Perundurai (State Assembly Constituency)

Perundurai is a state assembly constituency in Tamil Nadu. It covers Perundurai and some parts of Erode City. It is included in Tirupur Parliamentary Constituency. The constituency is in existence since 1957 election.

Total Voters:

Male 1,03,624
Female: 1,07,247
Transgender 0
Total 2,10,871

AIADMKCandidate for Perunduraii Assembly Election 2016 – Mr. Thoppu NT Venkatachalam

 

பெருந்துறையில் அமைச்சர் பிரசாரம்

மே 09, 2016,

பெருந்துறை பேரூராட்சியில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் செய்த திட்டப் பணிகளை எடுத்துக் கூறி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

 சித்தி விநாயகர் கோயில், சென்னிவலசு, பணிக்கம்பாளையம், பேருந்து நிலையம், சின்னவேட்டுவபாளையம், பெரிய வேட்டுவபாளையம், கடப்பமடை, கருக்கங்காட்டூர், மடத்துப்பாளையம், மேக்கூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை  பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 அதிமுக ஆட்சியில் கட்சியினர் மீது எந்தவிதமான நில அபகரிப்பு புகாரும் கிடையாது. தனியாரிடமிருந்து அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் பெருந்துறை பேரூராட்சிக்கு அலுவலகக் கட்டடம், ரூ. 50 லட்சம் மதிப்பில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளன.

 ரூ. 33 கோடியில் ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக தொழிற்கல்வி பயில அரசு பாலிடெக்னிக், ரூ. 7 கோடி மதிப்பில் பெருந்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகக் கட்டடம், ரூ. 4.67 கோடி செலவில் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு சிடி ஸ்கேன் உள்பட 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.

 பிரசாரத்தின்போது, பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் சு.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, பெருந்துறை பேரூராட்சித் தலைவர் சரஸ்வதி துரைராஜ், பேரூர் செயலாளர் வி.பி.கல்யாணசுந்தரம் உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உடனிருந்தனர்.

விஜயமங்கலத்தில் அமைச்சர் பிரசாரம்

மே 07, 2016,

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் விஜயமங்கலத்தில் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

 பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம், சாணார்பாளையம், கள்ளியம்புதூர், கருக்குப்பாளையம், கைக்கோளபாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, கினிபாளையம், மேட்டுப்புதூர் உள்பட 30 கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 திருமண உதவித் திட்டங்களின்கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி வழங்கப்படும். விவசாயம், கல்வி கடன்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும். தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா செல்லிடப்பேசி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்.

 பிரசாரத்தின்போது, பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் சு.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உடனிருந்தனர்.

பெருந்துறை தொகுதியில் அமைச்சர் பிரசாரம்

மே 04, 2016,

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட ஊமச்சிவலசு, குடிசைவலசு, புதுவலசு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 செங்காளிபாளையம், வாமலைகவுண்டன்பாளையம் ஒடைக்காடு, கூலபாளையம், நாச்சிபாளையம், கருமஞ்சிறை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

 பெருந்துறை தொகுதியில் 12,825 முதியோருக்கு ரூ. 15.39 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. 5,673 பயனாளிகளுக்கு ரூ. 2.84 கோடி மதிப்பிலான புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். பிரசாரத்தின்போது, ஊத்துக்குளி ஒன்றியத் தலைவர் ரவிசந்திரன், துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை ஆதரித்து ஆர்.சரத்குமார் பேச்சு

ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.ஏப்ரல் 27, 2016,

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அத்திக்கடவு–அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆர்.சரத்குமார் எம்.எல்.. பிரசாரம்

பெருந்துறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. குன்னத்தூர் பஸ் நிலையத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டங்கள் மக்களாகிய உங்களுக்கு தெரிகிறது. ஆனால் தி.மு.க.வினருக்கு தெரியவில்லை. அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்கு சர்வே எடுக்க முதல்–அமைச்சர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அத்திக்கடவு–அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்.

தொலை நோக்குப்பார்வை

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய நிலங்கள் செழிக்கும். தண்ணீர் பிரச்சினை வராது. விவசாயிகள் பயன் அடைவார்கள். இப்போது முதல்–அமைச்சர் கனவு பலபேருக்கு வந்து விட்டது. ஆனால் முதல்–அமைச்சர் ஆவதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி ஜெயலலிதாவிடம்தான் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று தொலை நோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டியவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. எனவே நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

பெருந்துறை கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

பெருந்துறை கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்ஏப்ரல் 18, 2016,

பெருந்துறை  தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டு உள்ளார் இவர் நேற்று பெருந்துறை சென்னிமலை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது அவருடன் பெருந்துறை ஒன்றிய சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. செயலாளர் மார்ட்டின்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி உள்பட பலர் இருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Venkatachalam.N.D AIADMK 89960
Thirteenth 2006-2011 Ponnudurai.C AIADMK 59631
Twelfth 2001-06 Palanisamy. K.S. ADMK 72133
Eleventh 1996-01 Periyasamy, N. CPI 60587
Tenth 1991-96 V.N. Subramanian ADK 77277
Ninth 1989-91 V.N. Subramanian Son Of Nachmuthu Gounder ADK(JL) 39654
Eighth 1984-89 A. Ponnusamy ADK 60830
Seventh 1980-84 Nallapan, T. K. CPI 44210
Sixth 1977-80 A. Ponnusamy ADK 30574
Fifth 1971-77 N. K. Palanisamy CPI 38882

History of Erode District

Bhavani Sangameshwarar Temple

Erode District was a part of Coimbatore has its history intervened with that of Coimbatore and because of its close linkage with the erstwhile Coimbatore district. It is very difficult to separately deal with the history of Erode region. Together with the area comprised in the Coimbatore district, it formed part of the ancient Kongu country known as “Kongu Nadu” history of which dates back to the Sangam era.

It is found that in the early days, this area was occupied by tribes, most prominent among them being the “Kosars” reportedly having their headquarters at ‘Kosamputhur’ which is believed to have in due course become Coimbatore. These tribes were overpowered by the Rashtrakutas from whom the region fell into the hands of the Cholas who ruled supreme during the time of Raja Chola.

On the decline of Cholas, the Kongunadu came to be occupied by the Chalukyas and later by the Pandyas and Hoysalas. Due to internal dissension in the Pandian Kingdom, the Muslim rulers from Delhi interfered and thus the area fell into the hands of Madurai Sultanate. This region was later wrested by Vijaya Nagar rulers after over throwing the Madurai Sultanate. For a few years, the area remained under Vijaya Nagar rule and later under the independent control of Madurai Nayakas.

The rule of Muthu Veerappa Nayak and later that of Tirumalai Nayak were marked by internal strife and intermittent wars which ruined the Kingdom. As a result of this, the Kongu region in which the present Erode District is situated, fell into the hands of the Mysore rulers from whom Hyder Ali took over the area.

Later, consequent of the fall of Tippu Sultlan of Mysore in 1799, the Kongu region came to be coded to the East India Company by the Maharaja of Mysore who was restored to power by the company after defeating Tippu Sulltan. From then, till 1947 when India attained independence, the area remained under British control who initiated systematic revenue administration in the area.

 

Erode District Map

Erode Area:

Area Sq. Km: 5,760

Erode Population:

Male: 1,129,868
Female: 1,121,876
Total: 2,251,744

Literacy Rates

Male: 80.42%
Female: 64.71%
Total: 72.58%