Krishnagiri (State Assembly Constituency)

Krishnagiri is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 96,903
Female: 98,072
Transgender 0
Total 1,94,986

AIADMK Candidate for Krishnagiri Assembly Election 2016 – Mr. V Govindaraj

 

காவேரிப்பட்டணத்தில் அதிமுக வேட்பாளர் வி.கோவிந்தராஜ் தீவிர வாக்குச் சேகரிப்பு

மே 11,2016,

காவேரிப்பட்டணத்தில் அதிமுக வேட்பாளர் வி.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.கோவிந்தராஜ் போட்டியிடுகிறார். இவர் காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கட்சி நிர்வாகிகள் வாசு, வழக்குரைஞர் கார்த்திக் உள்ளிட்டோருடன் வாக்குச் சேகரித்தார். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அவரது பிரசாரம் இருந்தது.

 

கிருஷ்​ண​கிரி நக​ரில் அதி​முக வேட்​பா​ளர் வி.கோவிந்​த​ராஜ் வாக்​குச் சேக​ரிப்பு​

மே 05,2016,

கிருஷ்​ண​கிரி நக​ரில் அதி​முக வேட்​பா​ளர் வி.கோவிந்​த​ராஜ் புதன்​கி​ழமை வாக்​குச் சேக​ரிப்​பில் ஈடு​பட்​டார்.​

​ கிருஷ்​ண​கிரி சட்​டப்​பே​ர​வைத் தொகு​தி​யில் அதி​முக சார்​பில் அதன் மாவட்​டச் செய​லர் வி.கோவிந்​த​ராஜ் போட்​டி​யி​டு​கி​றார்.​ இந்த நிலை​யில் அவர் பொது​மக்​க​ளைச் சந்​தித்து வாக்​குச் சேக​ரித்து வரு​கி​றார்.​ அதன்​படி,​​ கிருஷ்​ண​கிரி நக​ரில் பழை​ய​பேட்டை உள்​ளிட்ட இடங்​க​ளில் தமி​ழக அர​சின் சாத​னை​களை விளக்கி அவர் வாக்​குச் சேக​ரித்​தார்.​ அப்​போது கிருஷ்​ண​கிரி நகர அதி​முக செய​லர் கேச​வன்,​​ நகர்​மன்​றத் தலை​வர் தங்​க​முத்து,​​ சிறு​பான்​மை​யி​னர் மாநில செய​லர் ஷாபு​தீன் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.​

 

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல் 22,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை வகித்து மாவட்டச் செயலர் வி.கோவிந்தராஜ் பேசியது: 5 முறை ஆட்சியில் இருந்த திமுக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கல்லூரியைத் தொடங்கியது உண்டா? அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஒசூர் ஆகிய ஊர்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கெலமங்கலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கி, மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரியை தனி மாவட்டமாக உருவாக்கினார். பேரிகையில் உருது மேல்நிலைப் பள்ளியைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நலத் திட்டங்களை வழங்கி வருகிறார். எனவே, அவர் அறிவித்துள்ள வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளர் ஏவிஎம்.மது (எ) ஹேம்நாத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் மாவட்டச் செயலர்கள் தென்னரசு, காத்தரவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கடப்பன், வேப்பனப்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் முனியப்பன், துணைத் தலைவர் ராமமூர்த்தி, சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலர் தாயப்பன், சூளகிரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பி.எல்.தாயப்பன், கெலமங்கலம் ஒன்றியச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

 

அதிமுக ஆட்சியில்தான் கிருஷ்ணகிரி வளர்ச்சி பெற்றது

ஏப்ரல் 22,2016,

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான செயல் வீரர்கள், வீராங்கனையர் ஆலோசனைக் கூட்டம் தொகுதி செயலர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் சோக்காடி ராஜன், மாவட்ட மாணவரணிச் செயலர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகரச் செயலர் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்டச் செயலரும், கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான வி.கோவிந்தராஜ் பேசியது: அதிமுக ஆட்சி காலத்தில்தான் கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய புறநகர் பேருந்து நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன கொண்டுவரப்பட்டன. மேலும், அதிமுக ஆட்சி காலத்தில்தான் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் துறை உள்பட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

மேலும், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்களால் ஒவ்வொருவரும் பலன் அடைந்துள்ளனர். இந்த நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேலும் வளர்ச்சி பெற ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே தொடங்கிய ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

 

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி   அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராஜ் வாக்கு சேகரிப்பு திங்கள் ஏப்ரல் 18,2016,

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் ஒன்றியம் மிட்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர், சவுளூர், மோட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராஜ் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி பழனியம்மாள் சேட்டு, ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கம், வழக்கறிஞர்   பிரிவு   செயலாளர்   ஜெயக்குமார்   ஆகியோர் உடனிருந்தனர்.

