Pudukkottai

MLA Mr. Karthik Thondaiman V. R

 

 

MLA Mr. Karthik Thondaiman V. R

 

 

Party AIADMK
Date of Birth 01st January 1972
Place of Birth Vellore
Education B.Sc., P.G.D.B.A
Marital Status Married; Two Children.
Address B1A,MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
No.2/2, Charlas Nagar, 2nd Street, Pudukkottai.
Telephone Mobile: +919842464465
E-mail mlapudukkottai@tn.gov.in

Pudukkottai (State Assembly Constituency)

Pudukottai is a state assembly constituency in Tamil Nadu. Elections and winners in the constituency are listed below. Election was not held in year 1957.

Total Voters:

Male: 1,11,636
Female: 1,14,386
Transgender: 7
Total: 2,26,029

 

பேரணியுடன் பிரசாரம் முடித்த கார்த்திக் தொண்டைமான்

மே 15,2016,

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் தேர்தல் பணிக் குழுவின் இருசக்கர வாகனப்பேரணியுடன் தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் நிறைவு செய்தார்.

மே 16 -ல் நடைபெறும் பேரவைத்தேர்தலில் அதிமுக சார்பில் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக களத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரசார கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விராலிமலை சி. விஜயபாஸ்கர், ஆலங்குடி ஞான. கலைச்செல்வன், கந்தர்வகோட்டை ஆறுமுகம், அறந்தாங்கி இ.ஏ. ரெத்தினசபாபதி, திருமயம் பி.கே. வைரமுத்து ஆகியோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், நிர்வாகி நாஞ்சில்சம்பத், நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, மனோபாலா, விந்தியா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரசாரம் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஆலங்குடி வேட்பாளர் ஞான. கலைச்செல்வனை ஆதரித்து ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேற்பனைக்காடு, கந்தர்வகோட்டை வேட்பாளர் நார்த்தாமலை ஆறுமுகத்தை ஆதரித்து கந்தர்வகோட்டையிலும், புதுக்கோட்டை வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசுகையில் அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், மேலும், நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். நகரின் 42 வார்டு பகுதிகளிலும் நடைபெற்ற பேரணியில் நிர்வாகிகள் ஆர். ராஜசேகரன், க. பாஸ்கர், குணசேகரன், அ. ரவிச்சந்திரன், ஆர். நெடுஞ்செழியன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நல்லாட்சி தொடர அதிமுகவை வெற்றி பெறச்செய்யுங்கள்

மே 04,2016,

நல்லாட்சி தொடர அதிமுகவை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார் புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் தொண்டைமான்.

புதுக்கோட்டை ஒன்றியப்பகுதியில் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பயண நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பேசியது:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,தொகுதி மக்களின் நெடுநாள் கனவான அரசு மருத்துவக்கல்லூரிக்கு ரூ.250 கோடி செலவில் மார்ச் 1-ல் முதல்வர் அடிக்கல் நாட்டியது, பழுதடைந்த தார்ச் சாலைகளை ரூ.15 கோடியில் புதுப்பித்தது, புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.10.62 லட்சத்தில் 33 சூரியமின் விளக்குகள்,ரூ.11 லட்சத்தில் 3 கலையரங்கம், ரூ. 45.5 லட்சத்தில் 8 அங்காடிக் கட்டடம், ரூ. 6 லட்சத்தில் 1 அங்கன்வாடிக் கட்டடம், ரூ. 63 லட்சத்தில் 46 ஆழ்குழாய் கிணறு, மினிடேங், ரூ. 39 லட்சத்தில் சிமென்ட் சாலை,ரூ. 14.5 லட்சத்தில் 4 பாலங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்றி தந்துள்ளதால், முதல்வர் ஜெயலலிதா இந்தத்தேர்தலில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அவர் புதுக்கோட்டை தொகுதிக்கு தந்த நலத்திட்டங்களை மனதில் கொண்டு, நல்லாட்சி தொடர அதிமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்தார். இதில், கட்சியின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்’

மே 02,2016,

தொகுதி  மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என்றார் புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் தொண்டைமான்.

புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கறம்பக்குடி ஒன்றியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பயண நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பேசியது:

அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டைக்கு மச்சுவாடி பகுதியில் ரூ. 250 கோடி செலவில் அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி, வராப்பூர்,ஆதனக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை, இராணியார் மகப்பேறு மருத்துவமனை தரம் மேம்பாடு,மழையூர், வெட்டன் விடுதியில் புதிய துணை மின்நிலையங்கள், பழுதடைந்த தார்ச்சாலைகளை ரூ.15 கோடியில் புதுப்பித்தது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன.

ஆகவே,இந்தத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.  என்றும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி உங்களின் நம்பிக்கையை பெறுவேன். எனவே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். தொடர்ந்து மஞ்சுவிடுதி, மயிலாடுபட்டி, தொண்டைமான்தெரு, திருமுருகபட்டினம் உள்பட 47 கிராமங்களுக்கு ஒரேநாளில் நேரில் சென்று வாக்குசேகரித்தார். இதில்,கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறந்து கார்த்திக் தொண்டைமான் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

புதுக்கோட்டை , விராலி மலை, அறந்தாங்கி தொகுதி களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.

பிரசாரம்

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை புதுக்கோட்டை எம்.எல்.ஏ.வும், அத்தொகுதி வேட்பாளருமான கார்த்திக்தொண்டைமான் நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து கார்த்திக்தொண்டைமான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன், துணை தலைவர் அப்துல்ரகுமான் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
By Polls 2012- Karthik Thondaiman V. R AIADMK 101,998
Fourteenth 2011-12 Muthukumaran.P CPI 65466
Thirteenth 2006-11 Nedunchezhian, R AIADMK 64319
Twelfth 2001-06 Dr. Vijayabasker.C ADMK 77627
By Polls 1997-01 Mari Ayya P. DMK 57769
Eleventh 1996-97 Periannan A. DMK 79205
Tenth 1991-96 Swaminathan C. INC 82205
Ninth 1989-91 Periyannan A. DMK 45534
Eighth 1984-89 J.Mohamed Gani INC 63877
Seventh 1980-84 Rajkumar Vijaya Regunathathondaiman INC(I) 47660
Sixth 1977-80 R. Rajkumar Vijaya Raghunathatondaman INC 36406
Fifth 1971-77 Sathiamoorthy M. NCO 34680

History of Pudukkottai District

King's Palace

Pudukkottai is the administrative headquarters of Pudukkottai District in the South Indian state of Tamil Nadu. Located on the banks of River Vellar, it has been ruled, at different times, by the Early Pandyas, Thondaimans, and the British. It is situated about 395 kilometres (245 mi) southwest of the state capital Chennai and about 55 kilometres (34 mi) southwest of Tiruchirappalli. The people in the city are employed majorly in teritiary sector activities. Tamil Nadu’s first women Asiad Santhi Soundarajan is from Pudukkottai.

Pudukkottai District is well endowed with natural resources of land and sea, bounded by the marine hedge of Bay of Bengal in the east conjoined by the southern districts viz, Trichy, Sivaganga, Ramanathapuram and Thanjavur. It admeasures an area of 4663.29sq.kms with a coastal length of 42 kms.

Being the district headquarters, Pudukkottai accommodates the district administration offices, government educational institutes, colleges and schools. Pudukkottai is a part of Pudukkottai constituency and elects its member of legislative assembly every five years, and a part of the Tiruchirappalli constituency that elects its member of parliament.

The city is administered by a selection-grade municipality established in 1912 as per the Municipal Corporation Act. The city covers an area of 21.25 km2 and had a population of 143745 in 2011. Roadways is the major mode of transport to the city, while it has also got rail connectivity. The nearest airport is Tiruchirappalli International Airport, located at a distance of 45 km from the city.

 

Pudukkottai District Map

Pudukkottai Area:

Area Sq. Km: 4,644

Pudukkottai Population:

Male: 803,188
Female: 815,157
Total: 1,618,345

Literacy Rates

Male: 85.56%
Female: 69.00%
Total: 77.19%