Nagercoil (State Assembly Constituency)

Achievements of Ex-AIADMK MLA Mr. A. Nanjil Murugesan

 

Nagercoil is an assembly constituency located in Nagercoil Lok Sabha Constituency in Kanyakumari district in Tamil Nadu.

Total Voters:

Male 1,30,100
Female: 1,32,994
Transgender 12
Total 2,63,106

 

AIADMK Candidate for Nagercoil Assembly Election 2016 – Mr. Nanjil Murugesan

 

Nagercoil AIADMK Candidate Mr.Nanjil Murugesan

 

Father Name Anbaiah
Party AIADMK
Date of Birth 16th May 1966
Place of Birth Kalladivilai
Marital Status Married
Address Chennai: B1B, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
Mofussil: Sakthi Garden, Thazhuvia Mahadevarkoil Street, Vadasery Post, Nagercoil, Kanniyakumari District-629 002
Telephone Chennai–Residence:   044-25361411
Mofussil–Residence: 04652-296755, Mobile: +91 9566376634; 9367522882
E-mail mlanagercoil@tn.gov.in

நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 28,2016,

நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருக்கு அசையும் சொத்து ரூ.47 லட்சத்து 84 ஆயிரத்து 972 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.54 லட்சத்து 89 ஆயிரத்து 407 மதிப்பிலும் உள்ளது.

அசையாச் சொத்து வேட்பாளர் பெயரில் இல்லை எனவும், அவரது மனைவி பெயரில் மொத்தமாக ரூ.62 லட்சத்து 51 ஆயிரத்து 236-ம், மகன் பெயரில் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 611-ம் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் – நடிகர் வையாபுரி

நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் - நடிகர் வையாபுரி ஏப்ரல் 26,2016,

அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது என்றார் நகைச்சுவை நடிகர் வையாபுரி.

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து, அவர் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. 20 கிலோ இலவச அரிசி, வேட்டி, சேலை, பசுமை வீடுகள் ஆகியவற்றை கொடுத்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.

மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ஆகியவற்றையும் வழங்கியது அதிமுக அரசு. வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக அம்மா குடிநீர் அம்மா உணவகம், அம்மா உப்பு போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மக்களவைத் தேர்தலில் அளித்த வெற்றியைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார் அவர்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 25,2016,

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வடசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, நகரச் செயலர் நாஞ்சில் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில், வேட்பாளர் நாஞ்சில் முருகேசன்,  சிறுபான்மை பிரிவு செயலர் ஜஸ்டின்செல்வராஜ், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அரசன்பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் எஸ்.ஏ.அசோகன், சந்துரு, தொகுதிச் செயலாளர் சுகுமாரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சீனு, கோபால், சுப்பிரமணியம், செல்லத்தாய், ஸ்ரீஐயப்பன், வட்டச் செயலர் வைரமுத்து, வின்சென்ட், கோலப்பன், உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சமக நகரச் செயலர் ஜெயசீலன் நன்றி கூறினார்.

 

நாகர்கோவில் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு: அ.தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் பிரசாரத்தை தொடங்கினார்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாஞ்சில் முருகேசன் போட்டியிடுகிறார். நாகர்கோவில் தொகுதி அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டனில் நடந்தது. அலுவலகத்தை வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பார்வதிபுரம் சானல்கரை கற்பக விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கியும், நாகர்கோவில் தொகுதிக்கு செய்துள்ள வளர்ச்சிப்பணிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் வாக்காளர்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜன், எஸ்.ஏ.அசோகன், காரவிளை செல்வன், சந்துரு, சுகுமாரன், சந்திரன், சதானந்தம், இரணியல் லெட்சுமணன், கிருஷ்ணதாஸ் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- N. Suresh Rajan DMK 67,369
Fourteenth 2011-2016 Nanjil Murugesan.A AIADMK 58819
Thirteenth 2006-2011 Rajan.A DMK 45354
Twelfth 2001-06 Austin MADMK 48583
Eleventh 1996-01 Moses. M TMC(M) 51086
Tenth 1991-96 Moses M. INC 56363
Ninth 1989-91 Moses M. INC 35647
Eighth 1984-89 Retnaraj, S. DMK 41572
Seventh 1980-84 Vincent, M. ADK 39328
Sixth 1977-80 M. Vincent ADK 26973
Fifth 1971-77 Moses M. SWA 34726

History of Kanyakumari District

title=Kanyakumari also known as Kanniyakumari, formerly known as Cape Comorin, is a town in Kanyakumari District in the state of Tamil Nadu in India. The name comes from the Devi Kanya Kumari Temple in the region. Kanyakumari is used geographically to define southern end of the Coromandel Coast region.

Kanyakumari is located at 8.08°N 77.57°E. It has an average elevation of 300 metre. Contrary to the popular (and sensational) belief that Kanyakumari lies at the meeting point of three bodies of water, it borders only one: the Laccadive Sea to the south west, south, and to the southeast. It is the confluence of the Western Coastal Plains and Eastern Coastal Plains.

Kanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers.

Kumari Thanthai Marshal Nesamony was instrumental in the merger of Kanyakumari district with Tamil Nadu (then known as Madras State) in 1956 during the linguistic reorganisation of states.

Since the early 1970s, tourism has been an industry in the town. Because of this it is one of the few small towns in South India where one can hear many of the different languages of India spoken in the street.

The Thiruvalluvar Statue has a height of 95 feet (29 m) and stands upon a 38 foot (11.5 m) pedestal that represents the 38 chapters of “virtue” in the Thirukkural. The statue standing on the pedestal represents “wealth” and “pleasures”, signifying that wealth and love be earned and enjoyed on the foundation of solid virtue.The combined height of the statue and pedestal is 133 feet (40.5 m), denoting the 133 chapters in the Thirukkural. It has a total weight of 7000 tons.

The Vivekananda Rock Memorial is a popular tourist monument in Vavathurai, Kanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 metres east of the mainland of Vavathurai, India’s southernmost tip. It was built in 1970 in honour of Swami Vivekananda who is said to have attained enlightenment on the rock.

 

   Kanyakumari District MapKanyakumari Area:

Area Sq. Km: 1,684

Kanyakumari Population:

Male: 926,345
Female: 944,029
Total: 1,870,374

Literacy Rates

Male: 93.65 %
Female: 89.90 %
Total: 91.75 %