Thiruporur

Thiruporur is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitation. It is included in the Kancheepuram parliamentary constituency.

Total Voters:

Male 1,24,994
Female: 1,25,039
Transgender 17
Total 2,50,050

AIADMKCandidate for Thiruporur Assembly Election 2016 – Mr. M Kothandapani

AIADMK Candidate for Thiruporur Assembly Election 2016 - Mr. M Kothandapani

அதிமுக வேட்பாளருக்கு நடிகை பபிதா பிரசாரம்

மே 04,2016,

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணிக்கு ஆதரவாக நடிகை பபிதா பிரசாரம் மேற்கொண்டார்.

மாமல்லபுரத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகை பபிதா, அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அச்சாதனைகள் தொடர தங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வலியுறுத்தினார்.

அப்போது எம்.பி. மரகதம் குமரவேல், எம்எல்ஏ. தண்டரை கே.மனோகரன், லயன் வீராசாமி, திருக்கழுகுன்றம் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் வீ.வேலாயுதம், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் பொன்னுரங்கம், ஜி.ஏ.சபாபதி, நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மாமல்லபுரத்தில் எம்.கோதண்டபாணி வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி மாமல்லபுரம் பேரூராட்சிக்குள்பட்ட நகரம், மீனவக் குப்பங்கள் ஆகியவற்றில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் மாமல்லபுரம் பேருந்து நிலையம், கங்கைகொண்டான் மண்டபம், வடக்கு மாமல்லபுரம், அண்ணாநகர் பகுதிகளிலும், வெண்புருஷம் குப்பம், கொக்கிலமேடு குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், ஆனூர் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பக்தவச்சலம், முன்னாள் ஊராட்சித் தலைவர் பெருமாளேரி ஜி.ஏ.சபாபதி, நகரச்செயலாளர் கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஏ.எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தநர்.

 

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி, தொகுதிக்குள்பட்ட திருக்கழுகுன்றம் ஊராட்சிகளில் சனிக்கிழமை வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் உள்ள புலிக்குன்றம், கொத்திமங்கலம், எச்சூர், குழிப்பாந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது திருக்கழுகன்றம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் வி.வேலாயுதம், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

திருப்போரூர் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல், 18, 2016

திருப்போரூர் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ. தண்டரை கே.மனோகரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம்  எம்.பி. மரகதம் குமரவேல், எம்எல்ஏ டி.கே.எம்.சின்னையா, வேட்பாளர் எம்.கோதண்டபாணி, ஊராட்சித் தலைவர்கள் தாழம்பூர் தேவசித்தம், முள்ளிக்கொளத்தூர் ஜி.கே.பாபு, தையூர் குமரவேல். நாவலூர், ரகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் பொன்னுரங்கம் வரவேற்றார்.

 கூட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திருக்கழுகுன்றம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் ஊராட்சித் தலைவர் பெருமாளேரி ஜி.ஏ.சபாபதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அதிமுக அலுவலகம் திறப்பு

ஏப்ரல் 12, 2016,

திருப்போரூரில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சிக்கு திருப்போரூர் எம்எல்ஏ கே.மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் திருப்போரூர் பொன்னுரங்கம், திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
 

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K. Manoharan AIADMK 84169

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%