Cheyyar (SC)

Cheyyur is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitation. It is included in the Kancheepuram parliamentary constituency.

Total Voters:

Male 1,05,633
Female: 1,05,477
Transgender 25
Total 2,11,135

AIADMKCandidate for Cheyyur (SC) Assembly Election 2016 – Mr. A Munusamy

AIADMK Candidate for Cheyyar Assembly Election 2016 - Mr. Munusamy

செய்யூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமி விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு

மே 03,2016 ,

செய்யூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமி சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் இடைக்கழிநாடு, கடப்பாக்கம், எல்லையம்மன் கோயில், முதலியார்குப்பம், பனையூர், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது எம்.பி. மரகதம் குமரவேல், எம்எல்.ஏ. ராஜீ, சித்தாமூர் ஒன்றியச் செயலர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி, இடைக்கழிநாடு பேரூராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம், பேரூர் செயலர் மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

கார் மீது லாரி மோதி உயிருக்கு போராடியவர்களை அ.தி.மு.க.வினர் மீட்டனர்

கார் மீது லாரி மோதி உயிருக்கு போராடியவர்களை அ.தி.மு.க.வினர் மீட்டனர்ஏப்ரல் 17, 2016,

கல்பாக்கம்

லாரி மோதியதில் நிலைதடுமாறிய கார், சாலையோர முட்புதரில் பாய்ந்து மரத்தில் மோதி சேதம் அடைந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை அ.தி.மு.க.வினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அலறல் சத்தம்

செய்யூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முட்டுக்காடு முனுசாமி போட்டியிடுகிறார். இவர், நேற்று மதியம் லத்தூர் ஒன்றியம் தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள கட்சியினரை சந்திப்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக கட்சி நிர்வாகிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பரமன்கேணி கிராமத்தையடுத்து உள்ள சாலை வளைவில் சென்ற போது, ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்ற அலறல் சத்தம் கேட்டு காரை நிறுத்திய முனுசாமி மற்றும் அக்கட்சியினர், சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.

உயிருக்கு போராடினர்

அப்போது சாலையோர பள்ளத்தில் முள்புதருக்குள் கார் ஒன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது காரின் உள்ளே 3 பெண்கள், 2 ஆண்கள், 1½ வயது பெண் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், விபத்தில் சிக்கியவர்களை காரில் இருந்து வெளியே மீட்டனர். பின்னர் இதுபற்றி கூவத்தூர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்சு விரைந்து வந்தது. படுகாயம் அடைந்த குழந்தை உள்பட 6 பேரையும் அதில் ஏற்றி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

 

செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஏப்ரல் 14, 2016,

செய்யூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

செய்யூர் தொகுதி எம்எல்ஏ ராஜி தலைமை வகித்தார். வேலாயுதம் வரவேற்றார். செய்யூர் தொகுதி செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.வாசுதேவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா, மாவட்டச் செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்.பி. மரகதம்குமரவேல், மாவட்ட மீனவரணி நிர்வாகிகள் நாராயணன், சுடுகாட்டான், பச்சையம்பாக்கம் ஊராட்சித் தலைவர் வேதகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் செய்யூர் தொகுதி வேட்பாளர் முனுசாமி அறிமுகப்படுத்தப்பட்டார்.

 

செய்யூர் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் முனுசாமி திறந்து வைத்தார்

ஏப்ரல்  09, 2016,
 
செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முட்டுக்காடு முனுசாமி அப் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பி.வாசுதேவன், ஒன்றிய இளைஞர் அணிச் செயலர் செந்தமிழ்செல்வன், சித்தாமூர் அதிமுக ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- V. S . Raji AIADMK 78307

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%