Sirkali (SC)

MLA Tmt. M. Sakthi

 

 

MLA Tmt. M. Sakthi

 

 

Father Name MANIBALAN
Party AIADMK
Date of Birth 1st February1975
Place of Birth Gunavasal Village
Marital Status Married; Two Children
Address A3C, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
No.88, Mariamman Koil Street, Erukoor Post, Sirkalli Taluk, Nagapattinam District – 609 108
Telephone 044-25368125
+91 9786050227
E-mail mlasirkalli@tn.gov.in
Education M.A., B.G.L.

Sirkali (State Assembly Constituency)

Sirkali is a municipal town in Nagapattinam district in Tamil Nadu, India. It is located 13 km (8.1 mi) from the coast of the Bay of Bengal, and 250 km (160 mi) from the state capital Chennai. Sirkazhi was a part of Thanjavur district until 1991 and has later been part of Nagapattinam district. The town covers an area of 13.21 km2 (5.10 sq mi) and in 2011 had a population of 34,927. It is administered by a second grade municipality. a Sirkazhi is part of the Cauvery delta region and agriculture is the major occupation. Roads are the main means of transportation; the town has 51.47 km (31.98 mi) of district roads, including a national highway.

Total Voters:

Male: 1,14,991
Female: 1,16,847
Transgender:4
Total: 2,31,842

 

சீர்காழி  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

வியாழன் , ஏப்ரல் 14,2016,

சீர்காழி தென்பாதி அக்ரகாரத்தில், சீர்காழி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து சீர்காழி வ.உ.சி. தெற்கு தெரு, வடக்குத்தெரு, சர்வமானியதெரு, தென்பாதி மெயின்ரோடு, திட்டைரோடு, அகரதிருக்கோலக்கா, இந்திராநகர், வி.என்.எஸ்.நகர், பங்களாகுளத்து மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமும், கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பயணிகளிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் ரெயில்வே ரோடு, ஈசானியதெரு, பழைய பஸ் நிலையம், கீழதென்பாதி, ஊழியன்காரன்தோப்பு, புளிச்சக்காடு, பனமங்கலம், திருக்கோலக்கா, தாடாளன்கோவில், இரண்யன்நகர், மேலமாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, நகர தலைவர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை செயலாளர் பரணிதரன், முன்னாள் கவுன்சிலர் சேகர், கட்சி நிர்வாகிகள் விஜி, சுரேஷ், ராஜக்கண்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

சீர்காழி ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Digg-situated-in-the-area-of-EU-Candidate-Voting-Collection_SECVPFதிங்கள் , ஏப்ரல் 11,2016,

சீர்காழி ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது சீர்காழி அருகே சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இதனை தொடர்ந்து விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு சென்ற வேட்பாளர் பாரதியை, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் ஊராட்சி மன்ற தலைவர் உம்மல்பஜ்ஜிரியா அப்துல்சத்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊராட்சியை சேர்ந்த முக்கியபிரமுகர்களிடம் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவருடன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர்செல்லையன், மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரூர் செயலாளர் போகர்ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திருமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் சேந்தங்குடி, அத்தியூர், பட்டவிளாகம், ஏனாகுடி, அகணி, நிம்மேலி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் உள்பட பலரை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

 

கொள்ளிடம் அருகே சீர்காழி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

Nagai-The-ADMKC-andidates-Vakkucekarippu_SECVPFஞாயிறு, ஏப்ரல் 10,2016,

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கடலோர கிராமத்தில் நேற்று சீர்காழி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர், கொடியம்பாளைத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது சக்தி எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், பூராசாமி, மூர்த்தி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் நாகரத்தினம், சீர்காழி தொகுதி இணை செயலாளர் பாரிவள்ளல், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் உதயன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் போகர்ரவி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சாமிசெல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Sakthi.M AIADMK 83881

History Nagapattinam District

Velankanni Church

Nagapattinam (nakappattinam, previously spelt Nagapatnam or Negapatam) is a town in the Indian state of Tamil Nadu and the administrative headquarters of Nagapattinam District. The town came to prominence during the period of Medieval Cholas (9th–12th century CE) and served as their important port for commerce and east-bound naval expeditions. The Chudamani Vihara in Nagapattinam constructed by the Sri Lankan king with the help of Chola kingdom is an important Buddhist structure of the times.

Nagapattinam was settled by the Portuguese and, later, the Dutch under whom it served as the capital of Dutch Coromandel from 1660 to 1781.[1] In November 1781, the town was conquered by the British East India Company. Nagapattinam district was carved out by bifurcating the composite Thanjavur district on 18.10.1991. Nagappatinam is a unique District with all its historical and cultural significance. Nagappattinam is one of the constituents of chola mandalam, acclaimed as the Most prominent among the ancient Tamil Kingdoms. Its salient features more than anything else have contributed to the glory of the cholamandalam.

A majority of the people of Nagapattinam are employed in sea-borne trading, fishing, agriculture and tourism. The major pilgrimage site in Nagapattinam is Nagore Durgah, a 16th-century site. The major festival of Nagapattinam is the 14-day Kanduri festival celebrated in the Durgah, which is seen as a sacred exchange between Hindus and Muslims expressing solidarity of mixed faith in the region. Kayarohanaswami Temple and Soundararajaperumal Temple, Nagapattinam are the other major Hindu pilgrimage sites. Nagapattinam is the base for tourism for Sikkal, Velankanni, Poompuhar, Kodiyaikkarai, Vedaranyam, Mannargudi and Tharangambadi. Roadways is the major mode of transport to Nagapattinam, while the city also has rail and sea transport. The town, along with the district, was severely damaged by the Indian Ocean Tsunami of 2004.

 

Nagapattinam District Map

Nagapattinam Area:

Area Sq. Km: 2,569

Nagapattinam Population:

Male: 798,127
Female: 818,323
Total: 1,616,450

Literacy Rates

Male: 89.79 %
Female: 77.58 %
Total: 83.59 %