Aranthangi

MLA Mr. M. Rajanayagam

 

MLA Mr. M. Rajanayagam

 

 

 

Father Name Muthukumarasamy
Party AIADMK
Date of Birth 12th June 1966
Place of Birth Sirumarudhur
Marital Status Married; Two Children
Address B6C, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Sirumarudhur, Pandipathiram Post, Avudaiyarkoil Taluk-614 618.
Telephone 044-25361101
+91 9443371482
E-mail mlaaranthangi@tn.gov.in

Aranthangi (State Assembly Constituency)

Aranthangi is a town and a municipality in Pudukkottai district in the state of Tamil Nadu, India. The town has one sugar factory and a chemical factory in its outskirts. Aranthangi has a fish market, a daily market (santhai) and the weekly santhai is held every Tuesday. Sea cuisine is well known here because of the proximity to coastal towns. Aranthangi fish curry is famous locally.

Total Voters:

Male: 1,06,286
Female: 1,05,178
Transgender:3
Total: 2,11,467

 

உள்ளூரிலேயே இருப்பேன் அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர்

மே 08,2016,

அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் இ.ஏ. ரெத்தினசபாபதி வெள்ளிக்கிழமை அறந்தாங்கி பகுதியில் வாக்குசேகரித்தார்.

அப்போது அவர் பேசியது:

வெற்றி பெற்றவுடன் இந்தத் தொகுதியிலேயே இருந்து பணியாற்றுவேன். தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்து நலத்திட்டங்களும் தொகுதி மக்களுக்குக் கிடைக்கப் பாடுபடுவேன் என்றார். நகரச் செயலர் க. சிவசண்முகம், ஒன்றியச் செயலர் பி.எம். பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ ப. அரசன், மாங்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் பிள்ளைவயல் பஞ்சநாதன், மணமேல்குடி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் இ.ஏ. சின்னக்கருப்பன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

மகன்களுடன் சென்று அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் மகன்களை களத்தில் இறக்கி வாக்குசேகரிப்பதால் வாக்காளர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர்.

அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் இ.ஏ.ரெத்தினசபாபதி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திறந்த ஜீப் வாகனத்தில் பேசி வாக்குசேகரிக்கும் போது அவர் மகன்கள் பொறியியல் படடதாரிகளான ரெ.ஏகாம்பர ஈஸ்வர்,ரெ.கீர்த்திவாசன் உள்ளிட்ட இருவரும் வாக்காளர்கள் அருகே சென்று வணங்கி வாக்குசேகரிப்பது வேட்பாளர் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

மேலும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ப.அரசன், தொகுதி செயலாளர் சி.செல்லக்கண்ணு, நகர செயலாளர் க.சிவசண்முகம், ஒன்றிய செயலாளர்கள் அறந்தாங்கி பி.எம்.பெரியசாமி, ஆவுடையார்கோவில் தி.கூத்தையா, மணமேல்குடி எஸ்.எம்.அலிஅக்பர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.என்.என்.லியாகத்அலி, மணமேல்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவர் இ.ஏ.சின்னக்கருப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

 

அறந்தாங்கி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அறந்தாங்கி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்புஏப்ரல் 21,2016,

அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரத்தினசபாபதி நேற்று அறந்தாங்கி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அறந்தாங்கி பெரியபள்ளிவாசலில் அறந்தாங்கி பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி நகர அ.தி.மு.க. செயலாளர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் லியாகத்அலி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் முத்துமுகமது, நகரசபை கவுன்சிலர்கள் கலிபுல்லா, மனோகரன், பாக்கியலெட்சுமிசெல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் சுப்பையா, மணிவாசகம், கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அறந்தாங்கி தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் வேட்பாளர் ரத்தினசபாபதி முன்னிலையில் திறப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தின் திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு அறந்தாங்கி நகர செயலாளர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். விழாவில் ராஜநாயகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்¢ராஜா கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் லியாகத் அலி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Raja Nayagam M AIADMK 67559
Thirteenth 2006-2011 Udayam Shanmugam DMK 63333
Twelfth 2001-06 Arasan P. MADMK 58499
Eleventh 2000-01 Anbarasan C. MADMK 71491
Tenth 1996-01 Thirunavukkarasu, S. ADMK 70260
Ninth 1991-96 S. Thirunavukkarasu TMK 73571
Eighth 1989-91 Thirunavukkarasu, S. ADK(JL) 61730
Seventh 1984-89 Thirunvukkarasu, S. ADK 70101
Sixth 1980-84 Thirunavukkarasu, S. ADK 50792
Fifth 1977-80 S. Thirunavukkarasu ADK 35468

History of Pudukkottai District

King's Palace

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the South Indian state of Tamil Nadu. Located on the banks of River Vellar, it has been ruled, at different times, by the Early Pandyas, Thondaimans, and the British. It is situated about 395 kilometres (245 mi) southwest of the state capital Chennai and about 55 kilometres (34 mi) southwest of Tiruchirappalli. The people in the city are employed majorly in teritiary sector activities. Tamil Nadu’s first women Asiad Santhi Soundarajan is from Pudukkottai.

Pudukkottai District is well endowed with natural resources of land and sea, bounded by the marine hedge of Bay of Bengal in the east conjoined by the southern districts viz, Trichy, Sivaganga, Ramanathapuram and Thanjavur. It admeasures an area of 4663.29sq.kms with a coastal length of 42 kms.

Being the district headquarters, Pudukkottai accommodates the district administration offices, government educational institutes, colleges and schools. Pudukkottai is a part of Pudukkottai constituency and elects its member of legislative assembly every five years, and a part of the Tiruchirappalli constituency that elects its member of parliament.

The city is administered by a selection-grade municipality established in 1912 as per the Municipal Corporation Act. The city covers an area of 21.25 km2 and had a population of 143745 in 2011. Roadways is the major mode of transport to the city, while it has also got rail connectivity. The nearest airport is Tiruchirappalli International Airport, located at a distance of 45 km from the city.

 

Pudukkottai District Map

Pudukkottai Area:

Area Sq. Km: 4,644

Pudukkottai Population:

Male: 803,188
Female: 815,157
Total: 1,618,345

Literacy Rates

Male: 85.56%
Female: 69.00%
Total: 77.19%