Modakkurichi (State Assembly Constituency)

Modakkurichi is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It Covers Sivagiri, Modakkurichi & some parts of Erode City. It is included in Erode Parliamentary Constituency. During 1996 Assembly elections, a record 1033 candidates contested the Modakurachi Assembly seat. To check a repeat of this, the Election Commission increased the security deposit amount in the next elections.

Total Voters:

Male 1,07,951
Female: 1,13,984
Transgender 22
Total 2,21,957

AIADMKCandidate for Modakkurichi Assembly Election 2016 – Mr. VP Sivasubramani

 

மொடக்குறிச்சி தொகுதி வளம் பெற அதிமுகவை ஆதரியுங்கள்

மே 15, 2016,

மொடக்குறிச்சி தொகுதி வளம் பெற அதிமுகவை ஆதரியுங்கள் என அத்தொகுதி வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி பேசினார்.

மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி சனிக்கிழை இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் நடைபெற்ற பிரசாரத்தில் நடிகை பபிதா பங்கேற்று வி.பி.சிவசுப்பிரமணிக்கு ஆதரவு திரட்டினார்.

இதில், வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி பேசியதாவது:

மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் வணிக வளாகம், குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். தொகுதி மக்களின் குறைதீர்க்க அறச்சலூர், லக்காபுரம், சோளங்காபளையம், கொடுமுடி, சிவகிரி பகுதிகளில் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். பாசூர் மற்றும் காரணாம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மஞ்சள் வாரியம் அமைத்து விவசாயிகளே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும்.

கொடுமுடி, அறச்சலூர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிலிக்கல்பாளையம் – கொடுமுடி காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படும்.

தொகுதியில், அரசுத் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். எனவே, மொடக்குறிச்சி தொகுதி வளம் பெற அனைவரும் அதிமுகவை ஆதரியுங்கள் என்றார். அவல்பூந்துறையில் தொடங்கிய பிரசாரம் லக்காபுரம், கணபதிபாளையம், மொடக்குறிச்சி, விளக்கேத்தி, சிவகிரி, கொடுமுடி, தாமரைப்பாளையம், ஊஞ்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இதில், அதிமுக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் காகம் மணி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி, மயில் (எ) சுப்பிரமணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ச.பாலகிருஷ்ணன், ஆவின் இயக்குநர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொடக்குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி வாக்கு சேகரிப்பு

மே 10, 2016,

மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

60 வேலம்பாளையம் ஊராட்சி, கண்டிக்காட்டு வலசு ஊராட்சி, குளூர் ஊராட்சி ஆகிய பதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழக அரசின் சாதனைகள், அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து, வெள்ளபெத்தாம்பாளையம், ஆலாங்காட்டு வலசு, மணியம்பாளையம், கனககிரிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வி.பி.சிவசுப்பிரமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன், அதிமுக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் காகம்மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் கதிர்வேல், 60 வேலம்பாளையம் ஊராட்சித் தலைவர் முத்து உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணியை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரசாரம்

மே 09, 2016,

இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் அழிவிற்கு கருணாநிதிதான் காரணம் என்று நடிகர் பொன்னம்பலம் கூறினார்.

 அவல்பூந்துறை நால்ரோட்டில் அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணியை ஆதரித்து ஞாயிற்றுகிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: 

 அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் விவசாயக் கடன், கல்விக் கடன், வீடுதோறும் இலவச செல்லிடப்பேசி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கும் ஒரே கட்சி அதிமுகதான்.

 எனவே, மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.சிவசுப்பிரமணிக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கூறினார்.

 பிரசாரத்தின்போது, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றியச் செயலாளர் காகம் மணி, கவுன்சிலர் தினகரன், பள்ளியூத்து கூட்டுறவுச் சங்கத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் மோகன்குமார், சின்னதிருமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Kittusamy R.N AIADMK 87705
Thirteenth 2006-2011 Palanisami.R.M INC 64625
Twelfth 2001-06 Ramasami P.C. ADMK 74296
Eleventh 1996-01 Subbulakshmi Jegadeesan DMK 64436
Tenth 1991-96 Kavinilavu Dharmaraj ADK 78653
Ninth 1989-91 Ganesamoorthy, A. DMK 58058
Eighth 1984-89 S.Balakrishnan ADK 65641
Seventh 1980-84 Balakrishnan, S. ADK 56049
Sixth 1977-80 Subbalakshmi ADK 38072
Fifth 1971-77 M. Chinnasami DMK 45108

History of Erode District

Bhavani Sangameshwarar Temple

Erode District was a part of Coimbatore has its history intervened with that of Coimbatore and because of its close linkage with the erstwhile Coimbatore district. It is very difficult to separately deal with the history of Erode region. Together with the area comprised in the Coimbatore district, it formed part of the ancient Kongu country known as “Kongu Nadu” history of which dates back to the Sangam era.

It is found that in the early days, this area was occupied by tribes, most prominent among them being the “Kosars” reportedly having their headquarters at ‘Kosamputhur’ which is believed to have in due course become Coimbatore. These tribes were overpowered by the Rashtrakutas from whom the region fell into the hands of the Cholas who ruled supreme during the time of Raja Chola.

On the decline of Cholas, the Kongunadu came to be occupied by the Chalukyas and later by the Pandyas and Hoysalas. Due to internal dissension in the Pandian Kingdom, the Muslim rulers from Delhi interfered and thus the area fell into the hands of Madurai Sultanate. This region was later wrested by Vijaya Nagar rulers after over throwing the Madurai Sultanate. For a few years, the area remained under Vijaya Nagar rule and later under the independent control of Madurai Nayakas.

The rule of Muthu Veerappa Nayak and later that of Tirumalai Nayak were marked by internal strife and intermittent wars which ruined the Kingdom. As a result of this, the Kongu region in which the present Erode District is situated, fell into the hands of the Mysore rulers from whom Hyder Ali took over the area.

Later, consequent of the fall of Tippu Sultlan of Mysore in 1799, the Kongu region came to be coded to the East India Company by the Maharaja of Mysore who was restored to power by the company after defeating Tippu Sulltan. From then, till 1947 when India attained independence, the area remained under British control who initiated systematic revenue administration in the area.

 

Erode District Map

Erode Area:

Area Sq. Km: 5,760

Erode Population:

Male: 1,129,868
Female: 1,121,876
Total: 2,251,744

Literacy Rates

Male: 80.42%
Female: 64.71%
Total: 72.58%