Vilavancode (State Assembly Constituency)

Vilavancode is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 1,18,335
Female: 1,22,192
Transgender 20
Total 2,40,547

 

AIADMKCandidate for Vilavancode Assembly Election 2016 – Mr. Nanjil Dominic

 

Vilavancode AIADMK Candidate Mrs.Nanjil Dominic
 

விளவங்கோடு தொகுதியில் அதிமுக வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

விளவங்கோடு தொகுதி அதிமுக கட்சி வேட்பாளர்க வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விளவங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் டொமினிக், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.வி. சரவணனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில இணைச் செயலர் ராஜையன், கட்சியின் மேற்கு மாவட்ட முன்னாள் செயலர் டி. ஜான்தங்கம், குழித்துறை நகரச் செயலர் ராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் ஏ. மார்ட்டின் ஜோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பு மனுவில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக மாற்று வேட்பாளராக அக் கட்சியின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலர் தேவதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

மார்த்தாண்டத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்

AIADMK-general-meeting-in-marttantat_SECVPFசெவ்வாய், பெப்ரவரி 09,2016,

குமரி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட பாசறை செயலாளர் ஷைன் ஜோஸ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். குழித்துறை நகர செயலாளர் ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சலாம், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர் கோபிகாளிதாஸ், குமரி மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் ராஜையன், எம்.எல்.ஏ.க்கள் நாஞ்சில் முருகேசன், பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலபாய், மாவட்ட துணை செயற்குழு உறுப்பினர் டாரதி சாம்சன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்கள் அசோகன், மார்டின் ஜோஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெங்கின்ஸ், ஜெயசுதர்சன், ஜீன்ஸ், கொடுங்குளம் கிளை செயலாளர் பீர் முகம்மது, கட்சி பிரமுகர்கள் காசிராஜன், பால ஜனாதிபதி, அருள்பிரதாப்சிங், மோகன், நாஞ்சில் டொமினிக், பீட்டர், வரதராஜன், ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாவட்ட இணைசெயலாளர் குளக்கச்சி ரமேஷ் நன்றி கூறினார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Vijayadharani.S INC 68,789
Fourteenth 2011-2016 Vijayadharani.S INC 62898
Thirteenth 2006-2011 John Joseph,G CPI(M) 64532
Twelfth 2001-06 Mony.D. CPM 59087
Eleventh 1996-01 D. Mony CPM 42867
Tenth 1991-96 M. Sundaradas INC 50151
Ninth 1989-91 Sundaradas, M. INC 41168
Eighth 1984-89 Sundardas, M. INC 47169
Seventh 1980-84 Moni D. CPM 34170
Sixth 1977-80 D. Gnanasigamony CPM 32628
Fifth 1971-77 Ronnappan Nadar R. NCO 32139

History of Kanyakumari District

title=Kanyakumari also known as Kanniyakumari, formerly known as Cape Comorin, is a town in Kanyakumari District in the state of Tamil Nadu in India. The name comes from the Devi Kanya Kumari Temple in the region. Kanyakumari is used geographically to define southern end of the Coromandel Coast region.

Kanyakumari is located at 8.08°N 77.57°E. It has an average elevation of 300 metre. Contrary to the popular (and sensational) belief that Kanyakumari lies at the meeting point of three bodies of water, it borders only one: the Laccadive Sea to the south west, south, and to the southeast. It is the confluence of the Western Coastal Plains and Eastern Coastal Plains.

Kanyakumari has been a great centre for art and religion for centuries. It was also an area of great trade and commerce. It was ruled by the Cholas, the Cheras, the Pandyas and the Nayaks. The architectural beauty of the temples in the area are the works of these rulers.

Kumari Thanthai Marshal Nesamony was instrumental in the merger of Kanyakumari district with Tamil Nadu (then known as Madras State) in 1956 during the linguistic reorganisation of states.

Since the early 1970s, tourism has been an industry in the town. Because of this it is one of the few small towns in South India where one can hear many of the different languages of India spoken in the street.

The Thiruvalluvar Statue has a height of 95 feet (29 m) and stands upon a 38 foot (11.5 m) pedestal that represents the 38 chapters of “virtue” in the Thirukkural. The statue standing on the pedestal represents “wealth” and “pleasures”, signifying that wealth and love be earned and enjoyed on the foundation of solid virtue.The combined height of the statue and pedestal is 133 feet (40.5 m), denoting the 133 chapters in the Thirukkural. It has a total weight of 7000 tons.

The Vivekananda Rock Memorial is a popular tourist monument in Vavathurai, Kanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 metres east of the mainland of Vavathurai, India’s southernmost tip. It was built in 1970 in honour of Swami Vivekananda who is said to have attained enlightenment on the rock.

 

Kanyakumari District MapKanyakumari Area:

Area Sq. Km: 1,684

Kanyakumari Population:

Male: 926,345
Female: 944,029
Total: 1,870,374

Literacy Rates

Male: 93.65 %
Female: 89.90 %
Total: 91.75 %