,00,977
Manoharan, V.M.C. INC 64,346
Mohan MantraChalam BJP 13,517
Thinakaran K DMDK 13,106

 

AIADMK MLA Mr. Kanagaraj

 

MLA Mr. Kanagaraj

Father Name C.K.Ramasamy Gounder
Party AIADMK
Age 64
Address 1/397/B, chairman thottam, V.Mettur, kamanaicken palayam post, sulur taluk, coimbatore – 641658
Mobile 9943534795
E-mail kanagarajadmk234@gmail.com

 

 

 

சூலூர் தொகுதியில் அதிமுக வெற்றி

வியாழன், மே 19,2016,

கோவை: சூலூர் அதிமுக வேட்பாளர் கனகராஜ் 1,00,977 ஓட்டுகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி. மனோகரன் 64346 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 36631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Sulur is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It comprises the panchayat town of Sulur and its surrounding areas in Coimbatore. It was formed in 2009 and is part of the Coimbatore parliamentary constituency.

Total Voters:

Male 1,38,701
Female: 1,40,989
Transgender 32
Total 2,79,722

 

AIADMKCandidate for Sulur Assembly Election 2016 – Mr. Kanakaraj

 

AIADMK Candidate for Sulur Assembly Election 2016 - Mr. Kanakaraj

அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை கூறி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கூட்டத்தில் வேட்பாளர் ஆர்.கனகராஜை அறிமுகம் செய்து வைத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிசூலூர், ஏப்ரல்

அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை கூறி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்

வேட்பாளர் அறிமுக கூட்டம்

சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட குழு தலைவர் ஆர்.கனகராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். கோவை- திருச்சி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மாதப்பூர் பாலு வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாவட்ட கவுன்சிலர் தோப்பு க.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வீடு, வீடாக

கூட்டத்தில் வேட்பாளர் ஆர்.கனகராஜை அறிமுகம் செய்து வைத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நல்லாட்சி வழங்கி தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றிட நாம் பாடுபட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களையும், சாதனைகளையும் வீடு, வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், என்றார் கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Kanagaraj AIADMK 1,00,977
Fourteenth 2011-2016 Thinakaran K DMDK 88680

History of Coimbatore District

Maruthamalai Coimbatore

Coimbatore, also known as Kovai, is a major city in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the state after Chennai and the sixteenth largest urban agglomeration in India. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.

It is one of the fastest growing tier-II cities in India and a major textile, industrial, commercial, educational, information technology, healthcare and manufacturing hub of Tamil Nadu. It is often referred to as the “Manchester of South India” due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as “Pump City” and it supplies two thirds of India’s requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with “Coimbatore Wet Grinder” and “Kovai Cora Cotton” recognized as Geographical Indications by the Government of India. The city is located on the banks of Noyyal river surrounded by the Western Ghats.

Originally Coimbatore district formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquarters at Kosampathur which probably later became the present Coimbatore. However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rashtrakutas the region fell into the hands of the Cholas who were in prominence at the time of Raja Raja Chola.

 

 Coimbatore District MapCoimbatore Area:

Area Sq. Km: 4,732

Chennai Population:

Male: 1,729,297
Female: 1,728,748
Total: 3,458,045

Literacy Rates

Male: 89.06%
Female: 78.92%
Total: 83.98%