Colachel (State Assembly Constituency)

Colachel is an assembly constituency located in Nagercoil Lok Sabha Constituency in Kanyakumari district in Tamil Nadu.
Total Voters:

Male 1,32,311
Female: 1,28,281
Transgender 15
Total 2,60,607

 

AIADMKCandidate for Colachel Assembly Election 2016 – Mr.Patchaimal

 

Colachel AIADMK Candidate Mr.Patchaimal

குளச்சல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 04,2016,

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்எல்ஏ., இரணியல் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

இரணியலை அடுத்துள்ள புதுக்குளத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய அவர், மேல்கரை, பொட்டல்குழி, புதுவிளை, ஆரோக்கியபுரம், பரையன்விளை, மாங்குழி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஏழை, எளியோர் பயன்பெறும் திட்டங்கள் தொடர வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில், அதிமுக அவைத்தலைவர் சிவ.குற்றலாம், நிர்வாகிகள் அசோக்குமார், விஜயன், ராஜேந்திரன், ராஜசேகர், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

வில்லுக்குறி பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 02,2016,

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்எல்ஏ வில்லுக்குறி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

 மாடத்தட்டு விளை  ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கி,   சிவாலய ஓட்டத்தின் 9 ஆவது ஆலயமான  வில்லுக்குறி சடையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வில்லுக்குறி குழிமகாடு, பண்டாரவிளை, வெள்ளச்சிவிளை, திணைவிளை  உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம்செய்தார்.

 அப்போது, திருவிடைக்கோடு ஒன்றியச் செயலர் அசோக்குமார், பேரூர் செயலர் முருகன், மாவட்ட இணைச்செயலர் கெப்சிபாய், சமக ஒன்றியச் செயலர் வில்சன், பேரூர் செயலர் ரமேஷ், சில்வென்சன், வில்லுக்குறி விஜி, அவைத்தலைவர் சசிதரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

குளச்சலில் பச்சைமால் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

குளச்சலில் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.

குளச்சல் ஜூம் ஆ பள்ளிவாசலில் தொழுகை நடத்தி விட்டு வந்த இஸ்லாமியர்களிடம், ஆதரவு திரட்டினார். வேட்பாளருடன் அதிமுக நகரச் செயலர் அருள்தாஸ், முன்னாள் நகரச் செயலர் பஷீர்கோயா, நகரத் துணைத்தலைவர் காசிம், சிறுபான்மை பிரிவு நகரச் செயலர் அப்துல்நாசர், மாவட்ட பிரதிநிதி ஷாஜஹான், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் ஜோசப், நகர்மன்ற உறுப்பினர் சிலுவைமேரி, குளச்சல் மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கத் தலைவி இருதயம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக எம்.நெல்சன் மனு தாக்கல் செய்தார்.

அப்போது, முன்னாள் மாவட்டச் செயலர் சிவசெல்வராஜன், குருந்தன்கோடு ஒன்றியச் செயலர் அசோக்குமார், முன்னாள் ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், குளச்சல் நகரச் செயலர் அருள்தாஸ், ஒன்றியப் பேரவைச் செயலர் வேல்தாஸ், எட்வின்ஜெயராஜ், வழக்குரைஞர் ஞானசேகர், நவமணி, முட்டம் ஆனந்த், லாரன்ஸ், அம்பிளிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

குளச்சல் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால், பரசேரி, மொட்டைவிளை, பேயன்குழி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அவருடன், முன்னாள் மாவட்டச் செயலர் சிவசெல்வராஜன், முன்னாள் ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரீத்தாபுரம் பகுதியில் பச்சைமால் பிரசாரம்

ஏப்ரல் 23,2016,

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் ரீத்தாபுரம், கல்லுக்கூட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

 குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பச்சைமால் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இரணியல், கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது; குளச்சல் தொகுதியில் குடிநீர், சாலைவசதி, போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை தீர்க்க பாடுபடுவேன் என்றார் அவர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலர் சிவ.செல்வராஜன், ராமகிருஷ்ணன்,  உதயகுமார், ராமையா, ராஜேந்திரன், விஜயகுமார், சதாசிவம், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மீனவக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் வாக்கு சேகரிப்பு

திங்கள், ஏப்ரல் 11,2016,

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ. மீனவக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

குறும்பனை பங்குத்தந்தை கஸ்பார், வாணியகுடி பங்குத்தந்தை அம்புரோஸ், கோடிமுனை பங்குத்தந்தை அமல்ராஜ், சைமன்காலனி பங்குத்தந்தை எஸ்.எம்.வின்சென்ட், குளச்சல் பங்குத்தந்தை வின்சென்ட் எட்பின், கொட்டில்பாடு பங்குத்தந்தை பெலிக்ஸ், புதூர், மண்டைக்காடு, சின்னவிளை, பெரியவிளை, முட்டம், படநலம், கடியப்பட்டினம், மாடத்தட்டு விளை உள்ளிட்ட பகுதிகளின் பங்குத்தந்தைகளை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலர் சிவசெல்வராஜன், ஒன்றியச் செயலர் அசோக்குமார், சிறுபான்மை அணிச் செயலர் எட்வின் ஜெயராஜ்,  முன்னாள் ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் ஞானசேகரன், ஊராட்சி செயலர் திமிர்த்தியூஸ், சமக மாவட்டச் செயலர் அரசன் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Prince.J.G INC 67,195
Fourteenth 2011-2016 Prince.J.G INC 58428

History of Kanyakumari District

title=Kanyakumari also known as Kanniyakumari, formerly known as Cape Comorin, is a town in Kanyakumari District in the state of Tamil Nadu in India. The name comes from the Devi Kanya Kumari Temple in the region. Kanyakumari is used geographically to define southern end of the Coromandel Coast region.

Kanyakumari is located at 8.08°N 77.57°E. It has an average elevation of 300 metre. Contrary to the popular (and sensational) belief that Kanyakumari lies at the meeting point of three bodies of water, it borders only one: the Laccadive Sea to the south west, south, and to the southeast. It is the confluence of the Western Coastal Plains and Eastern Coastal Plains.

Kanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers.

Kumari Thanthai Marshal Nesamony was instrumental in the merger of Kanyakumari district with Tamil Nadu (then known as Madras State) in 1956 during the linguistic reorganisation of states.

Since the early 1970s, tourism has been an industry in the town. Because of this it is one of the few small towns in South India where one can hear many of the different languages of India spoken in the street.

The Thiruvalluvar Statue has a height of 95 feet (29 m) and stands upon a 38 foot (11.5 m) pedestal that represents the 38 chapters of “virtue” in the Thirukkural. The statue standing on the pedestal represents “wealth” and “pleasures”, signifying that wealth and love be earned and enjoyed on the foundation of solid virtue.The combined height of the statue and pedestal is 133 feet (40.5 m), denoting the 133 chapters in the Thirukkural. It has a total weight of 7000 tons.

The Vivekananda Rock Memorial is a popular tourist monument in Vavathurai, Kanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 metres east of the mainland of Vavathurai, India’s southernmost tip. It was built in 1970 in honour of Swami Vivekananda who is said to have attained enlightenment on the rock.

 

Kanyakumari District MapKanyakumari Area:

Area Sq. Km: 1,684

Kanyakumari Population:

Male: 926,345
Female: 944,029
Total: 1,870,374

Literacy Rates

Male: 93.65 %
Female: 89.90 %
Total: 91.75 %