Bargur (State Assembly Constituency)

Bargur is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,13,613
Female: 1,12,976
Transgender 14
Total 2,26,603

AIADMK Candidate for Bargur Assembly Election 2016 – Mr. C Vee Rajendran

 

AIADMK Candidate for Bargur Assembly Election 2016 - Mr. C Vee Rajendran

 

பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

போச்சம்பள்ளி அருகேயுள்ள பகுதிகளில் பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள சந்தூர், வெப்பாலம்பட்டி, தொப்படிகுப்பம், ராமாவரம், அனகோடி, பெருகேப்பனப்பள்ளி, கோட்டூர், கிட்டனூர், காட்டகரம், சக்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார்.

இதில், பர்கூர் ஒன்றிய கழகச் செயலர் ஜெயபால், மண்டல பால்வளத் தலைவர் எஸ்.தென்னரசு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலர் எஸ்.எம்.மாதையன், மகளிர் அணி மாவட்டச் செயலர் கல்பனா, ஒன்றிய அவைத் தலைவர் மாதன், ஒட்டபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலு சுப்பிரமணி, மாவட்ட இலக்கிய அணி பொருளர் எஸ்.வி.தேவராஜன், ஊராட்சி கழகச் செயலர் மற்றும் கிளை கழகச் செயலர்கள் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

பாரூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 28,2016,

பாரூர் பகுதியில் பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள பண்ணந்தூர், வாடமங்கலம், பாப்பாரப்பட்டி, கொட்டாவூர், கள்ளியூர். சாமாண்டப்பட்டி, பண்ணந்தூர், இந்திரா நகர், கள்ளிப்பட்டி, அகரம், பட்டகப்பட்டி, மொள்ளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் வீடுவீடாகச் சென்று அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறி புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கோ.ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலர் எஸ்.தென்னரசு, காவேரிப்பட்டணம் அதிமுக ஒன்றிய கழகச் செயலர் எம்.எஸ்.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலர் கே.கிருபானந்தம், வாடமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், பண்ணந்தூர் இந்திரா நகர் ஊராட்சி கழகச் செயலர் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

பர்கூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கரடியூர், போயர்கொட்டாய், செல்லகுட்டப்பட்டி, நாகர்கூடல், பாரூர், மோட்டுப்பட்டி, வீரமலை, விளங்காமுடி, புங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

  இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கோ.ரவிச்சந்திரன், மண்டல பால்வளத் தலைவர் எஸ்.தென்னரசு, காவேரிப்பட்டினம்

அதிமுக ஒன்றியச் செயலர் எம்.எஸ்.பிரபாகரன், பர்கூர் ஒன்றியச் செயலர் ஜெயபால், மக்களவை முன்னாள் உறுப்பினர் சி.பெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலர் எஸ்.எம்.மாதையன், எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கிருபானந்தம், கீழ்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ரவிச்சந்திரன், பாரூர் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணப்பன் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

பர்கூர்- அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் சனிக்கிழமை பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார் .

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிதியில் அதிமுக சார்பில் சி.வி.ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களான ஒப்பத்தவாடி கணமூர், அத்திமரத்து பள்ளம், காரகுப்பம் ஊராட்சியில் கொல்லெட்டி, ஒன்பது பனை மரம், காரகுப்பம், சின்னகாரகுப்பம் என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களைச் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பர்கூர் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.பி. சி.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும் : பர்கூர் அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன்

ஏப்ரல் 20, 2016,

அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என பர்கூர் அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

பர்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், அவைத் தலைவர் கே.அசோக்குமார் எம்பி, பர்கூர் ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன், முன்னாள் எம்பி சி.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்துள்ளன. அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று அதிமுகவினர் வாக்குச் சேகரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 10, 2016,

பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.ராஜேந்திரன், ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், தனது பிரசாரத்தைத் தொடங்கினார். குருவிநாயனப்பள்ளி, மேடுகம்பள்ளி, கச்சாலிகானூர், ஓதிகுப்பம், பசவண்ணகோயில், வரட்டனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, சிந்தகம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி. பெருமாள், ஒன்றியச் செயலாளர்

ஜெயபால், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் மாதையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K.E.Krishnamurthi AIADMK 88711
Thirteenth 2009-2011 Narasiman K.R.K DMK 89481
Twelth 2006-2009 Thambidurai M AIADMK 61299
Eleventh 2001-06 Thambidurai.M ADMK 82039
Tenth 1996-01 Sugavanam, E.G. DMK 59148
Ninth 1991-96 J. Jayalalitha ADK 67680
Eighth 1989-91 Rajendran, K.R. ADK(JL) 30551
Seventh 1984-89 T.M.Venkatachalam ADK 57388
Sixth 1980-84 Doraisamy, Bn.S ADK 39893
Fifth 1977-80 H.G. Arumugam ADK 28812

History of Krishnagiri District

Krishnagiri Reservoir Project (Krp) Dam

Krishnagiri district was formed as the 30th district separate district of Tamil Nadu on February 9, 2004. Krishnagiri district is divided into 2 divisions and 5 Taluks for the purpose of revenue administration. Revenue Divisional Officer heads the divisions and Tahsildar is the head of taluk level administration. Development administration in this district is coordinated by the panchayats (also called as blocks) for the rural areas.

In Tamil Nadu, e-Governance was first introduced at Krishnagiri district under the National e-Governance Project (NEGP) in revenue and social welfare departments on a pilot basis.[2][3] The district is one of the largest producers of Mangoes in India.[4] As of 2011, the district had a population of 1,879,809 with a sex-ratio of 958 females for every 1,000 males

The important crops of Krishnagiri District are Paddy, Maize, Ragi, Banana, Sugarcane, Cotton, Tamarind, Coconut, Mango, Groundnut, Vegetables and Flowers. The district has an excellent scope for agri business. Regional Agricultural Research Center of Tamil Nadu Agricultural University is functioning efficiently at Paiyur in Kaveripattinam union since 1973 AD. This center is functioning in 18.5 hec. Of land. It helps the peasants to develop and adopt the modern technique of cultivation. It has developed hybrid seeds by research which yields more tonnage and good quality.

Krishnagiri is one among the districts of Tamil Nadu, which with natural resources having 2,024 Sq. Kms of forest cover is its unique feature. The hill ranges of this district are called by the name ‘Melagiri’. The major type of forest seen here are Tropical, Deciduous forests, thorny shrubs and bamboo forest. Dense forest cover Denkanikottai region. The other region contains shrubs, hills and hillocks with bushes.

Krishnagiri Reservoir Project, Shoolagiri-Chinnar Reservoir, Thangarai Reservoir, Pambar Reservoir, Kelevarapalli Reservoir Project and Baarur Tank are the sources of irrigation for our district. By all these water reservoirs 18,965 Hec. of land is irrigated.

 

Krishnagiri District Map

Krishnagiri Area:

Area Sq. Km: 5,129

Krishnagiri Population:

Male: 960,232
Female: 919,577
Total: 1,879,809

Literacy Rates

Male: 78.72%
Female: 63.91%
Total: 71.46%