Coonoor

Coonoor is a state assembly constituency in Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency.

Total Voters:

Male: 89,637
Female: 95,937
Total: 1,85,574

 

குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

மே 04, 2016,

குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமுவை ஆதரித்து வி.பி தெருவில் அதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 பிரசாரத்தின்போது, அவர் பேசியதாவது:

 திமுக குடும்ப அரசியலில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வராகி இருந்தால் இலங்கையில் 4-ஆவது ஈழப் போர் நடந்திருக்காது.

மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட விடியல் மீட்புப் பேரணி பன்னாட்டு நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற நாடகம். முதல்வர் பதவியைப் பிடிக்க திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின் இடையே போட்டி இருந்து வருகிறது. தற்போது, அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகின்றனர்.

 அதிமுகவை தவிர்த்து மாற்று கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவது கடலில் விழுந்த மழைத் துளிக்குச் சமம். பத்திரிகை, ஊடகத் துறைகள் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் அதிமுகவை மேலும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக உள்ளது என்றார்.

 இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான  கே.ஆர்.அர்ஜுனன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், அண்ணா தொழிற் சங்க மாநிலச் செயலாளர் பி.ஜெயராம், நகரச் செயலாளர் ஒய்.சத்தார், நகரத் தலைவர் டி.சரவணக்குமார், துணைத் தலைவர் எல்.மணி, அவைத் தலைவர் நிர்மல் சந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குன்னூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, தேமுதிக வேட்பாளர் சிதம்பரம், நாம் தமிழர் கட்சி ராமசாமி ஆகியோர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 முன்னதாக அதிமுக வேட்பாளர் சாந்திராமு சிம்ஸ்பூங்காவில் இருந்து கட்சியினருடன் ஊர்வலமாகப் புறப்பட்டு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகம் வரை வந்தார்.

எம்.பி.-க்கள் சி.கோபாலகிருஷ்ணன், கே.ஆர். அர்ஜுனன், நகர்மன்றத் தலைவர் டி.சரவணக்குமார், துணைத் தலைவர் எல்.மணி ஆகியோர் முன்னிலையில் அவர் கோட்டாட்சியர் கீதாபிரியாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தேமுதிக வேட்பாளர் வி.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பெட்போர்டு பகுதியில் இருந்து மாவட்டச் செயலாளர் எல்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கட்சியினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் ராம் (எ) ராமசாமி  வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் மாற்று வேட்பாளர்கள் உள்பட  6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய கட்சிகளின் வேட்புமனு தாக்கல் என்பதாலும்,

பேருந்து நிலையப் பகுதியில் ஊர்வலம் அனுமதிக்கப்பட்டதாலும் குன்னூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Ramachandran.K DMK 61302
Thirteenth 2006-2011 Soundarapandian,A DMK 45303
Twelfth 2001-06 Kandasamy K TMC(M) 53156
1998 Ranganathan M DMK 47850
Eleventh 1996-01 Thangavel, N. DMK 63919
Tenth 1991-96 Karuppusamy M. ADK 53608
Ninth 1989-91 Thangavel, N. DMK 40974
Eighth 1984-89 M.Sivakumar ADK 47113
Seventh 1980-84 Ranganathan, M. DMK 34424
Sixth 1977-80 K. Rangasamy DMK 22649
Fifth 1971-77 J. Karunainathan DMK 33451

History of The Nilgiris District

Ooty Botanical Garden

The Nilgiris District is in the Indian state of Tamil Nadu. Nilgiri (English: Blue Mountains) is also the name given to a range of mountains spread across the division between the states of Tamil Nadu, Karnataka and Kerala. The Nilgiri Hills are part of a larger mountain chain known as the Western Ghats. Their highest point is the mountain of Doddabetta, height 2,633 m. The small district is mainly contained within this mountain range, with its headquarters at Ooty (Ootacamund or Udhagamandalam). It ranked first in a comprehensive Economic Environment index ranking districts in Tamil Nadu (not including Chennai) prepared by the Institute for Financial Management and Research in August 2009. As of 2011, the Nilgiris district had a population of 735,394 with a sex-ratio of 1,042 females for every 1,000 males.

Rolling grasslands, dense sholas, waterfalls, streams, lakes, vast expanse of tea plantations, interspersed with vegetable gardens, spectacular view points, an amazing variety of flora and fauna, fabulous trekking trails, innumerable heritage sites, spell binding sunrises and sunsets, magical light, pollution free atmosphere, mist, clouds, fog, star studded skies, serenity etc.

There is a belief that the people living in the plains at the foot of the hills, should have given the name, the Nilgiris, in view of the violet blossoms of ‘kurinji’ flower enveloping the hill ranges periodically. The earliest reference to the political history of the Nilgiris, according to W.Francis relates to the Ganga Dynasty of Mysore.

 

The Nilgiris District Map

The Nilgiris Area:

Area Sq. Km: 2,565

The Nilgiris Population:

Male: 3,60,143
Female: 3,75,251
Total: 735,394

Literacy Rates

Male: 91.72 %
Female: 78.98 %
Total: 85.20 %