Vedaranyam

Achievements of MLA Mr. N.V. Kamaraj

 

MLA Mr. N.V. Kamaraj

 

 

MLA Mr. N.V. Kamaraj

 

 

 

Father Name Vedarathina Thevar
Party AIADMK
Date of Birth 21st May 1963
Place of Birth Vedaranyam
Marital Status Married; Two Children.
Address A3E, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
No.24/11A, South Street, Vedaranyam-614 810
Telephone 044-25360128
04369-250959 / 04369-250968 / +91 9443350959
E-mail mlavedaranyam@tn.gov.in
Facebook https://www.facebook.com/NvKamarajMla/

Vedaranyam (State Assembly Constituency)

Vedaranyam is a town in Nagapattinam district in the Indian state of Tamil Nadu. The town is named after the presiding deity of the Vedaranyeswarar Temple. The recorded history of Vedaranyam is known from medieval Chola period of the 9th century and has been ruled, at different times, by the Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Vijayanagar Empire and the British. During India’s independence struggle, C. Rajagopalachari, who would later become independent India’s first Governor-General, launched a salt march in Vedaranyam parallel to the Dandi March launched by Gandhi in 1930 to protest against the sales tax levied on salt extraction.

Total Voters:

Male: 89,893
Female: 91,893
Transgender:1
Total: 1,81,787

 

தலைஞாயிறில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

தலைஞாயிறு 1,2,3,4 சேத்திகள், திருமாளம், அக்ரஹாரம், சந்தானந்தெரு உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். இதில், கட்சியின் பேரூர் செயலாளர் சௌரிராஜன், பேரூராட்சித் தலைவர் பத்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் அவருக்கு ஆதரவாக ஒன்றியப் பகுதியில் அதிமுக தொகுதிச் செயலாளர் சண்முகராஜ், ஒன்றியச் செயலாளர் அவை.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவர் தமிழ்வாணன் ஆகியோரும், வேதாரண்யம் பகுதியில் தொகுதி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் கிரிதரன், துணைச் செயலாளர் மா.சரவணன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

 

ஓ.எஸ்.மணியன் தலைமையில் வேதாரண்யத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 21, 2016,

வேதாரண்யத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், வேதாரண்யம் வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத், காமராஜ் எம்.எல்.ஏ., தொகுதி செயலாளர் ஆர்.சண்முகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.டி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொகுதி இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மீரா.ஷேக் மெய்தீன், ஒன்றியச்செயலாளர்கள் ஆர்.கிரிதரன், அவை.பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு தலைவர் சுசிலாதேவி சரவணன், நகரசபை தலைவர் மலர்கொடி நமச்சிவாயம், துணை செயலாளர் மாவன்னா.சரவணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் மன்சூர், நகர செயலாளர் ஷேக் அகமதுல்லா, செயற்குழு உறுப்பினர் அகமதுல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 19,2016

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான என்.வி.காமராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் வேதாரண்யம் ராஜாளிக்காடு, வேம்பதேவன்காடு, முத்தையன்காடு, பூப்பெட்டி உச்சக்கட்டளை, கொடிமரத்தடி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் தொகுதி  இணைச் செயலாளர் மீராஷேக்மெய்தீன், நகர துணைச் செயலாளர் வீரராசு, கூட்டுறவு வங்கித் தலைவர் நமசிவாயம், நகராட்சி கவுன்சிலர் ராஜகிளி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நாம் தமிழர் கட்சி வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசேந்திரன் தலைஞாயிறு ஒன்றியத்துக்கு உட்பட்ட காடந்தேத்தி, பிரிஞ்சுமூலை, மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட செயலாளர் தம்பிமுருகவேல், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.   

 

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் ஏப்ரல் 18,2016

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்தார்.

ராமராஜன் பிரசாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆயக்காரன்புலம், வாய்மேடு, துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வேதாரண்யம் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகருமான ராமராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். அல்லும்பகலும் மக்களைப்பற்றி மட்டுமே சிந்தித்து மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்வது என்பது குறித்து ஆராய்ந்து பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக பெண்கள் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச வெள்ளாடுகள், பசுமாடுகள், திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

 

வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன் தலைமையில்  அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

வேதாரண்யத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், மாவட்ட கழக செயலாளருமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிரிதரன் வரவேற்றார். தேர்தல் அலுவலகத்தை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். விழாவில் தொகுதி கழக செயலாளர் சண்முகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், தொகுதி கழக இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிமணியன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுசிலாதேவிசரவணன், நகரசபை தலைவர் மலர்கொடிநமச்சிவாயம், துணைத்தலைவர் சுரேஷ்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார். பின்னர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தாலுகா கோவில் பத்து கிராமத்தில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- N.V.Kamaraj AIADMK 53799
Thirteenth 2006-2011 Vedarathinam.S.K DMK 66401
Twelfth 2001-06 Vedarathinam .S.K DMK 63568
Eleventh 1996-01 Vedarathinam S.K. DMK 54185
Tenth 1991-96 P. V. Rajendran INC 55957
Ninth 1989-91 P. V. Rajendiran INC 42060
Eighth 1984-89 Meenakshi Sundaram DMK 49922
Seventh 1980-84 Manickam, M. S. ADK 52311
Sixth 1977-80 M. Meenashisundaram DMK 29601
Fifth 1971-77 Meenakshisundaram M. DMK 41787

History Nagapattinam District

Velankanni Church

Nagapattinam (nakappattinam, previously spelt Nagapatnam or Negapatam) is a town in the Indian state of Tamil Nadu and the administrative headquarters of Nagapattinam District. The town came to prominence during the period of Medieval Cholas (9th–12th century CE) and served as their important port for commerce and east-bound naval expeditions. The Chudamani Vihara in Nagapattinam constructed by the Sri Lankan king with the help of Chola kingdom is an important Buddhist structure of the times.

Nagapattinam was settled by the Portuguese and, later, the Dutch under whom it served as the capital of Dutch Coromandel from 1660 to 1781.[1] In November 1781, the town was conquered by the British East India Company. Nagapattinam district was carved out by bifurcating the composite Thanjavur district on 18.10.1991. Nagappatinam is a unique District with all its historical and cultural significance. Nagappattinam is one of the constituents of chola mandalam, acclaimed as the Most prominent among the ancient Tamil Kingdoms. Its salient features more than anything else have contributed to the glory of the cholamandalam.

A majority of the people of Nagapattinam are employed in sea-borne trading, fishing, agriculture and tourism. The major pilgrimage site in Nagapattinam is Nagore Durgah, a 16th-century site. The major festival of Nagapattinam is the 14-day Kanduri festival celebrated in the Durgah, which is seen as a sacred exchange between Hindus and Muslims expressing solidarity of mixed faith in the region. Kayarohanaswami Temple and Soundararajaperumal Temple, Nagapattinam are the other major Hindu pilgrimage sites. Nagapattinam is the base for tourism for Sikkal, Velankanni, Poompuhar, Kodiyaikkarai, Vedaranyam, Mannargudi and Tharangambadi. Roadways is the major mode of transport to Nagapattinam, while the city also has rail and sea transport. The town, along with the district, was severely damaged by the Indian Ocean Tsunami of 2004.

 

Nagapattinam District Map

Nagapattinam Area:

Area Sq. Km: 2,569

Nagapattinam Population:

Male: 798,127
Female: 818,323
Total: 1,616,450

Literacy Rates

Male: 89.79 %
Female: 77.58 %
Total: 83.59 %