Uthangarai (State Assembly Constituency)

Uthangarai (SC) is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitation. It is included in the Krishnagiri parliamentary constituency.

Total Voters:

Male 1,10,361
Female: 1,07,409
Transgender 22
Total 2,17,792

AIADMK Candidate for Uthangarai Assembly Election 2016 – Mrs. Manoranjitham

 

AIADMK Candidate for Uthangarai Assembly Election 2016 - Mrs. Manoranjitham

 

MLA Mrs. Manoranjitham

 

 

 

MLA Mrs. Manoranjitham

 

Spouse Name Mr. Nagaraj
Party AIADMK
Date of Birth 24th February 1975
Place of Birth Naralappalli
Marital Status Married: Five Children
Address Chennai: D7B, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No.151, Boganapalli Village, Krishnagiri, Krishnagiri District-635 001.
Telephone Chennai–Residence: 044-25360832
Mobile: +91 9443464353
E-mail mlauthangarai@tn.gov.in

ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

மே 12,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் பாளேதோட்டம், பாரண்டப்பள்ளி, தாதம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, கொசப்பட்டி, ஜே.பாப்பாரப்பட்டி, போயர்கொட்டாய், பனங்காட்டூர், பந்தரஹள்ளி, புதுமோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

இதில் மண்டல பால்வளத் தலைவர் எஸ்.தென்னரசு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆறுமுகம், பெரியசாமி, தருமபுரி-கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட மின்சார வாரிய கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவர் ஆர்.முருகன், ஊராட்சி கழகச் செயலர்கள் விஜயரங்கன், ஏ.சுப்பிரமணி, சேகர், எஸ்.வேலு, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் மசூதியில் வாக்குச் சேகரிப்பு

மே 08,2016,

ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் வெள்ளிக்கிழமை மசூதியில் வாக்குச் சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் அம்பேத்கர் நகர், தாண்டியப்பனூர், பாரதிபுரம், வண்டிக்காரன்கொட்டாய், கலைஞர் நகர், காமராஜ் நகர், திப்பம்பட்டி, இந்திரா நகர் மற்றும் ஊத்தங்கரை பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

இதில் ஊத்தங்கரை ஒன்றியச் செயலர் எ.சி.தேவேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சாகுல்அமீது, பர்கூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, தொகுதி செயலர் திருஞானம், நகரச் செயலர் சிவானந்தம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாயஅணி தலைவர் வேங்கன், பேரூராட்சி உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தனர்.

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு: மக்கள்ஆரத்தி எடுத்து வரவேற்பு

மே 03,2016,

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.

ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி கிராம மக்கள் வாக்குக் கேட்க வந்த அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதேபோல கெங்கப்பிராம்பட்டி, உப்பாரப்பட்டி, காரப்பட்டு, கருமாண்டபதி, கதவணி உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று கடந்த 5 ஆண்டு சாதனைகளை விளக்கிக் கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் ஊத்தங்கரை ஒன்றியச் செயலர் எ.சி.தேவேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சாகுல்அமீது, தொகுதி செயலர் திருஞானம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன், நகரச் செயலர் சிவானந்தம், ஒன்றிய விவசாய அணித் தலைவர் வேங்கன், பேரூராட்சி உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துக்கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

 

மத்தூர் ஒன்றியத்தில் ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 26,2016,

மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒட்டப்பட்டி, மாதம்பதி, களர்பதி, மத்தூர், குன்னத்தூர், நார்லப்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.

இதில் மண்டல பால்வளத் தலைவர் எஸ்.தென்னரசு, மத்தூர் அதிமுக ஒன்றியச் செயலர் ஜே.எஸ்.பி.ஸ்ரீராமுலு, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஈ.பியாரேஜான், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலுசுப்பிரமணி, ஊத்தங்கரை டி.டி.9. கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் எஸ்.கணேசகுமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் நாகரத்தினம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் சென்னையன், ஒன்றிய மாணவர் அணிச் செயலர் எம்.கே.சக்தி, மாவட்டப் பிரதிநிதி சி.சக்திவேல், ஒன்றிய இளைஞர் அணிச் செயலர் கே.முருகன், மீனவர் அணிச் செயலர் எம்.ஆர்.முனுசாமி, ஓட்டுநர் அணிச் செயலர் குன்னத்தூர் பெருமாள், நடுப்பட்டு பனை வெல்லக் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.கே.மனோகரன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனர்.

