Killiyoor (State Assembly Constituency)

Killiyoor is an assembly constituency located in Nagercoil Lok Sabha Constituency in Kanyakumari district in Tamil Nadu.

Total Voters:

Male 1,25,120
Female: 1,24,120
Transgender 18
Total 2,49,258

 

AIADMKCandidate for Killiyoor Assembly Election 2016 – Mrs.Mary Kamala Bai

 

Killiyoor AIADMK Candidate Mrs.Mary Kamala Bai

தேங்காய்ப்பட்டினத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

மே 04,2016,

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் முன்சிறை ஒன்றியச் செயலர் ஜீன்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சலாம், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசுகையில்,கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மேரி கமலபாய் வெற்றிபெற கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டின், மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜோசப், ஜெயலலிதா பேரவைச் செயலர் சேவியர் மனோகரன், சமக மகளிரணி மாவட்டச் செயலர் ராணி, பேரூர் செயலர்கள் புதுக்கடை வெற்றிவேந்தன், கீழ்குளம் கிருஷ்ணன்,கருங்கல் வில்பிரட் டேனியல், அசோகன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

புதுக்கடையில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தார்.

புதுக்கடை பேரூராட்சிக்கு உள்பட்ட புதுக்கடை பேருந்து நிலையம், சந்தை பகுதி, ஆர்.சி. தெரு சடையன்குழி, கைசூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில், அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சலாம்,முன்சிறை ஒன்றியச் செயலர் ஜீன்ஸ்,முன்னாள் ஒன்றியச் செயலர் மைதீன்,புதுக்கடை பேரூர் செயலர் வெற்றிவேந்தன், தொகுதிச் செயலர் மோகன்,கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

மங்காடு பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய், மங்காடு ஊராட்சிக்குள்பட்ட எஸ்.டி. மங்காடு பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன், முன்சிறை அதிமுக செயலர் ஜீன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ. சலாம், தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் சுகுமாரன், தேங்கை சாகுல், விஜயகுமார் உள்ளிட்டோர் சென்றனர்.

“கிள்ளியூர் தொகுதியில் அரசு கல்லூரி தொடங்கப்படும்’ :அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் உறுதி

திங்கள் , ஏப்ரல் 18,2016,

கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளர் ஏ. மேரி கமலபாய் தெரிவித்தார்.

கிள்ளியூர் தொகுதி அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது:

இத்தொகுதி உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கடலோரக் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படும். கொல்லங்கோடு பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதுடன் ரப்பர் தொழிற்சாலை கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ. சலாம், முன்சிறை ஒன்றியச் செயலர் ஜீன்ஸ், தொகுதிச் செயலர் எஸ்.எம். மோகன், ஒன்றிய முன்னாள் செயலர் மைதீன், கீழ்குளம் பேரூர் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Rajesh INC 77,356
Fourteenth 2011-2016 John Jacob.S INC 56932
Thirteenth 2006-2011 John Jacob.S INC 51016
Twelfth 2001-06 Kumaradas Dr. TMC(M) 40075
Eleventh 1996-01 Kumaradas TMC(M) 33227
Tenth 1991-96 Kumaradas D. JD 26818
Ninth 1989-91 Vijayaraghavan, Pon IND 30127
Eighth 1984-89 Kumaradhas, D. JNP 36944
Seventh 1980-84 Vijayaraghavan P. JNP(JP) 31521
Sixth 1977-80 P. Vijayaraghavan JNP 34237
Fifth 1971-77 Dennis N. NCO 34573

History of Kanyakumari District

title=Kanyakumari also known as Kanniyakumari, formerly known as Cape Comorin, is a town in Kanyakumari District in the state of Tamil Nadu in India. The name comes from the Devi Kanya Kumari Temple in the region. Kanyakumari is used geographically to define southern end of the Coromandel Coast region.

Kanyakumari is located at 8.08°N 77.57°E. It has an average elevation of 300 metre. Contrary to the popular (and sensational) belief that Kanyakumari lies at the meeting point of three bodies of water, it borders only one: the Laccadive Sea to the south west, south, and to the southeast. It is the confluence of the Western Coastal Plains and Eastern Coastal Plains.

Kanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers.

Kumari Thanthai Marshal Nesamony was instrumental in the merger of Kanyakumari district with Tamil Nadu (then known as Madras State) in 1956 during the linguistic reorganisation of states.

Since the early 1970s, tourism has been an industry in the town. Because of this it is one of the few small towns in South India where one can hear many of the different languages of India spoken in the street.

The Thiruvalluvar Statue has a height of 95 feet (29 m) and stands upon a 38 foot (11.5 m) pedestal that represents the 38 chapters of “virtue” in the Thirukkural. The statue standing on the pedestal represents “wealth” and “pleasures”, signifying that wealth and love be earned and enjoyed on the foundation of solid virtue.The combined height of the statue and pedestal is 133 feet (40.5 m), denoting the 133 chapters in the Thirukkural. It has a total weight of 7000 tons.

The Vivekananda Rock Memorial is a popular tourist monument in Vavathurai, Kanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 metres east of the mainland of Vavathurai, India’s southernmost tip. It was built in 1970 in honour of Swami Vivekananda who is said to have attained enlightenment on the rock.

 

Kanyakumari District MapKanyakumari Area:

Area Sq. Km: 1,684

Kanyakumari Population:

Male: 926,345
Female: 944,029
Total: 1,870,374

Literacy Rates

Male: 93.65 %
Female: 89.90 %
Total: 91.75 %