Sriperumbudur (SC)

Sriperubudur is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency. Elections and winners in the constituency are listed below

Total Voters:

Male 1,48,593
Female: 1,51,509
Transgender 0
Total 3,00,120

AIADMKCandidate for Sriperumbudur Assembly Election 2016 – Mr. K Palani

AIADMK Candidate for Sriperumbudur Assembly Election 2016 - Mr. Munusamy

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பழனி, அத்தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் சந்தவேலூர், சித்தூர், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், பொடவூர், பிள்ளைச்சத்திரம், ராமானுஜபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், சந்தவேலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சித் தலைவர் ராமசந்திரன், காந்தூர் ஊராட்சித் தலைவர் சிவா, எழிச்சூர் ஊராட்சித் தலைவர் ராமசந்திரன், நடுவீரப்பட்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர் குமரவடிவேலு உள்ளிட்டோர் இருந்தனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பழனி விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு

மே 03,2016 ,

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பழனி அத்தொகுதிக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 அவர் திருமங்கலம், கண்டிகை, சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் குன்றத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட கரசங்கால், ஆதனூர், மாடம்பாக்கம் ஒரத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 இந்த வாக்கு சேகரிப்பின்போது, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், சிங்கிலிப்பாடி ஊராட்சித் தலைவர் ராமசந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் குமரவடிவேலு, ஒரத்தூர் ஊராட்சித் தலைவர் கற்பகம்சுந்தர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் என்.டி.சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதிமுக வேட்பாளர் பழனி   அத்தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல்  24, 2016

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி, அத்தொகுதிக்குள்பட்ட கச்சிப்பட்டு, நடுவீரப்பட்டு ஆகிய பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, நடுவீரப்பட்டு ஊராட்சித் தலைவர் சாதனா சீனிவாசன், ஒன்றிய உறுப்பினர் பாஸ்கரன், நடுவீரப்பட்டு ஊராட்சிச் செயலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி பேரூராட்சி பகுதியில்வாக்கு  சேகரிப்பு

ஏப்ரல்  22, 2016

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி பேரூராட்சி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் சிவகுமார், ஒன்றிய உறுப்பினர்கள் செங்காடு பாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் பழனி ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியக் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர்,  ஏப்ரல், 19, 2016

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பழனி ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியக் கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

இவர் சுங்குவார்சத்திரம், மொளச்சூர், சந்தவேலூர், மதுரமங்கலம், சிங்கிலிப்பாடி உள்ளிட்ட மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 30 கிராம ஊராட்சிகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார்.

அவருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மொளச்சூர் ரா.பெருமாள், மேற்கு ஒன்றியச் செயலாளர் குமாரவடவேலு, ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல், 18, 2016

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் படப்பையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் ஒரத்தூர் ஊராட்சித் தலைவர் கற்பகம் சுந்தர், மாவட்ட இளைஞர் பாசறைத் தலைவர் சுபாஷ், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் பழனி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 14, 2016,

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளராக குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் பழனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள செங்காடு, போந்தூர், எறையூர், மாகாண்யம், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம பஞ்சாயத்துகளுக்கும் சென்ற அதிமுக வேட்பாளர் பழனி கிராமங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

 இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றிய முன்னாள் செயலாளர் செந்தில்ராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சிவகுமார், கொளத்தூர் ஊராட்சித் தலைவர் முனுசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலம் திறப்பு

ஏப்ரல்  09, 2016,
 
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலகத்தை சட்டப் பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள் மாங்காட்டில் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பழனி, மாங்காடு நகரச் செயலாளர் பிரேம்சேகர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் முனுசாமி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- R. Perumal AIADMK 101751
Thirteenth 2006-2011 Yasodha, D INC 70066
Twelfth 2001-06 Yasodha D INC 70663
Eleventh 1996-01 Kothandam, E. DMK 71575
Tenth 1991-96 Polur Varadhan INC 63656
Ninth 1989-91 E. Kothandam DMK 38496
Eighth 1984-89 Yashoda, D. INC 46421
Seventh 1980-84 D.Yasodha INC(I) 37370
Sixth 1977-80 N. Krishnan ADK 29038
Fifth 1971-77 Di. Rajarathanam DMK 46617
Fourth 1967 D. Irajarathinam DMK 41655

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%