Attur (State Assembly Constituency)

Attur is the legislative assembly that includes the city, Attur. Attur assembly constituency was part of Rasipuram (Lok Sabha constituency).

Total Voters:

Male 1,13,790
Female: 1,18,880
Transgender 11
Total 2,32,681

AIADMKCandidate for Attur Assembly Election 2016 – Mr. RM Chinnathambi

AIADMK Candidate for Attur Assembly Election 2016 - Mr. RM Chinnathambi

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

மே 14,2016,

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.எம்.சின்னத்தம்பி தீவிர வாக்குச் சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.எம்.சின்னத்தம்பி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர்.இளங்கோவன், துணைச் செயலர் ஏ.டி.அர்ச்சுனன், ஒன்றியச் செயலர் சி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 27,2016,

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.எம்.சின்னதம்பி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு (தனி) உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இடையப்பட்டி, தாண்டானூர்,வில்வனூர், வெள்ளாளப்பட்டி ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ஆர்.எம்.சின்னதம்பி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆர்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலர் ஏ.டி.அர்ச்சுணன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் சித்ராகுமார், ஒன்றியச் செயலர்கள் சி.ரஞ்சித்குமார், கே.பி.முருகேசன், ரமேஷ், வழக்குரைஞர்கள் பி.டி.குமார், லோகமுருகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சரின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எம்.சின்னதம்பி வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேச்சு

வியாழன் , ஏப்ரல் 14,2016,

முதல்–அமைச்சரின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார்.

அறிமுக கூட்டம்

ஆத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எம்.சின்னதம்பி அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆத்தூர் எல்.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவில் எந்த ஒரு முதல்–அமைச்சரும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதில்லை. ஆனால் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011–ம் ஆண்டு தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி உள்ளார்.

சாதனைகளை கூறி

முதல்–அமைச்சரின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி ஆத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னதம்பியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், டாக்டர் காமராஜ் எம்.பி., எஸ்.மாதேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சினி, ஏ.கே.முருகேசன், நகரசபை தலைவர்கள் ஆத்தூர் உமாராணி, நரசிங்கபுரம் காட்டுராஜா, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சித்ராகுமார், பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்(தெற்கு) முருகேசன் நன்றி கூறினார்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Madheswaran.S AIADMK 57654
Thirteenth 2006-2011 Sundaram M R INC 43185
Twelth 2001-06 Murugesan.A.K. ADMK 40191
Eleventh 1996-01 Ramasamy, A.M. DMK 37057
Tenth 1991-96 V. Tamilarasu ADK 24475
Ninth 1989-91 Ramasamy, A.M. DMK 27795
Eighth 1984-89 C.Palanimuthu INC 24804
Seventh 1980-84 Palanimuthu, C INC(I) 31525
Sixth 1977-80 C. Palanimuthu INC 18693
Fifth 1971-77 V. Palanivel Gounder DMK 35617

History of Salem District

Kolli Hills

Salem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%