Thirumangalam

Achievements of MLA Mr. M. Muthuramalingam

 

MLA Mr. M. Muthuramalingam

 

 

MLA Mr. M. Muthuramalingam

 

 

 

Father Name K. MANI
Party AIADMK
Date of Birth 7th August 1963
Place of Birth Kadamangalam Village
Marital Status Married, Five Children.
Address Chennai: A9F, M.L.As Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: V.O.C. Street, Parasakthi Nagar, Avaniyapuram, Madurai-625 012.
Telephone Chennai–Residence: 044-25365203
Mobile: +91 9842120992
E-mail mlathirumangalam@tn.gov.in

Thirumangalam (State Assembly Constituency)

Tirumangalam is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male: 1, 27,962
Female: 1, 33,187
Total: 2, 61,153

 

திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஆர்பி உதயகுமார் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வியாழக்கிழமை மதியம் 12.10 மணிக்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு படிவங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.செல்வத்திடம் மனு தாக்கல் செய்தார்.   அதன் பின்னர் தேர்தலில் ஓட்டுப்போட யாருக்கும் பணம் கொடுக்க மாட்டேன், மற்றவர்களையும் அந்த செயலை செய்ய வற்புறுத்த மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

சொத்து மதிப்பு: அமைச்சர் பெயரில் ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்து 480 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், மனைவி தாமரைச்செல்வி பெயரில் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள், மூத்த மகள் பிரியதர்ஷினி பெயரில் ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்து 732 மதிப்புள்ள சொத்துக்கள், இரண்டாவது மகள் தனலெட்சுமி பெயரில் ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமங்கலம் தொகுதியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திருமங்கலம் தொகுதியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் பேச்சுஏப்ரல் 21, 2016,

பேரையூர்,

திருமங்கலம் தொகுதியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நிர்வாகிகள் களப்பணியாற்றி பாடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திருமங்கலம் நகரம் மற்றும் திருமங்கலம் ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை டி.குன்னத்தூரில் உள்ள கிருஷ்ணகொண்டம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதிக வாக்கு வித்தியாசம்

அப்போது அவர் பேசியதாவது:– தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். அந்த வெற்றியில் திருமங்கலம் தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்க வேண்டும். அதற்கு நிர்வாகிகள் களப்பணியாற்றி பாடுபட வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று முதல் அமைச்சரின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பாப்பநாயக்கன்பட்டி பி.தொட்டியப்பட்டி பேரையூர், சந்தையூர், சுப்புலாபுரம், முத்துலிங்காபுரம், அம்மாபட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, அன்பழகன், மகாலிங்கம், யூனியன் சேர்மன்கள் தமிழழகன், மாணிக்கம், துணை சேர்மன் பாவடியான், வழக்கறிஞர்பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், இலக்கியணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய அமைப்பு சாரா ஒட்டுனர்அணி செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுகுமார், நெடுமாறன், பாலசுப்பிரமணியன், காசிமாயன், நிரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

ஏப்ரல் 13, 2016,

திருமங்கலம் தெற்குத்தெரு காந்திசிலை அருகே செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயக்குமார் பிரசாரத்தை தொடங்கினார்.

திருமங்கலம் அதிமுக வேட்பாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் தெற்குத்தெரு காந்திசிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.  

அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்குத் தொகுதி வேட்பாளருமான செல்லூர்.கே.ராஜூ, மதுரை முன்னாள் மேயரும் மதுரை வடக்குத்தொகுதி வேட்பாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடக்கி வைத்தனர்.   இதையடுத்து, திருமங்கலம் 24, 25, 26, 27ஆவது வார்டுகளில் வீடுவீடாகச் சென்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் செய்தார்.   அவருடன் மாநில சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், நகர செயலாளர் ஜே.டி.விஜயன், நகர்மன்ற தலைவர் உமாவிஜயன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், கவுன்சிலர் பாலமுருகன் உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Muthuramalingam M AIADMK 101494
Thirteenth 2006-2011 L.Athiyaman DMK 79422
Twelfth 2001-06 Elavarasan.Veera MDMK 45067
Eleventh 1996-01 Kalimuthu K ADMK 58080
Tenth 1991-96 M. Muthuramalingam DMK 56950
Ninth 1989-91 T,K. Radhakrishnan ADK 62774
Eighth 1984-89 Saminathan, R. DMK 33433
Seventh 1980-84 N.S.V. Chitthan INC 46146
Sixth 1977-80 Chitthan, N. S. V. INC(I) 35181
Fifth 1971-77 P.T. Saraswathy ADK 29493
Fourth 1967-71 M. C. A. Rethinasamy Thevar FBL 36468
Third 1963-67 N.S.V. Chithan INC 20319

History of Madurai District

Porthamarai

Madurai is a major city and cultural headquarters in the state of Tamil Nadu in southern India. Madurai is the second largest city by area and third largest city by population in Tamil Nadu. Located on the banks of River Vaigai, Madurai has been a major settlement for two millennia and is one of the oldest continuously inhabited cities in the world. Madurai is surrounded by several mountains. The Madurai city has 3 hills as its city boundary. Yanaimalai, Nagamalai, Pasumalai named after Elephant, Snake and Cow respectively. It is famous for Jasmine Flowers. Jasmine flowers are transported to other cities of India from Madurai.

Madurai is closely associated with the Tamil language, and the third Tamil Sangam, a major congregation of Tamil scholars, is said to have been held in the city. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Pandyas, Cholas, Madurai Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Carnatic kingdom, and the British.

The city has a number of historical monuments, with the Meenakshi Amman Temple and Tirumalai Nayak Palace being the most prominent. Madurai is an important industrial and educational hub in South Tamil Nadu. The city is home to various automobile, rubber, chemical and granite manufacturing industries. It has developed as a second-tier city for information technology (IT), and some software companies have opened offices in Madurai. The Tamil Nadu government has planned a satellite town for Madurai near Thoppur.

Madurai has important government educational institutes like the Madurai Medical College, Homeopathic Medical College, Madurai Law College, Agricultural College and Research Institute. Madurai city is administered by a municipal corporation established in 1971 as per the Municipal Corporation Act. Madurai is the second corporation in Tamil Nadu next to Chennai corporation. The city is also the seat of a bench of the Madras High Court, one of only a few courts outside the state capitals of India.

Madurai District Map

Madurai Area:

Area Sq. Km: 3,710

Madurai Population:

Male: 1,526,475
Female: 1,511,777
Total: 1,511,777

Literacy Rates

Male: 89.72%
Female: 77.16%
Total: 83.45%