Namakkal

Achievements of MLA Mr. Baskar.K.P.P

Provided Gold Ring for New Born Baby

59th National Cooperative Week Celebration

AMMA Medical Camp

Anganwadi Building Opening Ceremony

Providing Pulse Polio Drops

 

MLA Mr. Baskar.K.P.P

 

 

MLA Mr. Baskar.K.P.P

 

 

 

Father Name PARAMASIVAM
Party AIADMK
Date of Birth 2nd June1969
Place of Birth Namakkal
Marital Status Married; Three Children
Address Chennai: C3C, MLAs Quarters, Government Estate, Chennai-600 002.
Mofussil: No.68-D, Ashok Nagar 1st Cross Street, S.P. Pudur, Namakkal District-637 001.
 

Telephone

Chennai–Residence:   044-25368325
Mobile: +91 9443369996
E-mail mlanamakkal@tn.gov.in
Facebook https://www.facebook.com/kpp.baskar.1

Namakkal (State Assembly Constituency)

Namakkal is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency. Elections and winners in the constituency are listed below.

Total Voters:

Male: 1,19,351
Female: 1,24,508
Transgender: 33
Total: 2,43,892

 

 

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் வாக்குச் சேகரிப்பு

மே 08,2016,

நாமக்கல்லில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வெள்ளிக்கிழமை மதியம் வாக்குச் சேகரித்தார்.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் உள்ளது. இந்த மசூதியில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலான தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரித்தார்.

நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், முன்னாள் எம்பி அன்பழகன் மற்றும் கடசி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து, நடிகர் ஆனந்தராஜ்   வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து, நடிகர் ஆனந்தராஜ் நாமக்கல் அருகே புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கருணாநிதியை, தேர்தல் கதாநாயகனாக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் இலவச நிலம் தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா? இதில், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு உடன்பாடு உண்டா என்பதற்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் வருவதால், தற்போதைய தேர்தலில் வெற்றி பெறலாம் என திமுக வினர் நினைக்கின்றனர். வரும் தேர்தலில் இந்த எண்ணம் நிறைவேறாது. அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், பிற கட்சிகளால் மக்களை சந்திக்கவே முடியாது.

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்நிலை தொடர மீண்டும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தயவு செய்து ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம். தமிழகம் சாதிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

புதுச்சத்திரம் ஒன்றிய அதிமுக செயலர் மின்னாம்பள்ளி நடேசன், பிரபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் இஸ்லாமியர்களிடம் வாக்குச் சேகரிப்பு

மே 03,2016,

நாமக்கல்லில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் திங்கள்கிழமை மாலை வாக்குச் சேகரித்தார்.

நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் உள்ளது. இங்கு தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவின் 5 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரித்தார். அப்போது, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், கட்சி நிர்வாகிகள் உடன் இருதனர்.

 

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்

ஏப்ரல் 29,2016,

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும் நாமக்கல் நகர செயலருமான கே.பி.பி.பாஸ்கர் போட்டியிடுகிறார். அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.கண்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் எம்பி அன்பழகன், நாமக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்தி முருகேசன், நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், துணைத்தலைவர் கே.சேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மயில்சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 26,2016,

நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி 25, 31 மற்றும் 34 வது வார்டு பகுதிகளுக்குட்பட்ட கணேசபுரத்தில், வீதிவீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி தீவிரமாக வாக்குச் சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் பாஸ்கரை வரவேற்றனர்.

முன்னாள் எம்.பி அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, நாமக்கல் நகராட்சித் தலைவர் இரா.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி செயலர் செல்வன், என்சிஎம்எஸ் தலைவர் தென்னரசு, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், லியாகத் அலி, வெங்கடேஷ், குப்புசாமி, தேவராஜன், விஜயமுருகேசன், சம்பத் உள்ளிட்டடோர் வேட்பாளருடன் உடன் சென்றனர்.

 

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரிப்பு:பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்

ஏப்ரல் 23,2016,

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாச்சல், கதிராநல்லூர், கண்ணூர்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சிப்புதூர், காரைக்குறிச்சி, திருமலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பிடாரிப்பட்டி, கடந்தப்பட்டி, கொம்மப்பட்டி, ராமாயிப்பட்டி, நத்தமேடு, நடுப்பட்டி, தோப்புப்பட்டி, கோவிந்தம்பாளையம், எம்ஜிஆர் காலனி, தாத்தையங்கார்ப்பட்டி, பெருமாள்கோவில்மேடு, காரைக்குறிச்சி, சோலுடையான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாக நடந்து சென்று அதிமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.

