Madurai (North)

Madurai North is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 1,14,962
Female: 1,18,698
Transgender 17
Total 2,33,677

AIADMKCandidate for Madurai (North) Assembly Election 2016 – Mr. Chellappa

 

மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு

மே 03,2016,

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவுக்கு பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

 செல்லூர் இல்லத்துப்பிள்ளைமார் சங்கம், வைகை வடகரை வ.உ.சி. வெள்ளாளர் நலச்சங்கம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் எம்.மங்களேஸ்வரன், ஆர்.ஆறுமுகம், கே.கணபதி, எஸ்.மாரிமுத்து பிள்ளை உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்தனர்.

மேலும் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திங்கள்கிழமை காலை பாலம் ஸ்டேசன் ரோடு, மேலக்கால் தோப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து சாவடி தெரு, முகமதியர் தெரு, பட்டரைக்காரத் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ஜம்புரோபுரம் கோயில் தெரு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 மாலையில், எம்.எம்.லாட்ஜ் சந்தி, பந்தல்குடி, ஓடை ரோடு, கான்சாபுரம், பத்துநோம்புச்சாவடி பகுதிகளுக்கு சென்று விட்டு கோரிப்பாளையம் தர்ஹா பகுதியில் பிரசாரத்தை முடித்தார். அவருடன் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் எம்.ரமேஷ், ஒன்றிய துணைச் செயலர் நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

மதுரை வடக்கு அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை வடக்கு தொகுதி இப்போதைய எம்எல்ஏ ஏ.கே.போஸ், கட்சி நிர்வாகிகள் ஜெயவேல், முருகன், வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தனர்.

வி.வி.ராஜன் செல்லப்பாவின் சொத்து விவரம்: அவரது பெயரில் அம்பாசடர் கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகை என ரூ.19.36 லட்சத்துக்கு அசையும் சொத்துகள், அவரது மனைவி பெயரில் ரூ.51 லட்சம் மதிப்பில் 4 கார்கள், ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 117 பவுன் நகை என ரூ.79.61 லட்சம் அசையும் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பெயரில் ரூ.72.62 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.4.74 கோடிக்கு அசையா சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருவரது பெயரிலும் ஒட்டுமொத்தமாக ரூ.5 கோடியே 73 லட்சத்து 76 ஆயிரத்து 403 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட சொத்து பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Bose.A.K AIADMK 90706

History of Madurai District

Porthamarai

Madurai is a major city and cultural headquarters in the state of Tamil Nadu in southern India. Madurai is the second largest city by area and third largest city by population in Tamil Nadu. Located on the banks of River Vaigai, Madurai has been a major settlement for two millennia and is one of the oldest continuously inhabited cities in the world. Madurai is surrounded by several mountains. The Madurai city has 3 hills as its city boundary. Yanaimalai, Nagamalai, Pasumalai named after Elephant, Snake and Cow respectively. It is famous for Jasmine Flowers. Jasmine flowers are transported to other cities of India from Madurai.

Madurai is closely associated with the Tamil language, and the third Tamil Sangam, a major congregation of Tamil scholars, is said to have been held in the city. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Pandyas, Cholas, Madurai Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Carnatic kingdom, and the British.

The city has a number of historical monuments, with the Meenakshi Amman Temple and Tirumalai Nayak Palace being the most prominent. Madurai is an important industrial and educational hub in South Tamil Nadu. The city is home to various automobile, rubber, chemical and granite manufacturing industries. It has developed as a second-tier city for information technology (IT), and some software companies have opened offices in Madurai. The Tamil Nadu government has planned a satellite town for Madurai near Thoppur.

Madurai has important government educational institutes like the Madurai Medical College, Homeopathic Medical College, Madurai Law College, Agricultural College and Research Institute. Madurai city is administered by a municipal corporation established in 1971 as per the Municipal Corporation Act. Madurai is the second corporation in Tamil Nadu next to Chennai corporation. The city is also the seat of a bench of the Madras High Court, one of only a few courts outside the state capitals of India.

 

Madurai District Map

Madurai Area:

Area Sq. Km: 3,710

Madurai Population:

Male: 1,526,475
Female: 1,511,777
Total: 1,511,777

Literacy Rates

Male: 89.72%
Female: 77.16%
Total: 83.45%