Thiruparankundram (State Assembly Constituency)

Thiruparankundram is a town in Madurai district in Tamil Nadu, India. This Panchayat has been added to the Madurai Corporation and the first local body election for Corporation was held on 18th Oct 2011. Tirupparaṅkuṉṟam is known for its ancient temple of Murugan. The temple is the first among the Six Abodes of Murugan and is one of the most visited tourist spots in Madurai, next only to the Meenakshi Amman Temple.It has the Muslim Tirupparankunram Dargah at the top of Tirupparankunram Hill. As of 2011, the town had a population of 48,810.

Total Voters:

Male 1,09,320
Female: 1,10,934
Transgender 5
Total 2,20,259

AIADMKCandidate for Thiruparankundram Assembly Election 2016 – Mr. SM Seenivel

AIADMK Candidate for Thiruparankundram Assembly Election 2016 - Mr. SM Seenivel

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ஏப்ரல் 21,2016,

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலை ஆதரித்து, அதிமுக புறநகர் மாவட்டச் செயலரும், மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான வி.வி. ராஜன்செல்லப்பா புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பெரியரத வீதி, 16 கால் மண்டபம், கீழ ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

இதில், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் எம். ரமேஷ், ஒன்றிய துணைச் செயலர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், சுகாதாரக் குழு தலைவர் முனியாண்டி, நிர்வாகிகள் கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்: மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் 

திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்திருப்பரங்குன்றம், ஏப்ரல்

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல் முருகன் கோவில் வாசலில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமை தாங்கி சீனிவேலின் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி துணைச்செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரசாரத்தின்போது வேட்பாளர் சீனிவேல் கூறுகையில், அ.தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவனாக இருந்த நான் கடந்த 2001-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

அப்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதேபோல மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், பகுதி அவைத்தலைவர் ராசு, பாசறை மாவட்ட செயலாளர் செல்வம், சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி, தொகுதி இணைச்செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி கிழக்குயில்குடி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல் சுவாமி தரிசனம்

ஏப்ரல் 15, 2016,

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் அதிமுக புறநகர் மாவட்ட செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல் கலந்து கொண்டு அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் வழக்குரைஞர் பிரிவு இணைசெயலர் எம்.ரமேஷ், ஒன்றிய துணைசெயலர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பாசறை மாவட்டச் செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Raja A.K.T DMDK 95469

History of Madurai District

Meenakshi Amman Temple

Madurai is a major city and cultural headquarters in the state of Tamil Nadu in southern India. Madurai is the second largest city by area and third largest city by population in Tamil Nadu. Located on the banks of River Vaigai, Madurai has been a major settlement for two millennia and is one of the oldest continuously inhabited cities in the world. Madurai is surrounded by several mountains. The Madurai city has 3 hills as its city boundary. Yanaimalai, Nagamalai, Pasumalai named after Elephant, Snake and Cow respectively. It is famous for Jasmine Flowers. Jasmine flowers are transported to other cities of India from Madurai.

Madurai is closely associated with the Tamil language, and the third Tamil Sangam, a major congregation of Tamil scholars, is said to have been held in the city. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Pandyas, Cholas, Madurai Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Carnatic kingdom, and the British.

The city has a number of historical monuments, with the Meenakshi Amman Temple and Tirumalai Nayak Palace being the most prominent. Madurai is an important industrial and educational hub in South Tamil Nadu. The city is home to various automobile, rubber, chemical and granite manufacturing industries. It has developed as a second-tier city for information technology (IT), and some software companies have opened offices in Madurai. The Tamil Nadu government has planned a satellite town for Madurai near Thoppur.

Madurai has important government educational institutes like the Madurai Medical College, Homeopathic Medical College, Madurai Law College, Agricultural College and Research Institute. Madurai city is administered by a municipal corporation established in 1971 as per the Municipal Corporation Act. Madurai is the second corporation in Tamil Nadu next to Chennai corporation. The city is also the seat of a bench of the Madras High Court, one of only a few courts outside the state capitals of India.

 

Madurai District Map

Madurai Area:

Area Sq. Km: 3,710

Madurai Population:

Male: 1,526,475
Female: 1,511,777
Total: 1,511,777

Literacy Rates

Male: 89.72%
Female: 77.16%
Total: 83.45%