Uthiramerur

Uthiramerur is a state assembly constituency in Tamil Nadu. Uthiramerur is a panchayat town in Kancheepuram district in the Indian state of Tamil Nadu. It is noted for its temple inscriptions that describe a self-governance system existing around 7th to 9th century CE.

Total Voters:

Male 1,18,391
Female: 1,24,171
Transgender 0
Total 2,42,572

AIADMKCandidate for Uthiramerur Assembly Election 2016 – Mr. Walajahabad P Ganesan

AIADMK Candidate for Uthiramerur Assembly Election 2016 - Mr. Walajahabad P Ganesan

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் 31 கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அத்தொகுதிக்குள்பட்ட 31 கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அவர் சிறுங்கோழி, பெருங்கோழி, சின்னமாகுளம், கட்டியபந்தல், நாஞ்சீபுரம், அகரம்தூளி, காவனூர்புதுச்சேரி, மேனலூர், சோழனூர், அரசாணிமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு விடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒன்றியக் கழகச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, பிரகாஷ்பாபு, ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்க உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

உத்தரமேரூர் அதிமுக வேட்பாளர் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு

மே 03,2016 ,

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அத்தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 அவர் கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், களியாம்பூண்டி, அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர், மனாம்பதி ஆகிய 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்குச் செய்த நலத் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார். மீண்டும் இச்சாதனைகள் தொடர தனக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

 இந்த வாக்கு சேகரிப்பின்போது, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, பிரகாஷ்பாபு, ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஊராட்சித் தலைவர் விஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அய்யம்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது ஒன்றியக் குழுத் தலைவர் தென்னேரி வரதராஜுலு, வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவர் அக்ரி நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

உத்தரமேரூர் தொகுதி, வாலாஜாபாத் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 29,2016,

உத்தரமேரூர் தொகுதி, வாலாஜாபாத் பகுதியில் அதிமுக வேட்பாளர் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உத்தரமேரூர் தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் போட்டியிடுகிறார். அவர் வாலாஜாபாத் ரயில் நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தென்னேரி வரதராஜுலு, பேரூராட்சித் தலைவர் அக்ரி நாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

அதிமுக வேட்பாளர் வாலாஜபா பா.கணேசன் முத்தியால்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23, 2016,

அதிமுக வேட்பாளர் வாலாஜபா பா.கணேசன் முத்தியால்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தென்னேரி வரதராஜுலு, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் 18 கிராமங்களில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 22, 2016,

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாலாஜாபாத் பகுதியில் இருந்து அதிமுக நிர்வாகிகளுடன் புறப்பட்ட அவர் அவளூர், ஆசூர், தம்மனூர், ஓரிக்கை, சத்யாநகர் உள்பட 18 கிராமங்களில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இவருடன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவானந்தம், வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவர் அக்ரி நாகராஜ் உள்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
 

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பு

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.கணேசன் தீவிர வாக்கு சேகரிப்புஏப்ரல்  19, 2016

உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஓ.வி.வரதன் உள்பட பலர் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

 

உத்தரமேரூர் தொகுதி  வேட்பாளர் பா.கணேசன் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்

ஏப்ரல்  12, 2016,

உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாலாஜாபாத் பா.கணேசன் தனது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறார்.

இப் பிரசாரப் பயணத்தில் வேட்பாளருடன், ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலகண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு வி.ஆர்.அண்ணாமலை, லூசியா ஜேம்ஸ், பொ.சசிகுமார், மானாம்பதி ஏ.ராஜாமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

 

உத்தரமேரூரில் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் பா.கணேசன் திறந்து வைத்தார்

ஏப்ரல்  09, 2016,
 
உத்தரமேரூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அத்தொகுதி வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உத்தரமேரூர் பேரூராட்சி வார்டுகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- P. Ganesan AIADMK 86912
Thirteenth 2006-2011 Sundar. K DMK 70488
Twelfth 2001-06 Somasundaram. V ADMK 73824
Eleventh 1996-01 K. Sundar DMK 66086
Tenth 1991-96 Kanchi Panneerselvam ADK 63367
Ninth 1989-91 Sundar. K DMK 31304
Eighth 1984-89 Narasimma Pallavan, K. ADK 57797
Seventh 1980-84 Jagathrakshakan,S ADK 43303
Sixth 1977-80 S. Pakkur Subramanyan ADK 34877
Fifth 1971-77 K M Erasagopal DMK 48462

History of Kancheepuram District

Varadharaja Perumal Temple

Kanchipuram (otherwise known as Kanchi) is a city in the Indian state of Tamil Nadu, 72 km (45 mi) from Chennai – the capital of Tamil Nadu. It is the administrative headquarters of Kanchipuram District. Kanchipuram is well-connected by road and rail. Chennai International Airport is the nearest domestic and international airport to the city, which is located at Tirusulam in Kanchipuram district.

Located on the banks of the Vegavathy River, Kanchipuram has been ruled by the Pallavas, the Medieval Cholas, the Later Cholas, the Later Pandyas, the Vijayanagar Empire, the Carnatic kingdom, and the British. The city’s historical monuments include the Kailasanathar Temple and the Vaikunta Perumal Temple. Historically, Kanchipuram was a centre of education and was known as the ghatikasthanam, or “place of learning”. The city was also a religious centre of advanced education for Jainism and Buddhism between the 1st and 5th centuries.

In Hindu theology, Kanchipuram is one of the seven Indian cities to reach final attainment. The city houses Varadharaja Perumal Temple, Ekambareswarar Temple, Kamakshi Amman Temple, and Kumarakottam Temple, which are some of major Hindu temples in the state. The city is a holy pilgrimage site for both Saivites and Vaishnavites. Of the 108 holy temples of the Hindu god Vishnu, 14 are located in Kanchipuram. The city is well known for its hand woven silk sarees and most of the city’s workforce is involved in the weaving industry.

Kanchipuram is administered by a Special grade municipality constituted in 1947. It is the headquarters of the Kanchi matha, a Hindu monastic institution believed to have been founded by the Hindu saint and commentator Adi Sankaracharya, and was the capital city of the Pallava Kingdom between the 4th and 9th centuries.

Kanchipuram has been chosen as one of the heritage cities for HRIDAY – Heritage City Development and Augmentation Yojana scheme of Government of India.

 

Kancheepuram District Map

Kancheepuram Area:

Area Sq. Km: 4,483

Kancheepuram Population:

Male: 2,012,958
Female: 1,985,294
Total: 3,998,252

Literacy Rates

Male: 89.89%
Female: 79.02%
Total: 84.49%