முன்னாள் எம்பி அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, புதுச்சத்திரம் ஒன்றியச் செயலர் நடேசன், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் செல்வன் உள்ளிட்ட அதிமுகவினர் பாஸ்கருடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு: அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

ADMK-Election-Opened-offices-Governments-achievements_SECVPFஞாயிறு, ஏப்ரல் 10,2016,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசின் சாதனைகளை விளக்கி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் – மோகனூர் சாலையில் அய்யப்பன் கோவில் அருகே அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி., முன்னாள் எம்.பி. அன்பழகன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் காந்திமுருகேசன், நகராட்சி தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. திறந்த ஜீப்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னதாக நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் நகராட்சி துணை தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் மயில்சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய பொருளாளர் சந்திரன், கரையாம்புதூர் மகேஷ்வரன், வக்கீல் சரவணன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி தலைவர் தென்னரசு, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011 Baskar.K.P.P. AIADMK 95579
Thirteenth 2006 Jayakumar.K INC 61306
Twelfth 2001 Jayakumar.K INC 67215
Eleventh 1996 Veisamy, K. DMK 76860
Tenth 1991 Anbalagan S. ADK 79683
Ninth 1989 P. Duraisamy DMK 41979
Eighth 1984 R.Arunachalam ADK 58158
Seventh 1980 Arunachalam R. ADK 42850
Sixth 1977 R. Arunachalam ADK 31952
Fifth 1971 Palanivelan DMK 39553

History of Namakkal District

Namakkal Fort

Namakkal is a historic town with reference back to at least 7th century. The name Namakkal derives from Namagiri, which is the name of the single rock formation at the center of the town.Two cave temples at Namakkal were called as Adiyendra Visnugrha (Ranganatha swamy Temple) and Adiyanavaya Visnugrha (Narasimha swamy Temple).These Rock cut shrines were built by King Gunaseela of Adhiyaman clan descendant. Because of his marriage relations with Pallavas the temples were built of Pallava Architectural style during 7th century. Generally, Namakkal is considered to be a Vaishnava Kshetram, and there is no Shiva temple in the town until a few years ago. The rock is enormous – 65 meters high and more than a kilometre in circumference. Over this massive rock, is a fort. The fort over the rock were built by Ramachandra Nayakar, a small king who ruled Namakkal during 16th century. It is believed that Tippu Sultan hide himself in this fort for some time to escape the British. The fort was not built by Tippu Sultan but he occupied it for a brief period of time.Later the fort was captured by British. The front side of the hill is called Thiru. Vi. Ka. Paarai and used by taxis as their stand. Mahatma Gandhi held a public meeting in 1933 in Namakkal under the slope of the Namakkal rock. It is one of the few places in Tamil Nadu, that has not been seriously affected by famine and war.

It is a part of Kongu Nadu (Kongu Desam) region of Tamil Nadu which was hotly contested and coveted by both the ancient Pallavas and the Pandyas. Namakkal was in the hands of Atiakula King called Gunasila who has marriage with Pallava King. Later the taluk was overrun by the Cholas in the Kongu Mandalam .After the struggle between the Cheras, Cholas and Pandiyas, the Hoysalas rose to power and had control till the 14th century followed by Vijayanagar Kings till 1565 AD. Then the Madurai Nayakas came to power in 1623 AD. Two of the Polygons of Thirumalai Nayak namely, Ramachandra Nayaka and Gatti Mudaliars ruled the Salem area. The Namakkal Fort is reported to have been built by Ramachandra Nayakas. After about 1625 AD, the area came successively under the rule of Muslim Sultans of Bijapur and Golkonda Mysore kings and then the Marathas, when about the year 1750 AD. Hyder Ali came to power. During this period, it was a history of power struggle between Hyder Ali and later Tippu, with the British. The Rock Fort in Namakkal is a special feature of the Town. The Fort covers an area of one and half acres of flat surface and is accessible from South-West by a flight of narrow steps. Namakkal was held by Killdhar (Caption) on Hyder Ali until it was captured by British in 1768. For a brief period during late 18th and early 19th century Namakkal was under Tiruchirappalli district of British Rule. Later Namakkal was transferred back to Salem District.

Namakkal is declared Eco-Friendly town, know as an Industrial hub and one of the pilgrimage centres in down south. In the heart of the town a hillock of single rock and a fort on the top acknowledged as a National Monument. the hillock known as Namagiri lend its name to the town. Namakkal is an eminent town right from Himalaya and down to Kanyakumari because of Kavingnar Ramalingam Pillai, the poet and enthusiastic devotee of Namagiriamman, Sri Narahari Aachar and the Mathematic wizard Ramanujar, are born and brought up from here. The hillock also known as Sri Salagramam means the image of Maha Vishnu or a divine stone.

 

Namakkal District MapNamakkal Area:

Area Sq. Km: 3.420

Namakkal Population:

Male: 869,280
Female: 857,321
Total: 1,726,601

Literacy Rates

Male: 82.64 %
Female: 66.57 %
Total: 74.63 %