 

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு செவ்வாய் ஏப்ரல், 12,2016,

காவேரிப்பட்டணம் ஒன்றியம் சீராமுலு நகர், அண்ணாநகர் மற்றும் போத்தாபுரம் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராஜ் சென்று வாக்கு சேகரித்தார். அதையொட்டி அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன், விவசாய அணி வெங்கட்ராமன், கே.எம்.ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கம், பழனியம்மாள் சேட்டு, சின்னசாமி, செல்வராஜ், கோவிந்தசாமி, சுரேஷ், அருள், பழனி, செந்தில்குமார், காவேரி, அண்ணாநகர் ராமசாமி, மணிவேல், நாசர், அசாருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

கிருஷ்ணகிரியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல் 11, 2016,

கிருஷ்ணகிரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவர் கே.அசோக்குமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகரச் செயலாளர் கேசவன், ஒன்றியச் செயலாளர் சோக்காடி ராஜன்,  பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், வேப்பனஅள்ளி தொகுதி வேட்பாளர் மது என்கிற ஹேமநாத், ஒசூர் பாலகிருஷ்ண ரெட்டி, தளி நாகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளருமான கோவிந்தராஜ் பேசியது:

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தருமபுரியில் வரும் 13-ஆம் தேதி ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய, கிளை கழகச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

வரும் தேர்தலில் கிருஷ்ணிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

 

கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 10, 2016,

கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி இரண்டாவது தெருவில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து, எலுமிச்சங்கிரி, சின்னேப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளர் சோக்காடி ராஜன், நகரச் செயலாளர் கேசவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K.P.Munusamy AIADMK 89776
Thirteenth 2006-2011 Senguttuvan T DMK 69068
Twelfth 2001-06 Govindarasu V. ADMK 65197
Eleventh 1996-01 Kanchana Kamalanathan DMK 67849
Tenth 1991-96 Munivektatappan K ADK 63729
Ninth 1989-91 Kanchana, K. DMK 35042
Eighth 1984-89 Chinnaraju K.R. ADK 40585
Seventh 1980-84 Chinnarasu, K. R ADK 28020
Sixth 1977-80 K.R. Chinarassu ADK 17178
Fifth 1971-77 C. Manniappan DMK 31445

History of Krishnagiri District

Krishnagiri Reservoir Project (Krp) Dam

Krishnagiri district was formed as the 30th district separate district of Tamil Nadu on February 9, 2004. Krishnagiri district is divided into 2 divisions and 5 Taluks for the purpose of revenue administration. Revenue Divisional Officer heads the divisions and Tahsildar is the head of taluk level administration. Development administration in this district is coordinated by the panchayats (also called as blocks) for the rural areas.

In Tamil Nadu, e-Governance was first introduced at Krishnagiri district under the National e-Governance Project (NEGP) in revenue and social welfare departments on a pilot basis.[2][3] The district is one of the largest producers of Mangoes in India.[4] As of 2011, the district had a population of 1,879,809 with a sex-ratio of 958 females for every 1,000 males

The important crops of Krishnagiri District are Paddy, Maize, Ragi, Banana, Sugarcane, Cotton, Tamarind, Coconut, Mango, Groundnut, Vegetables and Flowers. The district has an excellent scope for agri business. Regional Agricultural Research Center of Tamil Nadu Agricultural University is functioning efficiently at Paiyur in Kaveripattinam union since 1973 AD. This center is functioning in 18.5 hec. Of land. It helps the peasants to develop and adopt the modern technique of cultivation. It has developed hybrid seeds by research which yields more tonnage and good quality.

Krishnagiri is one among the districts of Tamil Nadu, which with natural resources having 2,024 Sq. Kms of forest cover is its unique feature. The hill ranges of this district are called by the name ‘Melagiri’. The major type of forest seen here are Tropical, Deciduous forests, thorny shrubs and bamboo forest. Dense forest cover Denkanikottai region. The other region contains shrubs, hills and hillocks with bushes.

Krishnagiri Reservoir Project, Shoolagiri-Chinnar Reservoir, Thangarai Reservoir, Pambar Reservoir, Kelevarapalli Reservoir Project and Baarur Tank are the sources of irrigation for our district. By all these water reservoirs 18,965 Hec. of land is irrigated.

 

Krishnagiri District Map

Krishnagiri Area:

Area Sq. Km: 5,129

Krishnagiri Population:

Male: 960,232
Female: 919,577
Total: 1,879,809

Literacy Rates

Male: 78.72%
Female: 63.91%
Total: 71.46%