Edappadi (State Assembly Constituency)

Edapadi is a state assembly constituency in Tamil Nadu. Elections were not held in 1957 and 1962.

Total Voters:

Male 1,34,495
Female: 1,27,192
Transgender 25
Total 2,61,712

AIADMKCandidate for Edappadi Assembly Election 2016 – Mr. K Palanisamy

AIADMK Candidate for Edappadi Assembly Election 2016 - Mr. K Palanisamy

“அதிமுக அரசுதான் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்குகிறது’

ஏப்ரல் 27,2016,

தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவிகளை வழங்குவது அதிமுக அரசுதான் என தங்காயூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பாக எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள தங்காயூர், கச்சுபள்ளி ஆகிய ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, மக்களுக்குத் தேவையான அனைத்து அரசு நலத் திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான் செயல்படுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து அடிப்படைத் திட்டங்களையும் இத்தொகுதியில் நான் நிறைவேற்றி உள்ளேன். தங்காயூர் ஊராட்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி, கொங்கணாபுரத்தில் கூட்டுக்குடிநீர்த் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் அனைத்து சாலை, தங்காயூர் ஊராட்சியில் உள்ள அனைத்து தார்ச் சாலைகள் போடப்பட்டுள்ளன.

மக்களுக்குத் தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இத்தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

இதில், கொங்கணாபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் கரட்டூர் கே.மணி, தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பாலாஜி, ஒன்றியச் செயலர் சி.ராஜேந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் சாந்திசெந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“எடப்பாடியை முன்மாதிரி நகரமாக மாற்றுவேன்’ -அதிமுக வேட்பாளர் கே.பழனிசாமி

ஏப்ரல் 17, 2016,

சேலம் மாவட்டத்திலலேயே சிறந்த முன்மாதிரி நகரமாக எடப்பாடியை மாற்றுவேன் என சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

எடப்பாடி நகர அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலர் சி.ராமன் தலைமை வகித்தார். இதில் எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சிக்கு தனிக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை நிறைவேற்றினார். இத்தொகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று பயன் பெற்று வருகின்றனர். எடப்பாடி நகராட்சிப் பகுதியில் சாலைகள் அமைக்கவும், கழிவுநீர் ஓடைகள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும், எடப்பாடி தொகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை, நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு புதிய கோபுரம், அறநிலையத் துறை சார்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிப் பூங்கா கட்டுதல், பேருந்து நிலையம் அருகில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நீரூற்று என எடப்பாடி தொகுதி தன்னிறைவு பெற்றுள்ளது. நான் மீண்டும் வெற்றி பெற்றவுடன் சேலம் மாவட்டத்திலேயே முன்மாதிரி நகரமாக எடப்பாடியை மாற்றிக் காட்டுவேன் என்றார். நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் நன்றி கூறினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.கணேசன், கொங்கணாபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் கரட்டூர் கே.மணி, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் எம்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Achievements of MLA Mr. Edappadi Palaniswami.K

Issued AMMA Baby Care Kit

Providing Debt Financing to Beneficiary

Starting AMMA Cement Sales

AMMA Medical Camp

Distribution of Free Sarees and Dhoties

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Palaniswami.K AIADMK 104586
Thirteenth 2006-2011 Kaveri V PMK 76027
Twelth 2001-06 Ganesan. I PMK 74375
Eleventh 1996-01 Ganesan, I. PMK 49465
Tenth 1991-96 K. Palanisamy ADK 72379
Ninth 1989-91 Palaniswami. K. ADK(JL) 30765
Eighth 1984-89 Govindaswamy INC 68583
Seventh 1980-84 Ganesan, I. ADK 37978
Sixth 1977-80 I. Ganesan ADK 31063
Fifth 1971-77 A. Arumugam DMK 35638

History of Salem District

Kolli Hills

Salem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%