Cuddalore (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
M.C. Sampath ADMK 70922
Pugazhendi DMK 46509
Chandrasekar TMC 20608
 Thamaraikannan PMK 16905

 

AIADMK MLA Mr. M.C. Sampath

 

MLA Mr. M.C. Sampath

Father Name Chinnasamy
Party AIADMK
Age 57
Address Puthu Street, Melkumaramangalam Post, Panruti Taluk, Cuddalore District
Mobile 9443136395

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வெற்றி

Mr. M.C. Sampath

வியாழன், மே 19,2016,

கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் 24,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. 10 மேஜைகள் அமைக்கப்பட்டு 228 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரி தலைமையில் தொகுதி பார்வையாளர் சுந்தர்லால்சீல் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

23 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில் முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்தார்.

இவர் திமுக வேட்பாளர் இள.புகழேந்தியைவிட 2,186 வாக்குகளை முன்னிலையாகப் பெற்ற அவர், தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்து 24,413 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

எம்.சி.சம்பத் (அதிமுக)- 70,922, பி.செல்வம் (பாஜக)- 1,964, இள.புகழேந்தி (திமுக)- 46,509, ஏ.எஸ்.சந்திரசேகரன் (தமாகா)- 20,608, சீமான் (நாம் தமிழர் கட்சி)- 12,497, பழ.தாமரைக்கண்ணன் (பாமக)- 16,905, எஸ்.ராஜமோகன் (சுயேச்சை)- 106, எம்.சோனாலி (சுயேச்சை)- 77, கே.நவீனன் (சுயேச்சை)- 179, ஏ.பாஸ்கர் (சுயேச்சை)- 79,

ஆர்.பிரபு (சுயேச்சை)- 103, பி.மலர் (சுயேச்சை)- 246, எஸ்.வி.ராஜராஜன் (சுயேச்சை)- 232, கே.ராஜூ (சுயேச்சை)- 199, நோட்டா- 2,062.

Achievements of MLA Mr. M.C. Sampath

 

Cuddalore is the legislative assembly, that includes the city, Cuddalore. Cuddalore assembly constituency is part of Cuddalore (Lok Sabha constituency). Cuddalore will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016

Total Voters:

Male 1208013
Female: 1173588
Transgender 168
Total 2381769

 

AIADMK Candidate for Cuddalore Assembly Election 2016 – Mr. M.C. Sampath

 

AIADMK Candidate for Cuddalore Nagar Assembly Election 2016 - Mr. M.C. Sampath

 

Father Name P.Chinnasamy
Party AIADMK
Date of Birth 1958-07-24
Place of Birth Samarayapatty
Education B.Sc
Marital Status Married
Address Chennai: “Anbu” P.S. Kumarasamy Raja Salai, Chennai-600 028.
Mofussil: No. 413, Pudhu Street, Mel Kumaramangalam Village and Post, Panruti Taluk, Cuddalore District – 607 196.
Telephone Chennai–Residence:   044-24937580
Mobile: +91 9443136395
E-mail mlacuddalore@tn.gov.in

நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் கடலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சுஏப்ரல் 23, 2016

கடலூர்,

நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கடலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

கடலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் புதுப்பாளையத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கடலூர் நகரசபை தலைவரும், நகர செயலாளருமான குமரன் வரவேற்றார்.

மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, நகரசபை துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமாரசாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ரவீந்திரன், விவசாய அணி மாவட்ட செயலாளர் காசிநாதன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வெற்றி பெற செய்ய வேண்டும்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தலை சிறந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தாலிக்கு தங்கம், ஆடு, மாடுகளையும் பெண்களுக்கு வழங்கி உள்ளார். தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீடுகள், பசுமை வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடலூருக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது போன்ற நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

.தி.மு.. வெற்றி பெறும்

நிர்வாகிகளுக்குள் சிறிய குறைகள், சஞ்சலங்கள் இருந்தாலும் அதை நீக்கி கடலூர் தொகுதியில் வேட்பாளர் (அமைச்சர் எம்.சி.சம்பத்) வெற்றிக்காக பாடுபட வேண்டும். இந்த தொகுதியில் 228 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதை 4 மண்டலமாக பிரித்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கடலூர் சட்டமன்ற தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதாக நினைத்து வெற்றியை தேடி தர வேண்டும். இரட்டை சிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆதி.பெருமாள், தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் மதிவாணன், கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்ச்செல்வன், அன்பு, ஆர்.வி.மணி, பேரவை பொருளாளர் ஆறுமுகம், நகர அவை தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தொகுதி கழக இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- M.C. Sampath AIADMK 70,922
Fourteenth 2011-2016 M.C. Sampath AIADMK 85953
Thirteenth 2006-2011 Iyappan.G DMK 67003
Twelfth 2001-06 Pugazhendi .E DMK 54671
Eleventh 1996-01 E. Pugazhendhi DMK 74480
Tenth 1991-96 Venkatesan P.R.S INC 51459
Ninth 1989-91 Pugazhendi, E. DMK 42790
Eighth 1984-89 V. G. Cheelappa INC 53759
Seventh 1980-84 Babu Govindarajan DMK 40539
Sixth 1977-80 K. Abdul Latheef ADK 24107
Fifth 1971-77 R. Govindaraj DMK 35219

History of Cuddalore District

Cuddalore Temple

Cuddalore District is one of the 6 districts of Tiruvannamalai region and a district of Tamil Nadu state in southern India. The city of Cuddalore is the district headquarters. According to Census 2011, Cuddalore district had a population of 2,605,914 with a sex-ratio of 987 females for every 1,000 males.

The history of the systematic administration of the Land Revenue of erstwhile South Arcot District begins with the acquisition from the Nawab in 1801, when the Nawab made over the Carnatic to the Company , Captain Graham was appointed to take charge of the District lying between Palar and Portonovo rivers and become the first Collector South Arcot.

In 1808, However Arcot, Vellore, Thiruvathur , Polur , and Arani Jagir were transferred to North Arcot and Wandiwash to Cheingelput while the Fort St.David and Pondicherry villages (which at different time had been under both, the Collector and the commercial resident at Cuddalore) were incorporated with the District. In 1816, Pondicherry was finally restored to the French and erstwhile South Arcot assumed practically its position. Cuddalore , which is District Headquarters for South Arcot District for more than a century. This has been mentioned everywhere in the history. The present Cuddalore District has been formed on 30.9.1993

The famous typical and universal logic temple of Sri Natarajan is situated in this district. It is an interesting subject to scientists and innovators to research on the dancing postage of Lord Sri. Nataraja.

 

Cuddalore District MapCuddalore Area:

Area Sq. Km: 3,703

Chennai Population:

Male: 1,311,697
Female: 1,294,217
Total: 2,605,914

Literacy Rates

Male: 85.93%
Female: 70.14%
Total: 78.04%