Alangudi

MLA Mr. Ku.Pa. Krishnan

 

 

MLA Mr. Ku.Pa. Krishnan

 

 

 

Father Name Paramasivam
Party AIADMK
Date of Birth 12th December 1950
Place of Birth Trichirappalli
Marital Status Married; Two Children.
Address C2D, MLAs Quarters, Omanthoorar Estate, Chennai-600 002.
No. 2/12, Melakulumani, Kulumani Post, Sriangam Taluk, Tiruchirappalli District-639 103.
Telephone 044-25361324
+91 9994145555
E-mail mlaalangudi@tn.gov.in
Education: B.A

Alangudi (State Assembly Constituency)

Alangudi is a panchayat town as well as Taluka in Pudukkottai district in the state of Tamil Nadu, India.

Total Voters:

Male: 98,130
Female: 98,369
Transgender:3
Total: 1,96,502

 

 

ஆலங்குடி அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

மே 07,2016,

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி வடக்கு ஒன்றியப் பகுதிகளான வல்லவாரி, மாங்குடி, ஆவணத்தான்கோட்டை,இராஜேந்திரபுரம்,தொழுவங்காடு,பெரியாளூர்,நெய்வத்தளி,மேற்பனைக்காடு, வேம்பங்குடி மேற்கு, வேம்பங்குடி கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

வேட்பாளருடன் திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் துரை.தனசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் டி.வேலாயுதம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ப.அரசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் த.செல்வராஜ், எஸ்.முகமது ஷாஜகான், கூட்டமைப்பு தலைவர் என்.நெவளிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மு.ரெங்கையன், எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

 

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

மே 01,2016,

கட்சிக்கு உழைத்தவர்கள், நல்லவர்களைத் தவிர்த்து பணபலம் மிக்கவர்களுக்கே திமுகவில் வாய்ப்பளிக்கப்படுகிறது என்றார் முன்னாள் அமைச்சர் திருச்சி என்.செல்வராஜ்.

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஞான. கலைச்செல்வனை ஆதரித்து கீரமங்கலம், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வேன் பிரசாரம் மூலம் வாக்குச்சேகரித்த அவர் மேலும் பேசியது: அதிமுக ஜனநாயகம் மிக்க கட்சி. அதனால்தான் கட்சிக்காக உழைக்கும் அடிமட்டத் தொண்டனுக்குக்கூட தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாய்ப்பளிக்கிறார். அதிமுக முத்தரையர்களுக்கு எதிரான இயக்கமல்ல. திமுகவில் முத்தரையர்களுக்கு 4 தொகுதிகளே வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,இதுபோன்று அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மக்கள் தொடர்ந்து பெற மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் ஞான. கலைச்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

 

ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் திருவரங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 21,2016,

ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஞான.கலைச்செல்வன் நேற்று திருவரங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையொட்டி திருவரங்குளம் சிவன் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு, திருவரங்குளம் கடைவீதி, கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு அவர் ஓட்டு கேட்டார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வி.சி.ராமையா, திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் துரைதனசேகரன், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாஞ்சன்விடுதி ராஜேந்திரன், அவை தலைவர் தமிழ்மணி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Krishnan.Kupa AIADMK 57250
Thirteenth 2006-2011 Rajasekaran, S CPI 60122
Twelfth 2001-06 Venkadachalam.A. ADMK 59631
Eleventh 1996-01 Venkatachalam A. IND 35345
Tenth 1991-96 Shanmuganathan S. ADK 88684
Ninth 1989-91 Chandrasekaran K.B. V.Sc. DMK 37361
Eighth 1984-89 Venkatachalam ADK 74202
Seventh 1980-84 Thirumaran, P. ADK 59206
Sixth 1977-80 T. Pushparaju INC 37634
Fifth 1971-77 K. V. Subbiah DMK 43279

History of Pudukkottai District

 King's Palace

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the South Indian state of Tamil Nadu. Located on the banks of River Vellar, it has been ruled, at different times, by the Early Pandyas, Thondaimans, and the British. It is situated about 395 kilometres (245 mi) southwest of the state capital Chennai and about 55 kilometres (34 mi) southwest of Tiruchirappalli. The people in the city are employed majorly in teritiary sector activities. Tamil Nadu’s first women Asiad Santhi Soundarajan is from Pudukkottai.

Pudukkottai District is well endowed with natural resources of land and sea, bounded by the marine hedge of Bay of Bengal in the east conjoined by the southern districts viz, Trichy, Sivaganga, Ramanathapuram and Thanjavur. It admeasures an area of 4663.29sq.kms with a coastal length of 42 kms.

Being the district headquarters, Pudukkottai accommodates the district administration offices, government educational institutes, colleges and schools. Pudukkottai is a part of Pudukkottai constituency and elects its member of legislative assembly every five years, and a part of the Tiruchirappalli constituency that elects its member of parliament.

The city is administered by a selection-grade municipality established in 1912 as per the Municipal Corporation Act. The city covers an area of 21.25 km2 and had a population of 143745 in 2011. Roadways is the major mode of transport to the city, while it has also got rail connectivity. The nearest airport is Tiruchirappalli International Airport, located at a distance of 45 km from the city.

 

Pudukkottai District Map

Pudukkottai Area:

Area Sq. Km: 4,644

Pudukkottai Population:

Male: 803,188
Female: 815,157
Total: 1,618,345

Literacy Rates

Male: 85.56%
Female: 69.00%
Total: 77.19%