 

அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி, எட்டிப்பட்டி,பாப்பாரப்பட்டி,மோட்டூர்,ராமகிருஷ்ணம்பதி,சாமல்பட்டி,கெரிகேப்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

மத்தூர் அதிமுக ஒன்றியச் செயலர் ஜே.எஸ்.பி. ஸ்ரீராமுலு,மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஈ.பியாரேஜான், ஒன்றிய மாணவர் அணி செயலர் எம்.கே.சக்தி,ஜெயலலிதா பேரவை டி.அரவிந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் சி.விநயாகமூர்த்தி,ஒன்றிய ஓட்டுநர் அணி செயலர் குன்னத்தூர் பெருமாள்,பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவக்குமார் உள்ளிட்ட பலர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை வாக்காளிரிடம் கூறி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 22,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கண்ணன்டஹள்ளி ஊராட்சியில், கண்ணடஹள்ளி, ஜே.ஆர். நகர், கூச்சூர், மாடரஹள்ளி ஆகிய பகுதிகளில் அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை வாக்காளிரிடம் கூறி ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

 

ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல் 20, 2016,

ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலர் எ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், மாவட்ட துணைச் செயலர் சாகுல் அமீது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ், தொகுதி செயலர் திருஞானம், ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், விவசாய அணி செயலர் வேங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்தூர் ஒன்றியச் செயலர் ஸ்ரீராமுலூ வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார், பர்கூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, ஆவின் மாவட்ட தலைவர் தென்னரசு ஆகியோர் பேசினர். நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் நன்றி கூறினார்.

முன்னதாக அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று சேலம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Manoranjitham AIADMK 90381

History of Krishnagiri District

Krishnagiri Reservoir Project (Krp) Dam

Krishnagiri district was formed as the 30th district separate district of Tamil Nadu on February 9, 2004. Krishnagiri district is divided into 2 divisions and 5 Taluks for the purpose of revenue administration. Revenue Divisional Officer heads the divisions and Tahsildar is the head of taluk level administration. Development administration in this district is coordinated by the panchayats (also called as blocks) for the rural areas.

In Tamil Nadu, e-Governance was first introduced at Krishnagiri district under the National e-Governance Project (NEGP) in revenue and social welfare departments on a pilot basis.[2][3] The district is one of the largest producers of Mangoes in India.[4] As of 2011, the district had a population of 1,879,809 with a sex-ratio of 958 females for every 1,000 males

The important crops of Krishnagiri District are Paddy, Maize, Ragi, Banana, Sugarcane, Cotton, Tamarind, Coconut, Mango, Groundnut, Vegetables and Flowers. The district has an excellent scope for agri business. Regional Agricultural Research Center of Tamil Nadu Agricultural University is functioning efficiently at Paiyur in Kaveripattinam union since 1973 AD. This center is functioning in 18.5 hec. Of land. It helps the peasants to develop and adopt the modern technique of cultivation. It has developed hybrid seeds by research which yields more tonnage and good quality.

Krishnagiri is one among the districts of Tamil Nadu, which with natural resources having 2,024 Sq. Kms of forest cover is its unique feature. The hill ranges of this district are called by the name ‘Melagiri’. The major type of forest seen here are Tropical, Deciduous forests, thorny shrubs and bamboo forest. Dense forest cover Denkanikottai region. The other region contains shrubs, hills and hillocks with bushes.

Krishnagiri Reservoir Project, Shoolagiri-Chinnar Reservoir, Thangarai Reservoir, Pambar Reservoir, Kelevarapalli Reservoir Project and Baarur Tank are the sources of irrigation for our district. By all these water reservoirs 18,965 Hec. of land is irrigated.

 

Krishnagiri District Map

Krishnagiri Area:

Area Sq. Km: 5,129

Krishnagiri Population:

Male: 960,232
Female: 919,577
Total: 1,879,809

Literacy Rates

Male: 78.72%
Female: 63.91%
Total: 71.46%