Chengalpattu

Chengalpattu is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,83,064
Female: 1,83,238
Transgender 43
Total 3,66,345

AIADMKCandidate for Chengalpattu Assembly Election 2016 – Mr. R Kamalakannan

AIADMK Candidate for Chengalpattu Assembly Election 2016 - Mr. R Kamalakannan

செங்கல்பட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

மே 03,2016 ,

செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.கமலக்கண்ணனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இத்தொகுதியில் போட்டியிடும் கமலக்கண்ணன் 2011-இல் தொடங்கப்பட்ட முறைசாரா ஓட்டுநர் அமைப்பின் நிர்வாகியாக திறம்படச் செயல்பட்டவர். அவருக்கு நன்றிக் கடன் செலுத்தவே தலைமைக் கழகம், அவரை வேட்பாளராக அறிவித்தது. அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

எனக்குத் தெரிந்த வரை வைகோ உணர்ச்சி வசப்படக் கூடியவர். கட்டாந்தரையைப் பார்த்தால் கூட உணர்ச்சி வசப்படுவார். தேமுதிக தலைவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
செங்கல்பட்டு அருகே 400 ஏக்கரில் மாநாடு என்று கூறி, ஏரி ஆக்கிரமிப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார். நல்ல வேளையாக அரசு அதிகாரிகள் ஏரியைக் காப்பாற்றினார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால், அடுத்தவன் வீட்டு நிலத்தைக் கூட பட்டா போட்டு விற்று விடுவார்கள். சுவாசிக்கும் காற்றைக்கூட விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலனுக்காகவே தவ வாழ்க்கை வாழ்கிறார். அவர் சொன்னதையும் செய்தார். சொல்லாமல் விட்டதையும் செய்தார். மக்களுக்காகவே பணியாற்றும் அவரது பணி தொடர 234 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சம்பத்குமார், நகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னாள் செயலாளர் சி.வி.என்.குமாரசாமி, எம்ஜிஆர் மன்றச் செயலாளர் அரிகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் முரளிதரன், இ.கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு

மே 01,2016 ,

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

கீரப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், குமிழி, அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், ஒத்திவாக்கம், அஸ்தினாபுரம், கல்வாய், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், அண்ணாநகர், பாண்டூர், காயரம்பேடு, மூலக்கழனி, காட்டூர், காரணைப்புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சம்பத்குமார், மறைமலைநகர் நகர்மன்றத் தலைவர் கோபிக்கண்ணன், நகரச் செயலாளர் ரவிக்குமார், கஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வாக்கு  சேகரிப்பு

ஏப்ரல் 23, 2016,

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னாள் செயலாளர் சி.வி.என்.குமாரசாமி, முரளிதரன், நெல்லை ராதா, பவுலின்ஜான், வழக்குரைஞர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- D. Murugesan DMDK 83297
Thirteenth 2006-2011 Arumugam, K PMK 61664
Twelfth 2001-06 Arumugam K PMK 52465
Eleventh 1996-01 Tamilmani, V. DMK 66443
Tenth 1991-96 Vardarajan C.D. ADK 51694
Ninth 1989-91 V. Tamilmani DMK 38948
Eighth 1984-89 Jegadesan, Annor, G. ADK 45423
Seventh 1980-84 Jagadeesan,Anoor,P.G ADK 40466
Sixth 1977-80 Jagadeesan Anoor ADK 29306

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%