Kilvelur (SC)

Kilvelur (SC) (State Assembly Constituency)

Kilvelur (SC) is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008. It is included in the Nagapattinam parliamentary constituency.

Total Voters:

Male: 81,038
Female: 82,151
Total: 1,63,189

 

கீழ்வேளூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 14,2016,

நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, திடீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கீழ்வேளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என். மீனா வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அவருக்கு ஆதரவாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தலைமையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் பேசியது:

மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். அத்துடன் தற்போது நலன் பயக்கும் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். அவரின் திட்டங்கள், பணிகள் தொடர வேண்டுமெனில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றார்.

பிரசாரத்தின்போது நாகப்பட்டினம் மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம், நாகை நகரச் செயலர் சந்திரமோகன், நாகை நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், முன்னாள் எம்எல்ஏ கோடிமாரி, நாகை ஒன்றியச் செயலர் குணசேகரன், கீழ்வேளூர் தொகுதிச் செயலர் பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. செயல்வீரர்கள் செயல்வீரர்கள் கூட்டம்ஏப்ரல் 21, 2016,

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் சிவா, வேதையன், குணசேகரன், ஒன்றிய குழு தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை மாவட்ட செயலாளரும், வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன், கோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மீனாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய அனைவரும் உழைக்க வேண்டும்.

சிறப்பான வரவேற்பு

வருகிற மே மாதம் 8-ந்தேதி பிரசாரத்திற்காக தஞ்சாவூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தொகுதி இணை செயலாளர் ராஜேந்திரன், வேளாங்கண்ணி நகர செயலாளர் கிங்ஸ்லிஜெரால்டு, தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழ்வாணன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

கீழ்வேளூர்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக  நடிகர் சிங்கமுத்து பிரசாரம்

கீழ்வேளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரசாரம்ஏப்ரல் 19,2016

கீழ்வேளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்தார். நடிகர் சிங்கமுத்து பிரசாரம் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மீனாவை ஆதரித்து, அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேளாங்கண்ணி, திருக்குவளை, கீழையூர், மேலப்பிடாகை, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருடன், மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம், தொகுதி செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் வேதையன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சதீஸ், தொகுதி இணை செயலாளர்ராஜேந்திரன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்

                    

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Mahalingam P CPM 59402

History Nagapattinam District

Velankanni Church

Nagapattinam (nakappattinam, previously spelt Nagapatnam or Negapatam) is a town in the Indian state of Tamil Nadu and the administrative headquarters of Nagapattinam District. The town came to prominence during the period of Medieval Cholas (9th–12th century CE) and served as their important port for commerce and east-bound naval expeditions. The Chudamani Vihara in Nagapattinam constructed by the Sri Lankan king with the help of Chola kingdom is an important Buddhist structure of the times.

Nagapattinam was settled by the Portuguese and, later, the Dutch under whom it served as the capital of Dutch Coromandel from 1660 to 1781.[1] In November 1781, the town was conquered by the British East India Company. Nagapattinam district was carved out by bifurcating the composite Thanjavur district on 18.10.1991. Nagappatinam is a unique District with all its historical and cultural significance. Nagappattinam is one of the constituents of chola mandalam, acclaimed as the Most prominent among the ancient Tamil Kingdoms. Its salient features more than anything else have contributed to the glory of the cholamandalam.

A majority of the people of Nagapattinam are employed in sea-borne trading, fishing, agriculture and tourism. The major pilgrimage site in Nagapattinam is Nagore Durgah, a 16th-century site. The major festival of Nagapattinam is the 14-day Kanduri festival celebrated in the Durgah, which is seen as a sacred exchange between Hindus and Muslims expressing solidarity of mixed faith in the region. Kayarohanaswami Temple and Soundararajaperumal Temple, Nagapattinam are the other major Hindu pilgrimage sites. Nagapattinam is the base for tourism for Sikkal, Velankanni, Poompuhar, Kodiyaikkarai, Vedaranyam, Mannargudi and Tharangambadi. Roadways is the major mode of transport to Nagapattinam, while the city also has rail and sea transport. The town, along with the district, was severely damaged by the Indian Ocean Tsunami of 2004.

 

Nagapattinam District Map

Nagapattinam Area:

Area Sq. Km: 2,569

Nagapattinam Population:

Male: 798,127
Female: 818,323
Total: 1,616,450

Literacy Rates

Male: 89.79 %
Female: 77.58 %
Total: 83.59 %