Kancheepuram

Kancheepuram is a state assembly constituency in Tamil Nadu. Kancheepuram will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.

Total Voters:

Male 1, 44,829
Female: 1, 51,914
Transgender 0
Total 2, 96,751

AIADMKCandidate for Kancheepuram Assembly Election 2016 – Mrs. Mythili Tirunavukkarasu

AIADMK Candidate for Kancheepuram Assembly Election 2016 - Mrs. Mythili Tirunavukkarasu

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் கட்டடத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு, அத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் அறப்பெரும்செல்வி தெருவில் கட்டடத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்குப் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ. வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவானந்தம், ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு

மே 03,2016 ,

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு ரயில் நிலையம், நகர்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
 அவர் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக அரசின் சாதனைகள் தொடர மீண்டும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வலியுறுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சிபுரம் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணிச் செயலர் அப்பு என்கிற வள்ளிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு மசூதி பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு மசூதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அவர் ஒலிமுகமது பேட்டை, பெரியகாஞ்சிபுரம் பகுதியில் பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணிச் செயலர் அப்பு, வழக்குரைஞர் மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரம் நகர் பகுதியில், திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அதிமுக அரசின் சாதனைகளைக் கூறியும், தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கூறினார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணிச் செயலர் அப்பு, வழக்குரைஞர் மணிமாறன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் அக் கட்சியின் வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். இந் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்டச் ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல், 19, 2016

காஞ்சிபுரம் ரயில்வே சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணிச் செயலர் வள்ளிநாயகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு அறிமுகக் கூட்டம்

ஏப்ரல், 16, 2016

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமாரவேல், ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் ரா.பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகரச் செயலர் என்.பி.ஸ்டாலின், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலர் டி.ஜீவானந்தம், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 11, 2016,

காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரம் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார். காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி.சேகர், நகரச் செயலர் ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- V. Somasundaram AIADMK 102710
Thirteenth 2006-2011 Kamalambal, P PMK 81366
Twelfth 2001-06 Mythili (Tmt) AIADMK 87274
Eleventh 1996-01 Thirunavukkarasu Ss ADMK 84246
Tenth 1991-96 P. Murugesan DMK 77723
Ninth 1989-91 Pattabiraman C.P. ADK 66429
Eighth 1984-89 Murugesan, P. DMK 53821
Seventh 1980-84 Balaji, K. ADK 60363
Sixth 1977-80 Venkatasubramanian,P ADK 46051
Fifth 1971-77 K. Balaji ADK 31327
Fourth 1967-71 G. V. M. Annamalai DMK 44009
Third 1963-67 N. Krishnan DMK 45266

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%